With which nation did India settle a border dispute in May 2015?மே மாதம் 2015-ல் இந்தியா எந்த நாட்டுடனான எல்லை பிரச்சினைக்கு தீர்வு கண்டது?
- Pakistanபாகிஸ்தான்
- Bangladeshவங்காளதேசம் ✓
- Myanmarமியான்மர்
- Srilankaஇலங்கை
The correct answer is (B) Bangladesh.சரியான விடை (B) வங்காளதேசம்.
Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
| List I | List II | ||
|---|---|---|---|
| (a) | Art 280 | 1. | Inter-State Council |
| (b) | Art 263 | 2. | Inter-State Water Dispute Tribunal |
| (c) | Art 262 | 3. | Goods and Services Tax Council |
| (d) | Art 279 A | 4. | Finance Commission |
List II Councils
| பட்டியல் I | பட்டியல் II | ||
|---|---|---|---|
| (a) | சட்டப்பிரிவு 280 | 1. | மாநிலங்களுக்கிடையிலான குழு |
| (b) | சட்டப்பிரிவு 263 | 2. | மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் தகராறு தீர்ப்பாயம் |
| (c) | சட்டப்பிரிவு 262 | 3. | பொருட்கள் மற்றும் சேவை வரிக் குழு |
| (d) | சட்டப்பிரிவு 279 A | 4. | நிதிக்குழு |
பட்டியல் II குழுக்கள் :
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025
Reason [R] : This Right shall be subject to restrictions imposed by the state in the interests of the general public or for the protection of the interests of any Scheduled Caste.
காரணம் [R] : இந்த உரிமையானது, பெருவாரியான பொது மக்களின் நலன் கருதியும், எந்த தாழ்த்தப்பட்டோரின் நலன் கருதியும் அரசு விதிக்கும் நிபந்தனை (வரையறைகளுக்கு) உட்பட்டது.
All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors