TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNWhich one of following statement is correct about the aim…

Which one of following statement is correct about the aim of Pradhan Mantri Ujjwala Yojana (PMUY)பிரதம மந்திரியின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் (PMUY) இன் முக்கிய நோக்கத்தைப் பற்றி பின்வரும் கூற்றுகளில் எந்த ஒன்று சரியானது?

  1. to provide Health Service and Clean Environment to Rural Womenசுகாதாரச் சேவை மற்றும் சுத்தமான சுற்றுச்சூழலை கிராமப்புற மகளிருக்கு வழங்க வேண்டும்
  2. to provide clean energy fuel of liquified petroleum gas to all rural householdsஅனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் திரவமாக்கப்பட்ட சுத்தமான பெட்ரோலிய வாயு ஆற்றல் எரிபொருளை வழங்குதல் ✓
  3. to provide clean water and environmentசுத்தமான தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழலை வழங்க வேண்டும்
  4. to provide quality food and healthசுத்தமான உணவு மற்றும் சுகாதாரத்தை வழங்க வேண்டும்
Correct answerசரியான விடை to provide clean energy fuel of liquified petroleum gas to all rural householdsஅனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் திரவமாக்கப்பட்ட சுத்தமான பெட்ரோலிய வாயு ஆற்றல் எரிபொருளை வழங்குதல்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) to provide clean energy fuel of liquified petroleum gas to all rural households.சரியான விடை (B) அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் திரவமாக்கப்பட்ட சுத்தமான பெட்ரோலிய வாயு ஆற்றல் எரிபொருளை வழங்குதல்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025

    Match the welfare schemes with its beneficiaries.நலத்திட்டங்களை சரியான பயனாளிகளுடன் இணைத்து காட்டவும்.
    List IList II
    (a)Pradhan Mantri Jan Dhan Yojana (PMJDY)1.Farmers (especially small and marginal farmers)
    (b)Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA)2.Women from rural and remote areas
    (c)Pradhan Mantri Ujjwala Yojana (PMUY)3.Low-income households and economically weaker sections
    (d)Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY)4.Rural households living Below the Poverty Line (BPL)
    பட்டியல் Iபட்டியல் II
    (a)பிரதன் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY)1.விவசாயிகள் (குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள்)
    (b)மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதச் சட்டம் (MGNREGA)2.கிராமப்புற மற்றும் தொலைத் தூரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள்
    (c)பிரதன் மந்திரி உஜ்வலா யோஜனா (PMUY)3.குறைந்த வருமானங்களைக் கொண்ட குடும்பங்கள் மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த மக்கள்
    (d)பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY)4.வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற குடும்பங்கள்
    1. (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1✓
    2. (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
    3. (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
    4. (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018

    What is the aim of Pradhan Mantri Gram-Sadak Yojana?பிரதம மந்திரி கிராம சடக் யோஜனா" திட்டத்தின் நோக்கம் (குறிக்கோள்) எது?
    1. Provide all Weather road connectivityஅனைவருக்கும் அனைத்து பருவ காலங்களுக்கும் சாலை வசதிகளை அமைத்தல்✓
    2. Provide all Weather to Tele communication connectivityதொலைதொடர்பு வசதிகளை அனைத்து பருவ-காலங்களுக்கும் ஏற்ப அமைத்தல்
    3. Provide Food Security in all seasonsஅனைத்து பருவ-காலங்களிலும் உணவு பாதுகாப்பு செய்தல்
    4. Provide Education to all peopleஎல்லோருக்கும் கல்வி வசதி ஏற்பாடு செய்தல்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019

    When was Pradhan Mantri Awaas Yojana Gramin was established?'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' எந்த ஆண்டு துவங்கப்பட்டது?
    1. April 2016ஏப்ரல் 2016✓
    2. April 2017ஏப்ரல் 2017
    3. April 2018ஏப்ரல் 2018
    4. April 2015ஏப்ரல் 2015

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 192 Indian Economy & Development Administration in TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which one of following statement is correct about the aim of Pradhan Mantri Ujjwala Yojana (PMUY)"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) to provide clean energy fuel of liquified petroleum gas to all rural households.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்