TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementWho was called the Portuguese Knight Courtier and Sea…

Who was called the Portuguese Knight Courtier and Sea Captain?கப்பற்படைத் தளபதி எனவும் அவையோன் எனவும் அழைக்கப்பட்ட போர்த்துக்கீசிய தீரச்செயல் புரிந்தவன் யார்?

  1. Vascodacamaவாஸ்கோடகாமா
  2. Columbusகொலம்பஸ்
  3. Ferdinandபெர்டினாண்டு
  4. Barthalomeu Diazபர்த்தலெமேயு டயஸ் ✓
Correct answerசரியான விடை Barthalomeu Diazபர்த்தலெமேயு டயஸ்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) Barthalomeu Diaz.சரியான விடை (D) பர்த்தலெமேயு டயஸ்.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018

    The Portuguese Sailor who reached Calicut in 1498 A.D. was?1498-ம் ஆண்டு கள்ளிக்கோட்டையை அடைந்த போர்த்துக்கீசிய மாலுமி யார்?
    1. De Almeidaடி-அல்மெய்டா
    2. Vasco da Gamaவாஸ்கோடகாமா✓
    3. Robert Cliveராபர்ட் கிளைவ்
    4. Albuquerqueஅல்புகர்க்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013

    Match list I with list II correctly and select your answer using the codes given below :பட்டியல் ஒன்றில் காண்பனவற்றை, பட்டியல் இரண்டுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
    வரிசை I
    List IList II
    (a)Dutch East India Company1.1600
    (b)British East India Company2.1664
    (c)French East India Company3.1510
    (d)Portuguese Captured Goa4.1602
    பட்டியல் Iஆண்டு
    (a)டச்சுக் கிழக்கிந்திய கம்பெனி1.1600
    (b)ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி2.1664
    (c)பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி3.1510
    (d)போர்த்துக்கீசியர்கள் கோவாவைக் கைப்பற்றினர்4.1602

    வரிசை II

    1. (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
    2. (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
    3. (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
    4. (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025

    Assertion [A] : Zamindari system was created by the East India Company when in 1793. Lord Cornwallis entered into permanent settlement.கூற்று [A] : 1793 ல் காரன்வாலிஸ் பிரபுவின் கிழக்கிந்திய வணிகக் குழுவின் ஆட்சியின் கீழ் ஜமீன்தாரி முறை கொண்டுவரப்பட்டது.

    Reason [R] : Under the settlement, the landlords were declared full properties large areas of land.

    காரணம் [R] : இம்முறையினால் ஜமீன்தார்கள் முழு நிலத்தின் உரிமையாளர்களாகத் தங்களை அறிவித்துக்கொண்டனர்.

    1. [A] is true, [R] is false[A] சரி, [R] தவறு
    2. [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
    3. Both [A] and [R] are false[A] மற்றும் [R] இரண்டும் தவறு
    4. Both [A] and [R] are true, but [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R], [A] ன் சரியான விளக்கம்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Who was called the Portuguese Knight Courtier and Sea Captain?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) Barthalomeu Diaz.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2015 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2015 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்