Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Thanthai Periyar referred as the philosophy of Self Respect Movement toதந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம் எனக் குறிப்பிட்டது யாது?
Anot having belief in next birthமறு பிறப்பில் நம்பிக்கை இல்லாமல் இருப்பது
Bnot having belief in Godஇறைவன் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பது
Cthere was nothing beyond sexual pleasuresசிற்றின்பத்திற்கு மேலானது ஒன்றும் இல்லை என்ற சிந்தனை
Ddoing a thing which one believes to be right on the basis of reasoning, thereafter, if any correction is to be made, correcting the mistakes on the basis of reasoning and also having the mindset to accept the implication of such actionsசெய்வதன் தனதுகள் இருப்பின், பகுத்தறிவு திருத்திக்கொள்வது, மேலும் அவ்வினைவளுகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு✓
Identify the Indian Political Leader who uttered the following opinion : "Indians do not deserve freedom from British rule unless they themselves get rid off the evils of untouchability"?பின்வரும் கருத்தினைக் கூறிய இந்திய அரசியல் தலைவரை அடையாளம் காண் "தீண்டாமையை விட்டொழித்தலையே இந்தியர்கள் ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற தகுதியுற்றவராவர்"
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which is/are the aims of a sound "Theosophical Society"? (i) Believes in Karma, Yoga and Indian Philosophy. (ii)…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) (i) and (ii) only correct.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.