Which of the following statements about Blue Green Algae is/are true? I. The cells of Blue Green Algae are Prokaryotic. II. The storage food product of Blue Green Algae is Laminarin. III. The membrane bound plastids are absent in the cells of Blue Green Algae. IV. Flagella are absent in Blue Green Algae.நீலப் பச்சை பாசிகள் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது/எவை? I. நீலப் பச்சைப் பாசிகளின் செல்கள் புரோகேரியோட்டிக் வகையைச் சார்ந்தவை. II. நீலப் பச்சைப் பாசிகளின் சேமிப்பு உணவுப் பொருள் லேமினேரின். III. ச்வு குழ்ந்த கணிகங்கள் நீலப் பச்சை பாசிகளின் செல்களில் இல்லை. IV. நீலப் பச்சை பாசிகளில் கசையிழைகள் இல்லை
AII and IVII மற்றும் IV
BI and III மற்றும் II
CII and IIIII மற்றும் III
DI, III and IVI, III மற்றும் IV✓
DCorrect answerசரியான விடைI, III and IVI, III மற்றும் IV
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (D) I, III and IV.சரியான விடை (D) I, III மற்றும் IV.
Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?
Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Which of the following facts are correct about prokaryotic cells I. Prominent nucleus is absent II. Nucleolus is present III. Mitosis and meiosis cell divisions are takes place IV. Enveloped cell organelles are absentபின்வரும் புரோகேரியோட்டு செல்கள் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை? I. தெளிவான உட்கரு கிடையாது II. நியூக்ளியோலஸ் காணப்படுகிறது III. மைட்டாசிஸ் மற்றும் மியாசிஸ் செல்பிரிதல் நடைபெறுகிறது IV. சவ்வினால் சூழப்பட்ட செல் நுண்ணுறுப்புகள் கிடையாது
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which of the following statements about Blue Green Algae is/are true? I. The cells of Blue Green Algae are…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (D) I, III and IV.சரியான விடை (D).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2014 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2014 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 118 previous-year questions we hold on Biology, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 118 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.