TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNWhich of the following statements are true about the first…

Which of the following statements are true about the first five year plan?முதல் ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றி பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?

  • (i) It was focused on agriculture and irrigation to boost farm output.
  • (ii) It was based on the Harrod-Domar model with few modifications.
  • (iii) It was followed the Mahalanobis model.
  • (i) விவசாய உற்பத்தியை அதிகரிக்க விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
  • (ii) இது சில மாற்றங்களுடன் ஹாரோட்-டோமர் மாதிரியை அடிப்படையாகக் கொண்டது.
  • (iii) அது மஹாலனோபிஸ் மாதிரி பின்பற்றப்பட்டது.
  1. (i) only(i) மட்டும்
  2. (i) and (ii) only(i), (ii) மட்டும் ✓
  3. (i) and (iii) only(i), (iii) மட்டும்
  4. (ii) and (iii) only(ii), (iii) மட்டும்
Correct answerசரியான விடை (i) and (ii) only(i), (ii) மட்டும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) (i) and (ii) only.சரியான விடை (B) (i), (ii) மட்டும்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022

    Nehru-Mahalanobis planning model was based on the following strategies emphasised areநேரு-மகலநோபிஸ் திட்ட மாதிரி பின்வரும் உத்திகளை வலியுறுத்துகிறது
    • (i) High rate of saving
    • (ii) Preferred a heavy industry
    • (iii) Discouraged import substitution
    • (iv) Safeguard infant industry
    • (i) அதிக சேமிப்பு வீதம்
    • (ii) கனரக தொழிலுக்கு முன்னுரிமை
    • (iii) இறக்குமதி பதிலீட்டு ஊக்கமின்மை
    • (iv) புதிய தொழிலுக்கு பாதுகாப்பு
    1. (i) and (ii) correct(i) மற்றும் (ii) சரி
    2. (i), (ii) and (iii) correct(i), (ii) மற்றும் (iii) சரி
    3. (i), (ii) and (iv) correct(i), (ii) மற்றும் (iv) சரி✓
    4. (i), (ii), (iii) and (iv) correct(i), (ii), (iii) மற்றும் (iv) சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012

    Match List I with List II correctly and select your answer using the codes given below :பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
    List IList II
    (a)First Five-Year Plan1.Self-sufficiency
    (b)Second Five-Year Plan2.Agriculture and Industrial development
    (c)Third Five-Year Plan3.Agriculture development
    (d)Fourth Five-Year Plan4.Heavy industries development.
    பட்டியல் Iபட்டியல் II
    (a)முதல் ஐந்தாண்டு திட்டம்1.தன்னிறைவு பெறுதல்
    (b)இரண்டாம் ஐந்தாண்டு திட்டம்2.வேளாண்மை மற்றும் தொழில் வளர்ச்சி
    (c)மூன்றாம் ஐந்தாண்டு திட்டம்3.வேளாண்மை வளர்ச்சி
    (d)நான்காம் ஐந்தாண்டு திட்டம்4.கனரகத் தொழில் வளர்ச்சி.
    1. (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
    2. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
    3. (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
    4. (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026

    Which Five Year Plan based on the National Goal of Socialist Economy?எந்த ஐந்தாண்டுத் திட்டம் தேசியக் குறிக்கோளான “சமதர்மப் பொருளாதாரத்தை” அடிப்படையாகக் கொண்டது?
    1. First Five Year Planமுதல் ஐந்தாண்டுத் திட்டம்
    2. Second Five Year Planஇரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம்✓
    3. Third Five Year Planமூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம்
    4. Fourth Five Year Planநான்காவது ஐந்தாண்டுத் திட்டம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 192 Indian Economy & Development Administration in TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which of the following statements are true about the first five year plan? (i) It was focused on agriculture and…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) (i) and (ii) only.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்