TNPSC Mentors
Previous year questionsIndian PolityWho headed provincial constitution committee of…

Who headed provincial constitution committee of constituent assembly?அரசியலமைப்பு நிர்ணய சபையின் பிராந்திய அரசியலமைப்பு கமிட்டியின் தலைவராக இருந்தவர் யார்?

  1. J.B. KirpalaniJ.B. கிர்பாலனி
  2. H.C. MukherjeeH.C. முகர்ஜி
  3. A.V. ThakkarA.V. தாக்கர்
  4. Sardar Vallabhai Patelசர்தார் வல்லபாய் பட்டேல் ✓
Correct answerசரியான விடை Sardar Vallabhai Patelசர்தார் வல்லபாய் பட்டேல்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) Sardar Vallabhai Patel.சரியான விடை (D) சர்தார் வல்லபாய் பட்டேல்.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016

    Who headed steering committee of Constituent Assembly?அரசியலமைப்பு நிர்ணய சபையின் வழிகாட்டு குழுவின் தலைவர் யார்?
    1. Jawaharlal Nehruஜவஃர்லால் நேரு
    2. K.M. MunshiK.M. முன்ஷி
    3. H.C. MookherjeeH.C. மூகர்ஜி
    4. Rajendra Prasadராஜேந்திர பிரசாத்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019

    Match the following:பொருத்துக:
    List IList II
    (a)First session of Constituent Assembly1.4th April 1957
    (b)Date on which Drafting Committee was setup2.13th May 1952
    (c)1st sitting of Rajya Sabha3.29th August 1947
    (d)Dissolution of the 1st Lok Sabha4.9th December 1946
    பட்டியல் Iபட்டியல் II
    (a)அரசியல் நிர்ணய சபை முதல் கூட்டம்1.4 ஏப்ரல் 1957
    (b)வரைவுக் குழு உருவாக்கப்பட்ட தேதி2.13 மே 1952
    (c)மாநிலங்கள் அவையின் முதல் கூட்டத்தொடர்3.29 ஆகஸ்ட் 1947
    (d)குடியரசு தினம்4.9 டிசம்பர் 1946
    1. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
    2. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
    3. (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2
    4. (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021

    Consider the following statements :
    I. Governor is appointed by the President
    II. He is the nominee of the Central Government
    III. The Draft constitution provided for the indirect election of the Governor
    IV. The Constituent assembly opted for the indirect appointment of the Governor
    Choose the correct answer :
    கீழ்க்கண்ட கூற்றை கருதவும்
    I. ஆளுநர் குடியரசு தலைவரால் நியமிக்கப்படுகிறார்
    II. அவர் மத்திய அரசாங்கத்தால் நியமனம் செய்யும் நபர் ஆவார்
    III. வரைவு அரசியலமைப்பு சட்டம் ஆளுநர் நியமனத்திற்கு மறைமுக தேர்தல் முறையை வழங்கியது
    IV. அரசியலமைப்பு நிர்ணய சபை, ஆளுநர் தேர்தலுக்கு மறைமுக நியமன முறையை எடுத்துக்கொண்டது
    சரியான விடையை தேர்ந்தெடுக்க
    1. (I) and (II) only correct(I) மற்றும் (II) மட்டும் சரி
    2. (I) and (IV) only correct(I) மற்றும் (IV) மட்டும் சரி
    3. (I) and (II) and (IV) only correct(I) மற்றும் (II) மற்றும் (IV) மட்டும் சரி✓
    4. (III) only correct(III) மட்டும் சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Who headed provincial constitution committee of constituent assembly?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) Sardar Vallabhai Patel.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்