TNPSC Mentors
Previous year questionsGeneral ScienceBiologyWhich one of the following is correctly matched? I. Gregor…

Which one of the following is correctly matched?
I. Gregor Mendel - Neurospora
II. T.H. Morgan - Drosophila
III. C.B. Bridges - Garden pea
IV. J.H. Muller - Mice
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தி உள்ளது?
I. கிரிகார் மெண்டல் - நியுரோஸ்போரா
II. T.H. மார்க்கன் - டிரோசோபில்லா
III. C.B. பிரிட்ஜஸ் - தோட்டப் பயறு
IV. J.H. முல்லர் - எலிகள்

  1. II
  2. IIII ✓
  3. IIIIII
  4. IVIV
Correct answerசரியான விடை IIII

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) II.சரியான விடை (B) II.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026

    Assertion and Reason Type.வலியுறுத்தல் [A] மற்றும் காரணம் [R] வகை.
    வலியுறுத்தல் [A] : மெண்டலின் சார்பின்றி ஒதுங்கும் விதியின்படி ஒவ்வொரு பண்புகள் மரபணுக்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு மற்ற பண்புகளின் மரபணுக்களில் இருந்து தனித்து ஒதுங்கும் கேமீட்டுகளை உள்ளிடுகின்றன.
    காரணம் [R] : நெருக்கமாக அமைந்துள்ள மரபணுக்கள் சார்பின்றி ஒதுங்கும்.

    Assertion [A] : Mendel's law of independent assortment the genes for each character separate and enter the gametes independently of the genes of the others characters.

    Reason [R] : Closely located genes assort independently.

    1. [A] is correct but [R] is not correct[A] சரி ஆனால் [R] தவறு✓
    2. [A] is not correct but [R] is correct[A] தவறு ஆனால் [R] சரி
    3. Both [A] and [R] are correct and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரியானவை மற்றும் [R] என்பது [A] யின் சரியான விளக்கமாகும்
    4. Both [A] and [R] are correct but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரியானவை ஆனால் [R] என்பது [A] யின் சரியான விளக்கமல்ல

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018

    What is phototropism?போட்டோட்ராப்பிசம் என்றால் என்ன?
    1. movement of plants towards chemicalsசெடிகளின் வேதி பொருள்கள் நோக்கிய இயக்கம்
    2. movement of plants towards lightசெடிகளின் ஒளி நோக்கிய இயக்கம்✓
    3. movement of plants towards soilசெடிகளின் மண நோக்கிய இயக்கம்
    4. response of plants for day lengthசெடிகளின் ஒளி காலத்து விளைவு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018

    Which group of plants species are lower in number in the plant kingdom?தாவர உலகில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் சிற்றினங்கள் கொண்ட தாவர தொகுதி எது?
    1. Fungiபூஞ்சைகள்
    2. Pteridophytaடெரிடோபைட்டா
    3. Bryophytesபிரையோஃபைட்டுகள்
    4. Gymnospermsஜிம்னோஸ்பெர்ம்கள்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 119 Biology questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which one of the following is correctly matched? I. Gregor Mendel - Neurospora II. T.H. Morgan - Drosophila III. C.B.…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) II.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2017 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2017 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 118 previous-year questions we hold on Biology, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 118 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்