Which of the following articles on Fundamental Rights is incorrectly paired?கீழ்க்கண்ட அடிப்படை உரிமைகள் தொடர்பான அரசமைப்பு விதிகளுள் சரியாகப் பொருத்தப்படாத இணை எது?
1.Article 12 - Definition of State
2.Article 21 - Right to Education
3.Article 34 - Power of the Parliament to modify the rights
4.Article 35 - Legislation to give effect to the provisions of the fundamental rights
1.அரசமைப்பு விதி 12 - அரசின் வரையறை
2.அரசமைப்பு விதி 21 - கல்வி உரிமை
3.அரசமைப்பு விதி 34 - அடிப்படை உரிமைகளில் மாற்றம் செய்யும் நாடாளுமன்றத்தின் உரிமை
4.அரசமைப்பு விதி 35 - அடிப்படை உரிமைகள் உள்ள அம்சங்களை செயல்படுத்த சட்டமியற்றல்
A1 and 4 only1 மற்றும் 4 மட்டும்
B1 and 2 only1 மற்றும் 2 மட்டும்
C2 and 3 only2 மற்றும் 3 மட்டும்✓
D3 and 4 only3 மற்றும் 4 மட்டும்
CCorrect answerசரியான விடை2 and 3 only2 மற்றும் 3 மட்டும்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (C) 2 and 3 only.சரியான விடை (C) 2 மற்றும் 3 மட்டும்.
Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?
Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Which of the following Article in the Indian Constitution is incorrectly paired? Article - Provisionகீழ்கண்ட இந்திய அரசமைப்புப் பிரிவுகளில் எது சரியாகப் பொருந்தவில்லை? பிரிவு – விதிமுறை
The three articles which were amended by the Parliament of India to restore State's power to make their own OBC lists areஇதர பிற்பட்ட வகுப்பினர் பட்டியலை மாநிலங்களே தயாரிக்கும் அதிகாரத்தை மீட்பதற்காக இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தம், கீழ்கண்ட மூன்று அரசமைப்புக் கூறுகளைத் திருத்தியது.
Assertion [A]: Article 249 of the constitution enables the Parliament to transfer a subject from the state list to the union list.கூற்று [A] : அரசமைப்பின் 249-வது உறுப்பின்படி ஒரு அதிகாரத்தை மாநில பட்டியலிலிருந்து மத்திய பட்டியலுக்கு நாடாளுமன்றத்தால் மாற்ற முடியும்.
Reason [R]: It is for the purpose of legislation by parliament on grounds of national interest
காரணம் [R] : தேசிய நலன் கருதி நாடாளுமன்றம் இம்மாற்றத்தை செய்யலாம்.
A[A] is true, but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
BBoth [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி; மேலும் [R] என்பது [A]விற்கு சரியான விளக்கமாகும்✓
C[A] is false, but [R] is true[A] தவறு, ஆனால் [R] சரி
DBoth [A] and [R] are true; but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி; ஆனால் [R] என்பது [A]விற்கு சரியான விளக்கமல்ல
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which of the following articles on Fundamental Rights is incorrectly paired? 1. Article 12 - Definition of State 2.…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) 2 and 3 only.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.