TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementWho among the following had started 'Mitra Mela'…

Who among the following had started 'Mitra Mela' Association?பின்வருவனவற்றில் 'மித்ரா மேளா' சங்கத்தை தொடங்கியவர் யார்?

  1. Shyamji Krishna Varmaஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மா
  2. Vinayak Damodar Savarkarவிநாயக் தாமோதர் சாவர்க்கர் ✓
  3. Lala Hardayalலாலா ஹர்தயாள்
  4. Sohan Singh Baknaசோஹன் சிங் பக்னா
Correct answerசரியான விடை Vinayak Damodar Savarkarவிநாயக் தாமோதர் சாவர்க்கர்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Vinayak Damodar Savarkar.சரியான விடை (B) விநாயக் தாமோதர் சாவர்க்கர்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024

    Arrange the chronological order :கீழ்கண்டவற்றை கால வரிசைப்படுத்துக :
    • 1. Mitra Mela
    • 2. Anu Shilan Samithi
    • 3. Indian Home Rule Society
    • 4. Hindustan Ghadar
    • 1. மித்திர மேலா
    • 2. அனு சீலன் சமிதி
    • 3. இந்திய தன்னாட்சி கழகம்
    • 4. ஹிந்துஸ்தான் கதர்
    1. (1) - (2) - (3) - (4)(1) - (2) - (3) - (4)✓
    2. (4) - (3) - (2) - (1)(4) - (3) - (2) - (1)
    3. (3) - (4) - (1) - (2)(3) - (4) - (1) - (2)
    4. (4) - (2) - (3) - (1)(4) - (2) - (3) - (1)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022

    Which of the following statement(s) correct about Madras Native Association?கீழ்க்கண்ட வாக்கியங்களில் மேட்ராஸ் நேட்டிவ் அசோசியேஷன் பற்றிய சரியான வாக்கியங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
    • (i) The first political organisation started in India
    • (ii) The Madras Native Association began to function on 1852
    • (iii) The founder of the Madras Native Association was G. Lakshminarasu Chetty
    • (iv) The leader of the Madras Native Association was Anandha Charlu
    • (i) இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது அரசியல் சார்ந்த அமைப்பு
    • (ii) இது 1852ம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கியது
    • (iii) மேட்ராஸ் நேட்டிவ் அசோசியேஷனின் நிறுவனர் ஜி. லஷ்மிநரசு செட்டி
    • (iv) மேட்ராஸ் நேட்டிவ் அசோசியேஷனின் தலைவர் அனந்தாச் சார்லு
    1. (iii) only(iii) மட்டும்
    2. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    3. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்✓
    4. (ii) and (iv) only(ii) மற்றும் (iv) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021

    In 1916 'South Indian People's Association' was renamed as1916 ம் ஆண்டு தென்னிந்திய மக்கள் கழகம் எவ்வாறு பின்னர் அழைக்கப்பட்டது?
    1. Home Rule Movementதன்னாட்சி இயக்கம்
    2. Madras Associationசென்னை சங்கம்
    3. Justice Partyநீதிக்கட்சி✓
    4. Dravida Kazhagamதிராவிட கழகம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Who among the following had started 'Mitra Mela' Association?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Vinayak Damodar Savarkar.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்