TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNDevelopment AdministrationWhich of the following statement is/are true of Free Drop…

Which of the following statement is/are true of Free Drop Back Service Janani Sishu Suraksha Kariyakaram (JSSK)?ஜனனி சிசு சுரக்ஷா காரியகாரம் இலவச டிராப் பேக் (Free Drop Back) சேவையின் பின்வரும் கூற்றுகளில் எது/எவை உண்மை?

  • (i) JSSK started as a pilot project in Tamil Nadu by TNHSP
  • (ii) Drop Back vehicle can transport mother with babies upto one year
  • (i) JSSK ஆனது TNHSP-ஆல் தமிழ்நாட்டில் ஒரு முன்னோடி திட்டமாகத் தொடங்கப்பட்டது.
  • (ii) டிராப் பேக் வாகனம் ஒரு வயது குழந்தையையும் தாயையும் கொண்டு செல்ல வழி வகை செய்யப்படுள்ளது.
  1. Only (i)(i) மட்டும்
  2. Only (ii)(ii) மட்டும்
  3. Both (i) and (ii) are true(i) மற்றும் (ii) இரண்டும் உண்மை ✓
  4. Both (i) and (ii) are false(i) மற்றும் (ii) இரண்டும் தவறானவை
Correct answerசரியான விடை Both (i) and (ii) are true(i) மற்றும் (ii) இரண்டும் உண்மை

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Both (i) and (ii) are true.சரியான விடை (C) (i) மற்றும் (ii) இரண்டும் உண்மை.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025

    Assertion [A] : Development of a nation depends on infrastructure facilities.கூற்று [A] : நாட்டின் வளர்ச்சி உட்கட்டமைப்பு வசதியைச் சார்ந்தது.

    Reason [R] : Transport and communication are the back bone of economic development.

    காரணம் [R] : போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு, பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாகும்.

    1. [A] and [R] is true and [R] is correct explanation for [A][A] மற்றும் [R] சரியே, [R] க்கான மிகச் சரியான விளக்கம் [A] ஆகும்.✓
    2. [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
    3. [A], [R] is true but [R] is not the correct explanation of [A][A], [R] சரியே, ஆனால் [R] [A]க்கான சரியான விளக்கமல்ல
    4. Both [A] and [R] are not correct[A] மற்றும் [R] இரண்டும் தவறு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022

    "Nambikkai Inaiyam (NI)" a Tamil Nadu Government project about"Nambikkai Inaiyam (NI)" தமிழ்நாடு அரசு திட்டம் பற்றியது
    1. Statewide Block chain infrastructureமாநில முழுவதும் Block chain உள்கட்டமைப்பு✓
    2. Source of resident data for Tamil Naduதமிழ்நாட்டிற்கான குடியுரிமை தரவுகளின் ஆதாரம்
    3. Unified access to e-services of different government departmentsபல்வேறு அரசாங்கத் துறைகளின் e-சேவைகளுக்கான ஒருங்கிணைந்த அணுகல்
    4. Providing professional resources and training to decision makersமுடிவெடுப்பவர்களுக்கு தொழில்துறை வளங்கள் மற்றும் பயிற்சிகளை வழங்குதல்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021

    Which among the following statements is not an objective of 'Cradle Baby Scheme'?பின்வரும் கூற்றுகளில் 'தொட்டில் குழந்தை திட்டத்தின்' நோக்கம் அல்லாதது எது?
    1. To ensure adoption of family planningகுடும்பக் கட்டுபாடு முறையை உறுதி செய்வது✓
    2. To eradicate female infanticideபெண் சிசுக்கொலையை ஒழிப்பது
    3. To increase child sex ratioகுழந்தை பாலின விகிதத்தை அதிகரிப்பது
    4. To increase the rate of girl child literacyபெண் குழந்தைகளின் கல்வியறிவை அதிகரிப்பது

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 65 Development Administration questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which of the following statement is/are true of Free Drop Back Service Janani Sishu Suraksha Kariyakaram (JSSK)? (i)…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Both (i) and (ii) are true.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 64 previous-year questions we hold on Development Administration, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 64 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்