Previous year questionsமுந்தைய ஆண்டு வினாக்கள்
Current Affairs — 206 previous-year questions — page 3 of 9நடப்பு நிகழ்வுகள் — 206 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 3 of 9
Current Affairs questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English and the exam and year it was asked in.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன், எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன்.
- 206questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
Who is the author of the autobiography entitled "My Journey"?'எனது பயணம்' என்ற தலைப்பை கொண்ட சுயசரிதையின் ஆசிரியர் யார்?- Pranab Mukherjeeபிரணாப் முகர்ஜி
- A.P.J. Abdul Kalamஏ.பி.ஜே. அப்துல் கலாம்✓
- Manmohan Singhமன்மோகன் சிங்
- Kabil Sibalகபில் சிபல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
Which of the following statement(s) is/are correct?பின்வரும் கூற்றுகளில் எவை சரியானது?- 1. In 2019, World Environment Day was Celebrated in China.
- 2. The Theme for the World Environment Day is Air Pollution.
- 1. 2019 ஆம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம் சீனாவில் நடைபெற்றது
- 2. அதன் மையக் கருத்து : காற்று மாசு
- 1 and 2 are true1, 2 ஆகியவை சரி✓
- 1 is true, 2 is false1 சரி, 2 தவறு
- 1 and 2 are false1, 2 ஆகியவை தவறு
- 2 is true, 1 is false2 சரி, 1 தவறு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
Which of the following are correctly paired?பின்வருபவைகளில் எவை சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?- 1. Kaprekar - Astrophysicist
- 2. Janaki Ammal - Biologist
- 3. Debashis Mukherjee - Chemistry
- 4. Meghnad Saha - Mathematician
- 1. கப்ரேகர் - வானியல் இயற்பியலாளர்
- 2. ஜானகிஅம்மாள் - உயிரியலாளர்
- 3. தெபாஸிஸ் முகர்ஜி - வேதியியலாளர்
- 4. மேக்நாத் சாஹா - கணிதவியலாளர்
- 1 and 4 are correct1 மற்றும் 4 சரியானவை
- 1 and 2 are correct1 மற்றும் 2 சரியானவை
- 2 and 4 are correct2 மற்றும் 4 சரியானவை
- 2 and 3 are correct2 மற்றும் 3 சரியானவை✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012
Which one of the following statements is incorrect regarding Census, 2011 ?கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு-2011 பற்றி தவறான தகவலைத் தருகிறது ?- 7th Census after independenceசுதந்திரத்திற்குப் பிறகு நடைபெற்ற 7வது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு
- Slogan is "Our Census, Our Future"'நமது மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நமது எதிர்காலம்' என்பது இதன் முக்கிய வாசகமாகும்
- Conducted in two phases namely house listing and housing census, population enumeration phaseஇரண்டு கட்டங்களாக நடைபெற்றது. வீட்டுப்பட்டியல் மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு
- Information about mobile, computer and internet users are not collectedகைப்பேசி, கணினி மற்றும் இணையம் பயன்படுத்துவோர் பற்றிய தகவல் சேகரிக்கப்படவில்லை✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
Match the Geographical Indiation Tag (GI tag) product with its place :
Productபுவிசார் குறியீடு (GI tag) பொருட்களை அதன் இடத்துடன் பொருத்துக.
பொருள்List I List II (a) Turmeric 1. Madurai (b) Mat 2. Erode (c) Painting 3. Pattamadai (d) Sungudi 4. Thanjavur Place
பட்டியல் I பட்டியல் II (a) மஞ்சள் 1. மதுரை (b) பாய் 2. ஈரோடு (c) வண்ணப்பூச்சு (ஓவியம்) 3. பத்தமடை (d) சுங்குடி 4. தஞ்சாவூர் இடம்
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2016TNPSC குரூப் 4 / VAO · 2016
Identify the 2016 Dhronacharya Awardee2016-ஆம் ஆண்டின் 'துரோணாசார்யா' விருது பெற்றவர் இவற்றில் யார்?- Bishweshwar Nandiபிஸ்வேஷ்வர் நந்தி✓
- Lalitha Babarலலிதா பாபர்
- Rani Rampalஇராணி ராம்பால்
- P.V. Sindhuபி.வி. சிந்து
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2011TNPSC குரூப் 4 / VAO · 2011
Who is the highest test scorer in cricket ?கிரிக்கெட்டில் அதிக ரன்கள் டெஸ்ட் தொடரில் எடுத்தவர் யார் ?- M. S. DhoniM. S. டோனி
- Rahul Dravidராகுல் டிராவிட்
- Sachin Tendulkarசச்சின் டெண்டுல்கர்✓
- Gavaskarகவாஸ்கர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
Identify the odd person out of the following.கீழே கொடுக்கப்பட்டுள்ளவர்களில் பொருந்தாத நபரை தேர்ந்தெடு.- Trisha Debதிரிஷா தேப்
- Nital Paulநிட்டல் பால்✓
- Lily Chanu Poonamலில்லி சானு பூனம்
- Jyothi Surekha Vennamஜோதி சுரேகா வென்னம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2016TNPSC குரூப் 4 / VAO · 2016
Who remarked "The light has gone out of our lives and there is darkness everywhere"?"நம் வாழ்வில் ஒளி மறைந்து எங்கும் இருள் சூழ்ந்து விட்டது" எனக் கூறியவர் யார்?- Vallabai Patelவல்லபாய் படேல்
- Dr. Rajendra PrasadDr. ராஜேந்திர பிரசாத்
- Mount Battenமவுண்ட் பேட்டன்
- Jawaharlal Nehruஜவஹர்லால் நேரு✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
The Paralympic games involvesபாராலிம்பிக் எந்த விளையாட்டு வீரர்களை ஈடுபடுத்துகிறது?- Athletes above 50 years of age50 வயதுக்கு மேல் உள்ள வீரர்கள்
- Athletes with physical and intellectual disabilitiesஉடல் மற்றும் அறிவுசார் குறைபாடுகள் உள்ள விளையாட்டு வீரர்கள்✓
- Athletes under 19 years of age19 வயதிற்குட்பட்ட விளையாட்டு வீரர்கள்
- Athletes who are non-disabledஊனமில்லாத வீரர்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
What is the name given to India's relief and rescue mission in Quake-hit Nepal?நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு இந்தியா செய்யும் துயர்துடைப்பு மற்றும் மீட்பு பணி எவ்வாறு அழைக்கப்படுகிறது?- Operation Bluestarஆப்ரேஷன் புளூஸ்டார்
- Operation Viraatஆப்ரேஷன் விராத்
- Operation Woodroseஆப்ரேஷன் வுட்ரோஸ்
- Operation Maitriஆப்ரேஷன் மைத்ரி✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
Which State Government has launched Gyankunj e-class project?எந்த மாநில அரசு க்யான்கஞ்ஜ் மின்-வகுப்பு திட்டத்தினை செயல்படுத்தியது?- Andhra Pradeshஆந்திர பிரதேஷ்
- Delhiடெல்லி
- Keralaகேரளா
- Gujaratகுஜராத்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
The Samjhauta Express runs between India and Pakistan. Identify its destination in both countries.சம்ஜெௌதா விரைவு இரயில் போக்குவரத்து இந்தியா பாகிஸ்தான் இடையே ஓடுகிறது. இருநாட்டிலும் அதன் இலக்கை அடையாளம் காட்டுக.- Atari in India to Lahore in Pakistanஇந்தியாவின் அட்டாரியில் இருந்து பாகிஸ்தானில் லாகூர் வரை✓
- Gurdaspur in India to Kharachi in Pakistanஇந்தியாவின் குர்தாஸ்பூரில் இருந்து பாகிஸ்தானில் கராச்சி வரை
- Firozpur in India to Lahore in Pakistanஇந்தியாவின் பிரோஸ்பூரில் இருந்து பாகிஸ்தானில் லாகூர் வரை
- Delhi in India to Lahore in Pakistanஇந்தியாவின் டெல்லியில் இருந்து பாகிஸ்தானில் லாகூர் வரை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
Which commission sets up international food standard?உணவு பொருட்கள் சம்மந்தப்பட்ட உலக தரத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு அமைக்கப்பட்ட கமிஷன் யாது?- Codex Alimentations Commissionகோடாக்ஸ் அலிமென்டேஷன் கமிஷன்✓
- Food and Agricultural Commissionஉணவு மற்றும் வேளாண்மைத் துறை கமிஷன்
- World Health Commissionஉலக சுகாதார கமிஷன்
- I.S.I.இந்திய தர குழுமம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2011TNPSC குரூப் 4 / VAO · 2011
In which city is Indian Institute of Science ( IISc ) located ?இந்திய அறிவியல் நிறுவனம் ( IISc ) உள்ள நகரம்- Chennaiசென்னை
- Bangaloreபெங்களூர்✓
- Delhiடில்லி
- Mumbaiமும்பை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2011TNPSC குரூப் 4 / VAO · 2011
The brain of a computer isகணினியின் மூளை என்று அழைக்கப்படுவது- CPUCPU✓
- UPSUPS
- CADCAD
- IBMIBM
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
Name the Nobel prize winner, who was awarded the prize, 39 years after he identified boson particle in his name?
I. Francois Englert
II. Peter W. Higgs
III. Martin Karplus
IV. Michael Levittதன்னுடைய பெயரில் போசான் அணுக்கூறு கண்டுபிடித்த பின் 39 வருடங்களுக்கு பிறகு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி
I. பிரான்காய்ஸ் எங்லர்ட்
II. பீட்டர் W. கிக்ஸ்
III. மார்ட்டின் கார்பிளஸ்
IV. மிக்கேல் லீவிட்- II
- IIII✓
- IIIIII
- IVIV
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012
Match List I with List II correctly and select your answer using the codes given below :
a) World Health Organization
b) Women watch
c) United Nations Educational Scientific and Cultural Organization
d) International fund for agricultural developmentபட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
a) உலக சுகாதார நிறுவனம்
b) பெண்கள் காப்பகம்
c) ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு
d) பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதிList I
List II- 1. Paris
- 2. Rome
- 3. New York
- 4. Geneva.
Codes :
பட்டியல் I
பட்டியல் II- 1. பாரிஸ்
- 2. ரோம்
- 3. நியூயார்க்
- 4. ஜெனீவா.
குறியீடுகள் :
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-4 (b)-3 (c)-1 (d)-4(a)-4 (b)-3 (c)-1 (d)-4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2016TNPSC குரூப் 4 / VAO · 2016
Where was Dr. B.R. Ambedkar born?Dr. B.R. அம்பேத்கார் எந்த ஊரில் பிறந்தார்?- Mhowமகவு✓
- Makkavuமக்காவு
- Sarayuசரயு
- Lucknowலக்னோ
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
Match the title winners with their championship of 2017:2017 இதற்கான பட்டம் வென்றவரையும், சாம்பியன்ஷிப் பட்டத்தையும் பொருத்துக:List I List II (a) Ms. Saikhom Mirabai Chanu 1. World Junior (V 20) Chess Championship (b) Ms. Mary Kom 2. World Weightlifting Championship (c) Mr. Gopi Thonakal 3. Asian Women's Boxing Championship (d) Master Aravindh Chithambaram 4. Asian Marathon Championship பட்டியல் I பட்டியல் II (a) செல்வி. சாய்கோம் மீராபாய் சானு 1. உலக இளநிலை (V 20) சதுரங்க சாம்பியன்ஷிப் (b) செல்வி. மேரி காம் 2. உலக பளு தூக்கும் சாம்பியன்ஷிப் (c) திரு. கோபி தொனெக்கல் 3. ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் (d) செல்லன் அரவிந்த் சிதம்பரம் 4. ஆசிய மாராத்தான் சாம்பியன்ஷிப் - (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
Mention the floriculture centre started recently under the Indo Israel joint agreement on agricultural project.சமீபத்தில் இந்திய-இஸ்ரேல் கூட்டு வேளாண்மை திட்டத்தின் கீழ் மலர் வளர்ப்பு மையம் எங்கு தொடங்கப்பட்டது?- Thovalai, Kanyakumari Districtதோவாலை, கன்னியாகுமரி மாவட்டம்
- Thally, Krishnagiri Districtதளி, கிருஷ்ணகிரி மாவட்டம்✓
- Anna Nagar, Chennaiஅண்ணாநகர், சென்னை
- Connoor, Nilagiri Districtகுன்னூர், நீலகிரி மாவட்டம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2014TNPSC குரூப் 4 / VAO · 2014
Indira Gandhi prize for 2013 was awarded toஇந்திரா காந்தி விருது 2013-ல் யாருக்கு வழங்கப்பட்டது :- Alice Munroஆலிஸ் மன்ரோ
- C.N.R. RaoC.N.R. Rao
- Sachin Tendulkarசச்சின் டெண்டுல்கர்
- Angela Merkelஆஞ்சலா மெர்கல்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2011TNPSC குரூப் 4 / VAO · 2011
The Census 2011 is the .................. National Census.2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு, நாட்டின் ..................... வது மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆகும்.- 11th11
- 12th12
- 13th13
- 15th15✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012
Among the following which is not related to Industrial Development and Finance ?கீழ்க்கண்டவற்றுள் 'தொழில் வளர்ச்சி மற்றும் நிதியுதவி' என்ற துறையின் கீழ்வராத நிறுவனம் எது ?- TIDCOடிட்கோ
- SIPCOTசிப்காட்
- TIICடிக்
- ITCஐடிசி✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012
Which one is not correct ?தவறான இணை எது ?- Cricket — Vinod Kambliகிரிக்கெட் — வினோத் காம்ளி
- Football — Maradonaகால்பந்து — மரடோனா
- Tennis — Sania Mirzaடென்னிஸ் — சானியா மிர்சா
- Hockey — Saina Nehwalஹாக்கி — செய்னா நெய்வால்✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →