TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNEconomicsWhich one of the following was not identified under the…

Which one of the following was not identified under the Basic Minimum Services (BMS) programme of the Ninth Five Year Plan?கீழ்வருபவில் எந்த ஒன்று, ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச சேவைகள் (BMS) திட்டத்தில் இடம் பெறவில்லை?

  1. Provision of safe drinking waterஅனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்குதல்
  2. Universalisation of Primary educationஆரம்பக் கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்தல்
  3. Development of renewable sources of energyபுதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை வளர்ச்சியடையச் செய்தல் ✓
  4. Availability of primary health facilitiesஆரம்ப சுகாதார வசதிகள் கிடைமுறை செய்தல்
Correct answerசரியான விடை Development of renewable sources of energyபுதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை வளர்ச்சியடையச் செய்தல்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Development of renewable sources of energy.சரியான விடை (C) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை வளர்ச்சியடையச் செய்தல்.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017

    The basic objective of Gandhian plan brought out by S.N. Agarwala wasS.N. அகர்வாலா உருவாக்கிய காந்திய திட்டத்தின் அடிப்படை நோக்கமானது
    1. Agricultural developmentவேளாண்மை வளர்ச்சி
    2. Growth of cottage and village industriesகுடிசை மற்றும் கிராமிய தொழில்களின் வளர்ச்சி
    3. To achieve equalityசமத்துவத்தை அடைதல்
    4. To raise the material as well as the cultural level of Indian massesஒட்டுமொத்த இந்தியாவின் மூலம் மற்றும் கலாச்சார நிலையினை உயர்த்துதல்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013

    Till which Five Year Plan, employment strategy had been growth linked?எந்த ஐந்தாண்டு திட்டம் வரை வேலை வாய்ப்பு செயல் திட்டம் வளர்ச்சியுடன் தொடர்பு கொண்டது?
    1. Fifth Five Year Planஐந்தாவது ஐந்தாண்டு திட்டம்✓
    2. Sixth Five Year Planஆறாவது ஐந்தாண்டு திட்டம்
    3. Seventh Five Year Planஏழாவது ஐந்தாண்டு திட்டம்
    4. Eighth Five Year Planஎட்டாவது ஐந்தாண்டு திட்டம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026

    Employment projections for the Eleventh and Twelfth plans wereபதினொன்றாவது மற்றும் பன்னிரண்டாவது திட்டங்களுக்கான வேலைவாய்ப்புக் கணிப்புகள்
    1. Labour force participation rate is increased because of female participation rates increasedபெண்களின் பங்கேற்பு விகிதங்கள் அதிகரித்துள்ளதால் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் அதிகரித்துள்ளது
    2. Labour force participation rate is increased because of male participation rates increasedஆண்களின் பங்கேற்பு விகிதங்கள் அதிகரித்துள்ளதால் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் அதிகரித்துள்ளது✓
    3. Labour force participation rate is increased because of demand exist in Indiaஇந்தியாவில் தேவை இருப்பதால் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் அதிகரித்துள்ளது
    4. Labour force participation rate is increased because of price increased in Indiaஇந்தியாவில் விலை அதிகரித்ததால் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் அதிகரித்துள்ளது

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 122 Economics questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which one of the following was not identified under the Basic Minimum Services (BMS) programme of the Ninth Five Year…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Development of renewable sources of energy.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2016 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2016 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 121 previous-year questions we hold on Economics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 121 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்