TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementWhich of the following statement/s is/are true about the…

Which of the following statement/s is/are true about the rationalist marriage system 'Self Respect Marriage', devised by Periyar?பெரியார் வடிவமைத்த 'சுயமரியாதை திருமணம்' என்ற பகுத்தறிவுத் திருமணத்தைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானது?

  • (i) The Self Respect Marriages were conducted without any priests or chanting of the rituals in Sanskrit.
  • (ii) They were often deliberately conducted in times considered auspicious.
  • (iii) They did away with thali-tying ceremony.
  • (iv) The couples took oaths promising to treat each other equally and as friends.
  • (i) சுயமரியாதைத் திருமணங்கள் எந்த பூசாரிகளும் இல்லாமல் அல்லது சமஸ்கிருதத்தில் சடங்குகள் உச்சரிக்கப்படாமல் நடத்தப்பட்டன.
  • (ii) அவை பெரும்பாலும் வேண்டுமென்றே மங்களகரமானதாக கருதப்படும் நேரங்களில் நடத்தப்பட்டன.
  • (iii) அவர்கள் தாலி கட்டும் விழாவை ஒழித்தனர்.
  • (iv) தம்பதிகள் ஒருவருக்கொருவர் சமமாகவும் நண்பர்களாகவும் நடத்துவதாக உறுதியளித்து சத்தியம் செய்தனர்.
  1. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
  2. (i), (ii) and (iv) only(i), (ii) மற்றும் (iv) மட்டும்
  3. (i), (iii) and (iv) only(i), (iii) மற்றும் (iv) மட்டும் ✓
  4. (i), (ii), (iii) and (iv)(i), (ii), (iii) மற்றும் (iv)
Correct answerசரியான விடை (i), (iii) and (iv) only(i), (iii) மற்றும் (iv) மட்டும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) (i), (iii) and (iv) only.சரியான விடை (C) (i), (iii) மற்றும் (iv) மட்டும்.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024

    Match the following with their correct answers:பின்வருவனவற்றை அவற்றின் சரியான பதிலுடன் பொருத்தவும் :
    List IList II
    (a)Peshwa1.Secretary
    (b)Shurnavis2.Chief Justice
    (c)Nyayadhish3.High Priest
    (d)Pandit Rao4.Prime Minister
    பட்டியல் Iபட்டியல் II
    (a)பேஷ்வா1.செயலர்
    (b)சுர்நாவிஸ்2.தலைமை நீதிபதி
    (c)நியாயதீஸ்3.தலைமை அர்ச்சகர்
    (d)பண்டிட் ராவ்4.பிரதம அமைச்சர்
    1. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
    2. (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
    3. (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
    4. (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025

    Assertion [A] : In 1930 Muthulakshmi Ammaiyar introduced in the Madras Legislative Council a Bill on the prevention of the dedication of woman of Hindu temples in the 'Presidency of Madras'.கூற்று [A] : 1930-ல் சென்னை சட்டமன்றத்தில் முத்துலட்சுமி அம்மையார் சென்னை மாகாணத்தில் இந்து கோவில்களுக்குப் பெண்கள் "அர்ப்பணிக்கப்படுவதை தடுப்பது" எனும் மசோதாவை அறிமுகப்படுத்தினார்.

    Reason [R] : The Bill which later became the Devadasi Abolition Act, declared the "Pottukattu Ceremony" Illegal.

    காரணம் [R] : பின்னர் தேவதாசி ஒழிப்புச் சட்டமாக மாறிய இம்மசோதா "பொட்டுக் கட்டும் சடங்கு" நடத்துவது சட்டத்திற்குப் புறம்பானது என அறிவித்தது.

    1. [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
    2. [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
    3. Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரி மேலும் [R], [A] யின் சரியான விளக்கம்✓
    4. Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரி ஆனால் [R], [A] யின் சரியான விளக்கமல்ல

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025

    Which of the following statements are true about the Indus Civilisation?சிந்து நாகரிகம் குறித்து பின்வரும் கூற்றுகளில் எவை உண்மையானவை?
    • (i) In the 1920s Martimer Wheeler excavated the Harappan sites.
    • (ii) The longest text has about twenty six signs.
    • (iii) The term "Meluhha" in the Prakrit inscriptions refers to the Indus region.
    • (iv) The "Priest King" of steatite was discovered in Mohenjo-Daro.
    • (i) 1920களில் மார்டிமர் வீலர் ஹரப்பா பகுதிகளில் அகழாய்வுகள் நடத்தினார்.
    • (ii) மிக நீளமானதாகக் கருதப்படும் எழுத்துத்தொடர் 26 குறியீடுகளைக் கொண்டுள்ளது.
    • (iii) பிராகிருத கல்வெட்டுகளில் "மெலுகா" என்ற சொல் சிந்து பகுதியைக் குறிக்கிறது.
    • (iv) ஸ்டீட்டைட் கல்லில் அமைந்த "மதகுரு அரசன்" மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்டது.
    1. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    2. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
    3. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
    4. (ii) and (iv) only(ii) மற்றும் (iv) மட்டும்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which of the following statement/s is/are true about the rationalist marriage system 'Self Respect Marriage', devised…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) (i), (iii) and (iv) only.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்