TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNWhich of the following statements are true? (i) The…

Which of the following statements are true?பின்வரும் அறிக்கைகளில் எது உண்மையானது?

  • (i) The National population policy, was promulgated in April 1976.
  • (ii) Included provisions for health care, nutrition and more stress on Education for girls.
  • (iii) The goal was an eventual average family size of two children.
  • (i) 1976 ஏப்ரலில் தேசிய மக்கள் தொகைக் கொள்கை இறுதிசெய்யப்பட்டது.
  • (ii) இது சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் பெண் குழந்தைகளின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.
  • (iii) இதன் இலக்கு இறுதியில் இரண்டு குழந்தைகளைக் கொண்ட சராசரி குடும்ப அளவாக இருந்தது.
  1. (i) only correct(i) மட்டும் சரி
  2. (i) and (ii) only correct(i) மற்றும் (ii) மட்டும் சரி
  3. (ii) and (iii) only correct(ii) மற்றும் (iii) மட்டும் சரி
  4. (i), (ii) and (iii) correct(i), (ii) மற்றும் (iii) சரி ✓
Correct answerசரியான விடை (i), (ii) and (iii) correct(i), (ii) மற்றும் (iii) சரி

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) (i), (ii) and (iii) correct.சரியான விடை (D) (i), (ii) மற்றும் (iii) சரி.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024

    Match the following :பின்வருவனவற்றைப் பொருத்துக :
    List IList II
    (a)PM eVidya1.Testing core concepts, application based questions, higher order thinking
    (b)PM Poshan Shakti Nirman2.Volunteers to contribute assets / materials / equipments to schools
    (c)Vidyanjali 2.03.Digital education to coherent multi-mode access to education
    (d)SAFAL4.Provision of supplementary nutrition at School
    பட்டியல் Iபட்டியல் II
    (a)PM eவித்யா1.சோதனை அடிப்படை கருத்துக்கள், பயன்பாடு சார்ந்த கேள்விகள், உயர் வரிசை சிந்தனை
    (b)PM போஷான் சக்தி நிர்மன்2.தன்னார்வலர்கள், பள்ளிகளுக்கு சொத்துக்கள்/பொருட்கள்/உபகரணாங்கள் போன்றவற்றை கொடுப்பது
    (c)வித்யாஞ்சலி 2.03.டிஜிட்டல் கல்வியின் வாயிலாக பன்முக முறை கல்வி அணுகுதல்
    (d)சஃபல்4.பள்ளியில் கூடுதல் ஊட்டச்சத்தை வழங்குதல்
    1. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
    2. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
    3. (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
    4. (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026

    Assertion [A] : The health care system consists of a mix of both Public and Private sector in provision of various health care facilities related to preventive, curative and promotive aspects of health services.கூற்று [A] : சுகாதார பராமரிப்பு முறை சுகாதார சேவைகளின் தடுப்பு, குணப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு அம்சங்களுடன் தொடர்புடைய பல்வேறு சுகாதார வசதிகளை வழங்குவதில் பொது மற்றும் தனியார் துறைகளின் கூட்டு முயற்சியைக் கொண்டுள்ளது.

    Reason [R] : The key objective of the Government is to provide accessible, affordable, equitable and quality health care, especially to the marginalized and vulnerable sections of the population.

    காரணம் [R] : அரசாங்கத்தின் முக்கிய நோக்கம், குறிப்பாக மக்கள் தொகையின் ஓரங்கட்டப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளுக்கு, அணுகக்கூடிய, மலிவு, சமமான மற்றும் தரமான சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதாகும்.

    1. [A] is true and [R] is falseகூற்று [A] சரி மற்றும் காரணம் [R] தவறு
    2. Both [A] and [R] are trueகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி✓
    3. [A] is false and [R] is trueகூற்று [A] தவறு மற்றும் காரணம் [R] சரி
    4. Both [A] and [R] are falseகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் தவறு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025

    Match the following:கீழ்காண்பவற்றை சரியாக பொருத்துக.
    List IList II
    (a)Financial Assistance to Dependent children1.Between the age group of 18 and 21 years
    (b)Maintenance of Orphan and Destitute Girls2.Providing destitute, orphan and unattached children
    (c)Foster Care Services Scheme3.Children below the age of 16 years
    (d)State After-Care Home for Boys4.Children between the age of 6 and 16 years
    பட்டியல் Iபட்டியல் II
    (a)சார்ந்திருக்கும் குழந்தைகளுக்கு நிதியுதவி1.18 மற்றும் 21 வயதுக்கு இடைப்பட்டவர்கள்
    (b)ஆதரவற்ற மற்றும் அனாதை சிறுமிகளை பராமரித்தல்2.ஆதரவற்ற, கைவிடப்பட்ட மற்றும் தனியான சிறுவர்களுக்கு வழங்குதல்
    (c)வளர்ப்பு மற்றும் பராமரிப்பு சேவைகள் திட்டம்3.16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள்
    (d)சிறுவர்களுக்கான பராமரிப்பு இல்லம்4.6 மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள்
    1. (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
    2. (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
    3. (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
    4. (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 192 Indian Economy & Development Administration in TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which of the following statements are true? (i) The National population policy, was promulgated in April 1976. (ii)…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) (i), (ii) and (iii) correct.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்