TNPSC Mentors
Previous year questionsIndian PolityWhich one of the following is not a function of Chief…

Which one of the following is not a function of Chief Election Commission of India?பின்வரும் பணிகளில் எந்த ஒன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் பணிகளில் ஒன்று அல்ல?

  1. Conduct of elections to the office of the State Governorமாநில ஆளுநர் அலுவலகத்திற்கான தேர்தல் நடத்துதல் ✓
  2. Conduct of elections to the offices of the President and Vice-Presidentகுடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் அலுவலகங்களுக்கான தேர்தல்களை நடத்துதல்
  3. Conduct of elections to Parliamentபாராளுமன்றத்திற்கான தேர்தல்களை நடத்துதல்
  4. Conduct of elections to the State Legislaturesமாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்களை நடத்துதல்
Correct answerசரியான விடை Conduct of elections to the office of the State Governorமாநில ஆளுநர் அலுவலகத்திற்கான தேர்தல் நடத்துதல்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Conduct of elections to the office of the State Governor.சரியான விடை (A) மாநில ஆளுநர் அலுவலகத்திற்கான தேர்தல் நடத்துதல்.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025

    Which of the following statements are true about Election Commission of India?பின்வருவனவற்றுள் இந்திய தேர்தல் ஆணையம் குறித்து சரியானதை எழுதுக.
    • (i) Conduct elections to parliament, State Legislatures and to the office of President and the Vice-President
    • (ii) India's First Woman Chief Election Commissioner Ms. V.S. Ramadevi
    • (iii) India's first Chief Election Commissioner Mr. S.P. Sen Varma
    • (i) பாராளுமன்றம், சட்டப்பேரவைகள் மற்றும் குடியரசுத் தலைவர், துணை குடியரச தலைவர் ஆகியோர்க்கு தேர்தல்களை நடத்துவது.
    • (ii) இந்தியாவின் முதல் பெண் தலைமை தேர்தல் ஆணையர் திருமதி. வி.எஸ். ராமாதேவி ஆவார்.
    • (iii) இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் திரு. எஸ்.பி. சென் வர்மா ஆவார்.
    1. (i) only(i) மட்டும்
    2. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
    3. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
    4. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2011TNPSC குரூப் 4 / VAO · 2011

    The Election Commission of India is situated atஇந்தியத் தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம்
    1. Mumbaiமும்பை
    2. Chennaiசென்னை
    3. New Delhiபுதுதில்லி✓
    4. Kolkata.கொல்கத்தா.

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026

    Which of the following statement is/are correct with regard to the Council of Ministers of a state?மாநில அமைச்சர்கள் குழு குறித்துப் பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானவை?
    • (i) To aid and advise the Governor in the exercise of his functions.
    • (ii) The Ministers are appointed by the Chief Minister of the State.
    • (iii) The Council of Ministers are collectively responsible to the Legislative Assembly of the State.
    • (i) ஆளுநரின் செயல்பாடுகளில் அவருக்கு உதவியையும் ஆலோசனையையும் அளித்தல்.
    • (ii) மாநில முதலமைச்சர் அமைச்சர்களை நியமனம் செய்கிறார்.
    • (iii) அமைச்சரவை மாநில சட்டமன்றத்திற்கு ஒட்டுமொத்தப் பொறுப்புடையது.
    1. (i) only(i) மட்டும்
    2. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
    3. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    4. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which one of the following is not a function of Chief Election Commission of India?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Conduct of elections to the office of the State Governor.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2015 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2015 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்