Who among the four Nayanmar made his heart the temple for Lord Siva?மனத்தால் சிவனுக்குக் கோவில் கட்டிய நாயன்மார் யார்?
- Kannapparகண்ணப்பர்
- Poosalarபூசலார் ✓
- Vaayilarவாயிலார்
- Sambandarசம்பந்தர்
The correct answer is (B) Poosalar.சரியான விடை (B) பூசலார்.
Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
| List I | List II | ||
|---|---|---|---|
| (a) | Mahakavi Bharathiyar | 1. | Chennimalai |
| (b) | Kappalottiya Thamizhan V.O. Chidambaranar | 2. | Vathalagundu |
| (c) | Subramaniya Siva | 3. | Ettayapuram |
| (d) | Tiruppur Kumaran | 4. | Ottapidaram |
| பட்டியல் I | பட்டியல் II | ||
|---|---|---|---|
| (a) | மகாகவி பாரதியார் | 1. | சென்னிமலை |
| (b) | கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் | 2. | வத்தலகுண்டு |
| (c) | சுப்ரமணிய சிவா | 3. | எட்டயபுரம் |
| (d) | திருப்பூர் குமரன் | 4. | ஓட்டப்பிடாரம் |
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
| List I | List II | ||
|---|---|---|---|
| (a) | P.S. Kumarasamy Raja | 1. | Bharathi Asiramam |
| (b) | Subramaniya Siva | 2. | Bharatha Matha Sangam |
| (c) | Neelakanda Brammachari | 3. | Gandhi Asiramam |
| (d) | Rajaji | 4. | Meenakshi Sahaya Viveka Vidyalayam |
| பட்டியல் I | பட்டியல் II | ||
|---|---|---|---|
| (a) | பி.எஸ். குமாரசாமி ராஜா | 1. | பாரதி ஆசிரமம் |
| (b) | சுப்ரமணிய சிவா | 2. | பாரத மாதா சங்கம் |
| (c) | நீலகண்ட பிரம்மச்சாரி | 3. | காந்தி ஆசிரமம் |
| (d) | இராஜாஜி | 4. | மீனாட்சி சகாய விவேகா வித்யாலயம் |
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 102 previous-year questions we hold on Tamil Nadu History, Culture & Socio-Political Movements, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 102 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors