Which one of the following is need on a non-conventional source of raw material for the paper production?கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எவை மரபுசாரா உற்பத்தி பொருளாக காகிதம் தயாரிக்க பயன்படுகிறது.
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
What is the major environmental advantage in using Chitosan encapsulated nano-urea over conventional urea?சாதாரண யூரியாவிற்குப் பதிலாக கைட்டோசான் பூசப்பட்ட நானோ-யூரியாவைப் பயன்படுத்துவதில் உள்ள முக்கியச் சுற்றுச்சூழல் நன்மை என்ன?
AIt helps in maintenance of soil pH.இது மண்ணின் pH அளவை பராமரிக்க உதவுகிறது.
BIt provides drought tolerance to the crops.இது பயிர்களுக்கு வறட்சி தாங்கும் தன்மையை அளிக்கிறது.
CIt drastically reduce ground water contamination caused by nitrate leaching.இது நைட்ரேட் கசிந்தோடல் மூலம் ஏற்படும் நிலத்தடி நீர் மாசுபாட்டை பெருமளவில் குறைக்கிறது.✓
DIt speeds up the green house gas emissions from the soil.இது மண்ணிலிருந்து பசுமை இல்ல வாயுக்களின் வெளிப்பாட்டை வேகப்படுத்துகிறது.
Which of the following food material is translocated by phloem loading?கீழ்க்காண்பவற்றில் எந்த வகை உணவுப் பொருள் ஃபுளோய உணவேற்றம் மூலம் கடத்தப்படுகிறது?
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which one of the following is need on a non-conventional source of raw material for the paper production?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) Sugarcane bagasse.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 113 previous-year questions we hold on General Science, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 113 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.