Who said these lines to whom? "Maarivaram koorin mannuyir illai Mannuyir ellam mannaal Vendhan".'மாரிவரம் கூறின் மன்னுயிர் இல்லை மன்னுயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன்' - என யார்? யாருக்கு உரைத்தது?
AManimegala deity to Udhayakumaranமணிமேகலா தெய்வம் உதயகுமரனுக்கு✓
BSudamadhi to Udhayakumaranசுதமதி உதயகுமரனுக்கு
CDheevathilagai to Manimegalaiதீவதிலகை மணிமேகலைக்கு
DManimegalai to Udhayakumaranமணிமேகலை உதயகுமரனுக்கு
ACorrect answerசரியான விடைManimegala deity to Udhayakumaranமணிமேகலா தெய்வம் உதயகுமரனுக்கு
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (A) Manimegala deity to Udhayakumaran.சரியான விடை (A) மணிமேகலா தெய்வம் உதயகுமரனுக்கு.
Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?
Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Choose the correct kural for the explanation given below : It is more pleasant to hold the dart that has missed an Elephant than that which has targeted the hare in the forest. ✅ a) Kaana Muyaleydha Ampinil Yaanai Pizhaiththavel Endhal Inidu b) Aakaaru Alavitti Thaayinung Ketillai Pokaaru Akalaak Katai c) Kettinum Untor Urudhi Kilagnarai Neetti Alappadhor Kol d) Ulluvathu Ellam Uyarvullal Matradhu Thallinum Thallamai Neerthu ✅ Correct Answer: (A) Kaana Muyaleydha Ampinil Yaanai Pizhaiththavel Endhal Inidu 🏷 Thirukkural verse meaning [2022] Q46 │ CULT │ Difficulty: Low Match the following books with their authors and find the correct order :கீழ்க்காணும் பொருளுக்குரிய திருக்குறளை தெரிவு செய்க. சிறிய காரியங்களிலே முயன்று வெற்றி பெறுவதை விட பெரிய காரியங்களிலே முயன்று தோல்வி அடைவது சிறப்பு ✅ a) கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் எந்தல் இனிது b) ஆகாரு அளவிட்டு தாயினும் கேட்டிலை போகாரு அகலாக் கடை c) கேட்டினும் உண்டொர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல் d) உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து ✅ சரியான விடை: (A) கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் எந்தல் இனிது 🏷 Thirukkural verse meaning [2022] Q46 │ CULT │ நிலை: குறைவு பட்டியல் I-இல் உள்ள நூல்களைப் பட்டியல் II-இல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
This Philosophy was purportedly founded in the 5th Century BC by Makkhali Gosala. It was a major rival of vedic religion. It reached the height of its popularity during the rule of the Mauryan Emperor Bindusara around 4th century BC. This School of thought was followed for nearly 2000 years through the 14th century CE in the southern states of Karnataka and Tamilnadu Which school of thought is described above?இத்தத்துவம் கி.மு. 5ஆம் நூற்றாண்டில் மக்காலி கோசாலாம் நிறுவப்பட்டிருக்கலாம் என்று அறியப்படுகிறது. இது வேத மதத்திற்கு பெரும் சவாலாக இருந்தது. இது கலன் கி.மு. 4ஆம் நூற்றாண்டில் மௌரியப் பேரசர் பிந்துசாரவின் ஆட்சிக் காலத்தில் புகழின் உச்சத்தை அடைந்தது. இத்தத்துவம் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு வரை கிட்டத்தட்ட 2000 ஆண்டு காலங்கள் தென்னாடுகளான கர்நாடக மாநிலம் மற்றும் தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டது. மேல்கண்ணும் விவரிப்பு எந்த தத்துவத்தை குறிக்கிறது?
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Who said these lines to whom? "Maarivaram koorin mannuyir illai Mannuyir ellam mannaal Vendhan"."?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (A) Manimegala deity to Udhayakumaran.சரியான விடை (A).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 102 previous-year questions we hold on Tamil Nadu History, Culture & Socio-Political Movements, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 102 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.