Which statement is correct? I. Eutrophication means natural nutrient enrichment of streams and lakes II. Water pollution mainly affects the water based ecosystem. III. The unwanted sound cannot damage physiological and psychological healthசரியான விடையை தேர்ந்தெடு : I. மனிதர்கள் அதிக உற்பத்திக்காகப் பயன்படுத்தும் உர வகைகள் நீரில் அடித்து செல்லப்பட்டு நீர் நிலைகளைச் சென்றடைவதை ''மிகையூட்டவளமுறுதல்'' என்கிறோம் II. மாசடைந்த நீர், நீர்நில சூழ் தொகுதியை பாதிக்கிறது III. தேவையற்ற சப்தம் மனிதர்களது ஆரோக்கியம் மற்றும் மனநிலையைப் பாதிக்காது
AI and IIII மற்றும் III
BII and IIIII மற்றும் III
CI and III மற்றும் II✓
DIII onlyIII மட்டும்
CCorrect answerசரியான விடைI and III மற்றும் II
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (C) I and II.சரியான விடை (C) I மற்றும் II.
Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?
Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Consider the following statements : I. Removal of trees and vegetation would affect both land and water ecosystems. II. There will be lot of food for organisms. Of theseகீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க : I. மரங்களை வெட்டுவதால் சூழ்மண்டலம் ( நீர் மற்றும் நில வாழிட ) பாதிக்கப்படுகிறது. II. உயிரிகளுக்கு அதிக உணவு கிடைக்கும். இவற்றுள் :
AI is correct, but II is wrongI சரி ஆனால் II தவறு✓
Consider the Assertion (A) and Reason (R) and choose the correct answer.கீழ்வரும் கூற்று [A] மற்றும் காரணம் [R] வினாவை கருது. சரியான விடையை தேர்ந்தெடுக்க.
Assertion [A] : A remarkable difference between China and India was observed regarding mass politics around air pollution control.
Reason [R] : China employing the approach of Historical Institutionalism to control air pollution.
கூற்று [A] : காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதில் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே இருக்கும் மிகப்பெரிய வேறுபாடானது, அதனை சூழ்ந்திருக்கூடிய வெகுஜன அரசியலாகும் என்பதை காண முடிகிறது.
காரணம் [R] : காற்று மாசுவை கட்டுப்படுத்துவதில் சீனா வரலாற்று நிறுவன அணுகு முறையை பயன்படுத்துவதேயாகும்.
ABoth [A] and [R] are correct statement; [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] என்ற இரண்டு கூற்றும் சரி; [R] என்பது [A] க்கு சரியான விளக்கமாகும்✓
BBoth [A] and [R] are correct; [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] என்ற இரண்டும் சரி; [R] என்பது [A] க்கு சரியான விளக்கமல்ல
C[A] is correct; But [R] is false[A] என்பது சரி; [R] என்பது தவறு
D[R] is correct; But [A] is false[R] என்பது சரி; [A] என்பது தவறு
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which statement is correct? I. Eutrophication means natural nutrient enrichment of streams and lakes II. Water…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) I and II.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 4 / VAO 2014 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2014 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.