TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNEconomicsWhich of the following policy brings 5 lakh acres under…

Which of the following policy brings 5 lakh acres under organic farming?கீழ் உள்ள எக்கொள்கை 5 லட்சம் ஏக்கர் நிலங்களை இயற்கை வேளாண்மையின் கீழ் கொண்டு வருவது?

  1. Shyama Prasad Mukherji Rurban Missionஷ்யாமா ப்ரசாத் முகர்ஜி ரூர்பன் மிஷன்
  2. Pramaparagat Krishi Vikas Yojanaபரம்பராகத் கிரிஷி விகாஸ் யோஜனா ✓
  3. Pradhan Mantri Krishi Sichai Yojanaபிரதான்மந்திரி கிரிஷி ஷைகாயப் யோஜனா
  4. PM Fasal Bima Yojanaபி.எம். பாசல் பீமா யோஜனா
Correct answerசரியான விடை Pramaparagat Krishi Vikas Yojanaபரம்பராகத் கிரிஷி விகாஸ் யோஜனா

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Pramaparagat Krishi Vikas Yojana.சரியான விடை (B) பரம்பராகத் கிரிஷி விகாஸ் யோஜனா.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022

    The birth rate is estimated in terms ofபிறப்பு விகிதம் இதன் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.
    • (i) Number of births per one hundred population in a given year
    • (ii) Number of births per one lakh population in a given year
    • (iii) Number of births per one thousand population in ten years
    • (iv) Number of births per one thousand population in a given year
    • (i) ஒரு குறிப்பிட்ட ஆண்டில் நூறு மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை
    • (ii) ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒரு இலட்ச மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை
    • (iii) பத்து ஆண்டுகளில் ஆயிரம் மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை
    • (iv) ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஆயிரம் மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை
    1. (i) only(i) மட்டும்
    2. (ii) only(ii) மட்டும்
    3. (iii) only(iii) மட்டும்
    4. (iv) only(iv) மட்டும்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026

    Choose the right matches among typeபின்வருவனவற்றுள் சரியான இணைகளைத் தேர்ந்தெடுக்கவும் :
    • 1. Zero-Budget natural farming – Subhash Palekar
    • 2. Natural farming – Nammalvar
    • 3. One-straw revolution – Bhaskar Save
    • 4. Gandhi of natural farming – Deepak Suchde
    • 1. பூஜ்ஜியச் செலவு இயற்கை வேளாண்மை – சுபாஷ் பாலேக்கர்
    • 2. இயற்கை வேளாண்மை – நம்மாழ்வார்
    • 3. ஒரு வைக்கோல் புரட்சி – பாஸ்கர் சேவ்
    • 4. இயற்கை வேளாண்மையின் காந்தி – தீபக் சச்தே
    1. (1) and (3) are correct(1) மற்றும் (3) சரியானவை
    2. (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானவை✓
    3. (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானவை
    4. (3) and (4) are correct(3) மற்றும் (4) சரியானவை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021

    Statement 1 : A major issue highlighted by census 2011 is that there are around 50 lakh less children in age group 0-6 years in census 2011 than census 2001.
    Statement 2 : Population growth rate between 2001 and 2011 is lower than the Population growth rate between 1991 and 2001.
    கூற்று 1 : 0-6 வயது குழந்தைகளின் எண்ணிக்கை 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒப்பிடும்போது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுமார் 50 லட்சம் வரை குறைந்துள்ளது. இந்த உண்மை முக்கிய பிரச்சனையாக 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
    கூற்று 2 : 2001 மற்றும் 2011ம் ஆண்டுகளுக்கு இடையிலான மக்கள் தொகை வளர்ச்சி வீதம் 1991 மற்றும் 2001ம் ஆண்டுகளுக்கு இடையிலான மக்கள் தொகை வளர்ச்சி வீதத்துடன் ஒப்பிடுகையில் குறைவானது ஆகும்.
    1. S1 and S2 are correct but S2 does not explain S1கூற்று 1 மற்றும் 2 சரி, ஆனால் கூற்று 2, கூற்று 1-க்கான விளக்கம் அல்ல
    2. S1 is wrong; S2 is correctகூற்று 1 தவறு, கூற்று 2 சரி
    3. Both S1 and S2 are wrongகூற்று 1 மற்றும் கூற்று 2 இரண்டும் தவறு
    4. S1 and S2 are correct and S2 explains the S1கூற்று 1 மற்றும் கூற்று 2 இரண்டும் சரி, கூற்று 2, கூற்று 1க்கான சரியான விளக்கம்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 122 Economics questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which of the following policy brings 5 lakh acres under organic farming?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Pramaparagat Krishi Vikas Yojana.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2018 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2018 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 121 previous-year questions we hold on Economics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 121 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்