TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNWhich is the first state to employ differently abled, in…

Which is the first state to employ differently abled, in the Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme?மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், மாற்றுத் திறனாளிகளை பணியமர்த்திய முதல் மாநிலம் எது?

  1. Keralaகேரளா
  2. Tamilnaduதமிழ்நாடு ✓
  3. Gujaratகுஜராத்
  4. Karnatakaகர்நாடகா
Correct answerசரியான விடை Tamilnaduதமிழ்நாடு

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Tamilnadu.சரியான விடை (B) தமிழ்நாடு.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026

    Match the followingபொருத்துக :
    List IYear
    (a)Mahatma Gandhi National Rural Employment Guarantee Act1.1973
    (b)Monopolies Restrictive Trade Practices Act2.2003
    (c)Foreign Exchange Regulation Act3.2005
    (d)Fiscal Responsibility Budget Management Act4.1969
    பட்டியல் Iஆண்டு
    (a)மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச்சட்டம்1.1973
    (b)ஏகபோகக் கட்டுப்பாட்டு வர்த்தக நடைமுறைகள் சட்டம்2.2003
    (c)அந்நியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டம்3.2005
    (d)நிதி பொறுப்பு பட்ஜெட் மேலாண்மைத் திட்டம்4.1969
    1. (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
    2. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
    3. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
    4. (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025

    Match the welfare schemes with its beneficiaries.நலத்திட்டங்களை சரியான பயனாளிகளுடன் இணைத்து காட்டவும்.
    List IList II
    (a)Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY)1.Farmers (especially small and marginal farmers)
    (b)Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)2.Women from rural and remote areas
    (c)Pradhan Mantri Ujjwala Yojana (PMUY)3.Low-income households and economically weaker sections
    (d)Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY)4.Rural households living Below the Poverty Line (BPL)
    பட்டியல் Iபட்டியல் II
    (a)பிரதன் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY)1.விவசாயிகள் (குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள்)
    (b)மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதச் சட்டம் (MGNREGA)2.கிராமப்புற மற்றும் தொலைத் தூரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள்
    (c)பிரதன் மந்திரி உஜ்வலா யோஜனா (PMUY)3.குறைந்த வருமானங்களைக் கொண்ட குடும்பங்கள் மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த மக்கள்
    (d)பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY)4.வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற குடும்பங்கள்
    1. (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1✓
    2. (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
    3. (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
    4. (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015

    Which one of the following programmes is related to employment generation?கீழ்க்காணும் திட்டங்களில் எது வேலைவாய்ப்பு அதிகரிப்பதுடன் தொடர்புடையது?
    1. Sarva Swasthya Abhiyanசர்வ ஸ்வதிய அபியான்
    2. Sarva Shiksha Abhiyanசர்வ சிக்ஷா அபியான்
    3. Swarna Jayanti Gram Swarozgar Yojanaஸ்வர்ண ஜெயந்தி கிராம ஸ்வரோஜ்கர் திட்டம்✓
    4. Indira Awaas Yojanaஇந்திரா அவாஸ் திட்டம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 192 Indian Economy & Development Administration in TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which is the first state to employ differently abled, in the Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Tamilnadu.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்