TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementWhich of the following is correctly matched? (a) Jatakas -…

Which of the following is correctly matched?பின்வரும் ஜோடிகளில் சரியாகப் பொருத்தப்பட்டது எது?

  • (a) Jatakas - Mauryan Geneology
  • (b) Puranas - Ashoka's efforts to spread Buddhism to Srilanka
  • (c) Dipavamsa - Socio-economic condition of the Mauryan period
  • (d) Dhiga Nikaya - Influence of Buddhist ideas on Mauryan polity
  • (a) ஜாதகாஸ் - மௌரியர்களின் மரபு வழி
  • (b) புராணம் - அசோகர் ஶ்ரீலங்காவில் புத்த மதத்தைப் பரப்புவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள்
  • (c) தீபவம்சம் - மௌரியர்களதது சமூகப் பொருளாதார நிலைபடம்
  • (d) திக்நிகாயா - மௌரியர்களின் அரசியலில் புத்தமதக் கொள்கைகளின் தாக்கம்
  1. Jatakas - Mauryan Geneologyஜாதகாஸ் - மௌரியர்களின் மரபு வழி
  2. Puranas - Ashoka's efforts to spread Buddhism to Srilankaபுராணம் - அசோகர் ஶ்ரீலங்காவில் புத்த மதத்தைப் பரப்புவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள்
  3. Dipavamsa - Socio-economic condition of the Mauryan periodதீபவம்சம் - மௌரியர்களதது சமூகப் பொருளாதார நிலைபடம்
  4. Dhiga Nikaya - Influence of Buddhist ideas on Mauryan polityதிக்நிகாயா - மௌரியர்களின் அரசியலில் புத்தமதக் கொள்கைகளின் தாக்கம் ✓
Correct answerசரியான விடை Dhiga Nikaya - Influence of Buddhist ideas on Mauryan polityதிக்நிகாயா - மௌரியர்களின் அரசியலில் புத்தமதக் கொள்கைகளின் தாக்கம்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) Dhiga Nikaya - Influence of Buddhist ideas on Mauryan polity.சரியான விடை (D) திக்நிகாயா - மௌரியர்களின் அரசியலில் புத்தமதக் கொள்கைகளின் தாக்கம்.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026

    Reason and Assertion Type.கூற்று மற்றும் காரணம் வகை :

    Assertion [A] : Dr. Ambedkar observed that the rise of Buddhism was as significant as the French revolution.

    Reason [R] : Dr. Ambedkar delivered a speech at Colombo, Srilanka on "The Rise and fall of Buddhism in India".

    கூற்று [A] : பௌத்த மதத்தின் எழுச்சி பிரெஞ்சுப் புரட்சியைப் போலவே முக்கியத்துவம் வாய்ந்தது என்று டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்டார்.

    காரணம் [R] : டாக்டர் அம்பேத்கர் இலங்கையின் கொழும்பில் "இந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

    1. [A] is true; but [R] is false[A] சரியானது; ஆனால் [R] தவறானது
    2. Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது. மேலும் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கம்✓
    3. [A] is false and [R] is true[A] தவறானது மற்றும் [R] சரியானது
    4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது. ஆனால் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026

    Which of the following statements are true about the salient features of Gupta sculpture?குப்தா சிற்பத்தின் முக்கிய அம்சங்களைப் பற்றி பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானது?
    • (i) The statues of the Gupta period had curly hair.
    • (ii) The Gupta sculptures had foreign influences.
    • (iii) The aim of the Gupta sculpture was to represent the spiritual ideas.
    • (i) குப்தர் காலத்துச் சிலைகள் சுருள் முடியைக் கொண்டிருந்தன.
    • (ii) குப்தர் சிற்பங்களில் வெளிநாட்டு தாக்கம் இருந்தன.
    • (iii) குப்தர் சிற்பத்தின் நோக்கம் ஆன்மீக கருத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகும்.
    1. (ii) only(ii) மட்டும்
    2. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    3. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
    4. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2014TNPSC குரூப் 4 / VAO · 2014

    The last king of the Mauryan Dynasty wasமௌளிய வம்சத்தின் கடைசி அரசர்
    1. Pushyamitraபுஷ்யமித்திரர்
    2. Brihadrathaபிருகத்ரதன்✓
    3. Ajathasatruஅஜாதசத்ரு
    4. Bimbisaraபிம்பிசாரர்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which of the following is correctly matched? (a) Jatakas - Mauryan Geneology (b) Puranas - Ashoka's efforts to spread…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) Dhiga Nikaya - Influence of Buddhist ideas on Mauryan polity.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2014 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2014 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்