TNPSC Mentors
Previous year questionsIndian PolityWhich one is not part of the Panchayat Raj?

Which one is not part of the Panchayat Raj?எந்த ஒன்று பஞ்சாயத் ராஜ்யத்தில் இல்லை?

  1. Smitiசமிதி
  2. Villageகிராமம்
  3. Townshipநகரியம் ✓
  4. Zila Parishadஜில்லா பரிஷத்
Correct answerசரியான விடை Townshipநகரியம்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Township.சரியான விடை (C) நகரியம்.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025

    The Financial Position of the Panchayat is reviewed underஊராட்சிகளின் நிதி நிலைமைகளை மீளாய்வு செய்யும் அதிகாரம் இந்த அரசியல் சாசன விதியின் கீழ் செய்யப்படுகிறது.
    1. Article 243-Iஅரசியல் சாசன விதி 243-I✓
    2. Article 243-Eஅரசியல் சாசன விதி 243-E
    3. Article 243-Bஅரசியல் சாசன விதி 243-B
    4. Article 243-Cஅரசியல் சாசன விதி 243-C

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024

    Arrange the three tier Panchayat Raj system as per the constitutional provisions.அரசமைப்பு சட்டத்தின் படி மூன்று அடுக்குகளை கொண்ட பஞ்சாயத்து ராஜ் அமைப்பினை பொருத்துக.
    1. Village Panchayat – Intermediate Panchayat – District Panchayatகிராமப் பஞ்சாயத்து – இடைநிலைப் பஞ்சாயத்து – மாவட்டப் பஞ்சாயத்து✓
    2. Panchayat Union – District Panchayat – Village Panchayatஊராட்சி ஒன்றியம் – மாவட்டப் பஞ்சாயத்து – கிராமப் பஞ்சாயத்து
    3. District Panchayat – Village Panchayat – Intermediate Panchayatமாவட்டப் பஞ்சாயத்து – கிராமப் பஞ்சாயத்து – இடைநிலைப் பஞ்சாயத்து
    4. Village Panchayat – Town Panchayat – District Panchayatகிராமப் பஞ்சாயத்து – நகரப் பஞ்சாயத்து – மாவட்டப் பஞ்சாயத்து

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017

    Constitutional status to the Panchayat Raj Institutions was initiated based on the recommendation ofபஞ்சாயத்து அமைப்புக்களுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து கொடுப்பதற்கு முன் முயற்சிகள் எடுக்கப்பட்டது எந்த குழுவின் பரிந்துரையின் பெயரில்?
    1. G.V.K. Rao CommitteeG.V.K. ராவ் குழு
    2. L.M. Singhvi CommitteeL.M. சிங்வி குழு✓
    3. Ashok Mehta Committeeஅசோக் மேத்தா குழு
    4. Balwantray Mehta Committeeபல்வந்த்ராய் மேத்தா குழு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which one is not part of the Panchayat Raj?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Township.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2018 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2018 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்