Which of the following is incorrectly attributed to the Highlights of MSMEs from Union Budget 2026-27?மத்திய பட்ஜெட் 2026-27இல் MSMEs (குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்) தொடர்பான சிறப்பம்சங்களில் பின்வருவனவற்றுள் எது தவறானது?
(i)Dedicated Support to MSMEs
(ii)Strengthening financial and Market access
(iii)Linking GeM with TReDS to standardize and expedite payments and working capital flow for MSMEs
(iv)Double digital window for faster clearances reducing delays and compliance burdens
(i)குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான பிரத்யேக ஆதரவு
(ii)நிதி மற்றும் சந்தைக்கான அணுகுமுறைகளை வலுப்படுத்துதல்
(iii)MSMEs-க்களுக்கான கட்டணங்கள் மற்றும் செயல்பாட்டு மூலதனப் பரிமாற்றத்தைச் சீராக்கவும் விரைவுபடுத்தவும் GeMஐ TReDS-உடன் இணைத்தல்
(iv)இரட்டை இலக்க சாளர முறையால் தாமதங்களையும் இணக்கச் சுமையையும் குறைத்து, விரைவான அனுமதிக்கு உதவும்
A(i) only(i) மட்டும்
B(ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
C(iv) only(iv) மட்டும்✓
D(i), (ii), (iii) only(i), (ii), (iii) மட்டும்
CCorrect answerசரியான விடை(iv) only(iv) மட்டும்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (C) (iv) only.சரியான விடை (C) (iv) மட்டும்.
Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?
Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
The government has initiated the following key aspects for facilitating the MSME sector :MSME இன் துறையை எளிதாக்குவதற்கு அரசாங்கம் பின்வரும் முக்கிய அம்சங்களைத் தொடங்கியுள்ளது
(i)Access to credit
(ii)Access to market
(iii)Technology upgradation
(iv)Social security for MSME sector employers
Select the correct option :
(i)கடன் அணுகல்
(ii)சந்தை அணுகல்
(iii)தொழில் நுட்ப மேம்படுத்துதல்
(iv)MSME -இன் துறை ஊழியர்களுக்கான சமூகப் பாதுகாப்பு
குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான விடையினைக் காண்க.
A(i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
B(i), (ii) and (iii) only(i), (ii) மற்றும் (iii) மட்டும்✓
C(ii) and (iv) only(ii) மற்றும் (iv) மட்டும்
D(i), (ii), (iii) and (iv)(i), (ii), (iii) மற்றும் (iv)
Which among the followings are the major reasons for driving out sourcing?கீழே குறிப்பிடப்பட்டுள்ளவைகளில் வெளி ஆதாரங்களை இழுப்பதற்கான முக்கிய காரணங்கள்
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which of the following is incorrectly attributed to the Highlights of MSMEs from Union Budget 2026-27? (i) Dedicated…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) (iv) only.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 35 previous-year questions we hold on Indian Economy, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 35 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.