36 marks · Group 1 2026 Prelims36 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian Economy & Development Administration in TN — 415 previous-year questions — page 12 of 17இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — 415 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 12 of 17
Indian Economy & Development Administration in TN questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English and the exam and year it was asked in. This subject carries 36 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன், எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36 இந்தப் பாடத்திலிருந்து.
- 415questionsவினாக்கள்
- 3topicsபிரிவுகள்
- 36marks in 2026மதிப்பெண் 2026
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
Choose the correct answer
Given the situation due to COVID-19, the net borrowing ceiling of the states were enhanced to —— of GSDP in 2021.சரியான விடையைத் தேர்ந்தெடு
கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட சூழ்நிலையில், மாநிலங்களின் நிகர கடன் உச்சவரம்பு 2021இல் GSDP-யின் —— க்கு மேம்படுத்தப்பட்டது.- 4 percent4 சதவீதம்
- 3.5 percent3.5 சதவீதம்
- 5 percent5 சதவீதம்✓
- 6 percent6 சதவீதம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Match correctly the Acts with the corresponding yearsபின்வரும் சட்டங்களை அது தொடர்புடைய வருடங்களுடன் காலவரிசைப்படி பொருத்துக :List I Year (a) Dowry Prohibition Act 1. 1990 (b) Hindu Marriage Act 2. 1961 (c) National Commission for Women Act 3. 2001 (d) National Policy for Empowerment of Women 4. 1955 பட்டியல் I ஆண்டு (a) வரதட்சணை தடைச் சட்டம் 1. 1990 (b) இந்து திருமணச் சட்டம் 2. 1961 (c) தேசிய மகளிர் ஆணைய சட்டம் 3. 2001 (d) பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான தேசியக் கொள்கை 4. 1955 - (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025
Assertion [A] : A recent study by the World Health Organization (WHO) commissioned by the Jal Shakti Ministry reported that Jal Jeevan Mission would succeed in averting close to 4,00,000 deaths from diarrheal diseases, saving approximately 14 million DALYS.கூற்று [A] : ஜல் சக்தி அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய ஆய்வில், ஜல் ஜீவன் மிஷன் வயிற்றுப் போக்கு நோய்களால் ஏற்படும் 4,00,000 இறப்புகளைத் தடுப்பதில் வெற்றி பெறும் என்றும், சுமார் 14 மில்லியன் DALYS மிகைப்படுத்தும் என்றும் வலியுறுத்தப்பட்டதுReason [R] : It is envisioned by the Department of Drinking water and sanitation to provide safe and adequate drinking water through individual household tap connections by 2024 to all households in rural India.
காரணம் [R] : 2024 ஆம் ஆண்டுக்குள் கிராம்புற இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தனிப்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகள் மூலம் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீரை வழங்க குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையால் திட்டமிடப்பட்டுள்ளது.
- [A] is true but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கு சரியான விளக்கமாகும்✓
- [A] is false, [R] is true[A] தவறு, ஆனால் [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] விற்கு சரியான விளக்கமல்ல
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024
Dr. Dharmambal Ammaiyar Ninaivu Assistance was given to which category of women?டாக்டர். தர்மாம்பாள் அம்மையார் நினைவு உதவி எந்த வகைப் பெண்களுக்கு வழங்கப்படுகிறது?- Poor Women Marriage Financial Assistanceஏழைப் பெண்கள் திருமண உதவித் தொகை
- Nutrition Food for Womenபெண்களுக்கான ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க
- Widow Remarriage Financial Assistance Schemeவிதவை மறுமண உதவித்தொகை✓
- Marriage Assistance for Orphan girlsஆதரவற்ற பெண்கள் திருமணத் தொகை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
In January 2019, Indian Government approved the merger of three Banks. Which of the following does not figure in merger?ஜனவரி 2019-ல் மூன்று வங்கிகளை ஒருங்கிணைக்க இந்திய அரசு அனுமதி வழங்கியது. கீழ்கண்ட எவ்வங்கி இந்த ஒருங்கிணைப்பில் இடம் பெறவில்லை?- Dena Bankதேனா வங்கி
- Vijaya Bankவிஜயா வங்கி
- Bank of Barodaபரோடா வங்கி
- Lakshmi Vilas Bankலக்ஷ்மி விலாஸ் வங்கி✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
Arrange the following studies of Poverty in India in chronological order :இந்தியாவில் வறுமை பற்றிய பின்வரும் ஆய்வுகளை காலவரிசைப்படி ஒழுங்கமைக்கவும் :- 1. Ojha's study
- 2. Bardhan's study
- 3. Minhas study
- 4. Dandekar and Rath study
- 1. ஓஜா ஆய்வு
- 2. பர்தான் ஆய்வு
- 3. மின்ஹாஸ் ஆய்வு
- 4. தண்டேகர் மற்றும் ராத் ஆய்வு
- (2), (4), (1), (3)(2), (4), (1), (3)
- (1), (4), (3), (2)(1), (4), (3), (2)✓
- (3), (2), (1), (4)(3), (2), (1), (4)
- (2), (1), (3), (4)(2), (1), (3), (4)
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
Various welfare schemes to enhance the overall development of Adi Dravidar and Scheduled Tribe people, a sum of Rs. ———— crores has been allocated in the Budget Estimate for the year 2023-2024.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் ஒட்டு மொத்த வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு நலத்திட்டங்கள், 2023-2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு மதிப்பீட்டில் ரூ. ———— கோடிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.- Rs. 3012.85ரூ. 3012.85
- Rs. 3212.85ரூ. 3212.85
- Rs. 3512.85ரூ. 3512.85✓
- Rs. 3552.85ரூ. 3552.85
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
Choose the right matches :சரியான பொருத்தங்களைத் தேர்வு செய்யவும் :- 1. NHS - National Health Service
- 2. CBHI - Central Bureau of Health Insurance
- 3. PHC - Primary Health Center
- 4. NRHM - National Real Health Mission
- 1. NHS - தேசிய சுகாதார சேவை
- 2. CBHI - சுகாதாரக் காப்பீட்டுக்கான மத்தியப் பணியகம்
- 3. PHC - ஆரம்ப சுகாதார நிலையம்
- 4. NRHM - தேசிய சுகாதார சேவை மையம்
- (1) and (3) are correct(1) மற்றும் (3) சரியானவை✓
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானவை
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானவை
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரியானவை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025
Match the following :
Schemesபின்வருவனவற்றை சரியாக பொருத்திக் காட்டவும்
திட்டம்List I List II (a) Kalaignar Magalir Urimai Thittam 1. Woman to travel in Govt. bus at free of cost (b) Tamil Puthalvan 2. Woman college students who studied in Govt. schools till 12th standard (c) Vidiyal Payanam 3. Woman head in a family (d) Pudumai Penn Thittam 4. College students who one studying in Government and Government aided colleges Beneficiary
பட்டியல் I பட்டியல் II (a) கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் 1. பெண்களுக்கான இலவச அரசு பேருந்துப் பயணம் (b) தமிழ் புதல்வன் 2. 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த பெண் கல்லூரி மாணவர்கள் (c) விடியல் பயணம் 3. பெண் குடும்பத் தலைவி (d) புதுமைப் பெண் திட்டம் 4. அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு பயனாளிகள்
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
"Problem of the Rupee" is the thesis submitted by"ரூபாயின் பிரச்சனை" என்ற ஆய்வறிக்கையை ____ சமர்ப்பித்தார்.- Dr. B.R. Ambedkarடாக்டர் பி.ஆர். அம்பேத்கர்✓
- M.G. Ranadeமகா. கோ. ரானடே
- J.C. Kumarappaஜே.சி. குமரப்பா
- Mahalanobisமகாலனோபிஸ்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
The birth rate is estimated in terms ofபிறப்பு விகிதம் இதன் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.- (i) Number of births per one hundred population in a given year
- (ii) Number of births per one lakh population in a given year
- (iii) Number of births per one thousand population in ten years
- (iv) Number of births per one thousand population in a given year
- (i) ஒரு குறிப்பிட்ட ஆண்டில் நூறு மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை
- (ii) ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒரு இலட்ச மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை
- (iii) பத்து ஆண்டுகளில் ஆயிரம் மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை
- (iv) ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஆயிரம் மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை
- (i) only(i) மட்டும்
- (ii) only(ii) மட்டும்
- (iii) only(iii) மட்டும்
- (iv) only(iv) மட்டும்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
Which are the correct statement(s) related to 'T-Bill' Treasury bill?கீழ்காணும் கூற்றுகளில் 'T-Bill' (Treasury bill) தொடர்பான சரியானவற்றை தேர்வு செய்யவும்- (a) They are issued by RBI.
- (b) They are issued by Govt of India.
- (c) Treasury bills pay no interest.
- (d) These are long term debt instruments.
- (a) அவை இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படுகின்றன.
- (b) அவை மத்திய அரசால் வெளியிடப்படுகின்றன.
- (c) அவற்றின் மீது வட்டி ஈட்ட இயலாது.
- (d) அவை நெடுங்கால கடன் பத்திரங்கள் ஆகும்.
- (a) and (d) only(a) மற்றும் (d) மட்டும்
- (b) and (c) only(b) மற்றும் (c) மட்டும்✓
- (b), (c) and (d)(b), (c) மற்றும் (d)
- (b) and (d) only(b) மற்றும் (d) மட்டும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024
The prime duty of the Central Health Education Bureau 1956 was in1956-ல் மத்திய சுகாதாரக் கல்வி பணியகத்தின் முதன்மைக் கடமை- Free Health Care Service and activitiesஇலவச சுகாதார சேவை மற்றும் செயல்பாடுகள்
- Health education in primary levelஆரம்ப நிலை - சுகாதார கல்வி
- Health for allஅனைவருக்கும் ஆரோக்கியம்
- Coordinate and promote health education through various divisionsபல்வேறு பிரிவுகளின் மூலம் சுகாதாரக் கல்வியை ஒருங்கிணைத்து மேம்படுத்துதல்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
According sustainable Development Goal India Index 2019, brought out by the NITI Ayog for the year 2019, Tamil Nadu stands2019 ம் ஆண்டு நிதி ஆயோக் வெளியிட்ட இந்தியாவின் நிலைகாத்தக்க வளர்ச்சிக்கான இலக்குகள் குறியீட்டில், தமிழ்நாடு பெற்றிருக்கும் இடம்- Firstமுதலாவது
- Secondஇரண்டாவது
- Thirdமூன்றாவது✓
- Fourthநான்காவது
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025
Which of the following are the objectives of Tamilnadu safe and Ethical Artificial Intelligence Policy, 2020?கீழ்வருவனவற்றுள் எவை தமிழ்நாடு பாதுகாப்பான மற்றும் நெறிமுறை செயற்கை நுண்ணறிவு கொள்கை, 2020 இன் நோக்கங்கள் ஆகும்?- (i) To establish guidelines for the evaluation of AI systems before its rolled out for public use
- (ii) To provide restricted access to open data, data models and computing resources
- (iii) To promote investments in AIR & D in Tamilnadu
- (i) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிப்பதற்கு முன்னர் செயற்கை நுண்ணறிவு முறைகளைத் திறனாய்வு செய்யும் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும்
- (ii) வெளிப்படையான தரவுகள், தரவு மாதிரிகள் மற்றும் இணையவழி ஆதாரங்களுக்கு வரையறுக்கப்பட்ட அனுமதியை வழங்குதல்
- (iii) தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான முதலீடுகளை ஊர்த்தல்
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
Assertion [A] : “Mangala Malai” scheme was introduced during 2012-2013.கூற்று [A] : “மங்கள மாலை திட்டம்” 2012-2013இல் அறிமுகப்படுத்தப்பட்டது.Reason [R] : To facilitate the orphan girls to get a suitable bridegroom.
காரணம் [R] : அனாதை பெண்களுக்கு தகுந்த மணமகன் கிடைக்க வழிவகை செய்கிறது.
- [A] is true, [R] is false[A] சரி, [R] தவறு
- Both [A] and [R] are true, [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, [R]-என்பது [A]-வின் சரியான விளக்கம்✓
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- Both [A] and [R] are true, [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, [R]-என்பது [A]-வின் சரியான விளக்கம் இல்லை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022
Match the following and select the correct answerகீழ்வருபவனவற்றை பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.List I List II (a) Nayak Committee 1. Unorganised sector (b) Tarapore Committee 2. Centre-state relations (c) Rajamannar Committee 3. Availability of Credit to SSI (d) Arjun Sen Gupta Committee 4. Capital account Convertibility பட்டியல் I பட்டியல் II (a) நாயக் குழு 1. அமைப்பு சாரா துறை (b) தாராபூர் குழு 2. மத்திய-மாநில தொடர்பு (c) இராஜமன்னார் குழு 3. சிறிய அளவு தொழிற்சாலைகளுக்கு கடன் கிடைப்பது (d) அர்ஜுன் சென் குப்தா குழு 4. மூலதன கணக்கு மாற்றுத் திறன் - (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
Which of the following is/are eligible for 'Kisan credit card'?
I. All the farmers
II. Share croppers
III. Tenants
Select the correct answer using the code given below :"கிசான் கடன் அட்டை" கீழே கொடுக்கப்பட்டுள்ள நபரக்கு யாருக்கு தகுதியுடையது :
I. அனைத்து விவசாயிகள்
II. பயிரிடுவோர் பங்குதாரர்
III. குத்தகைதாரர்
கீழ்கண்டவற்றில் எது ஒன்று சரியானது :- I onlyI மட்டும்
- I and III மற்றும் II
- II and IIIII மற்றும் III
- I, II and IIII, II மற்றும் III✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
Budget 2017 has proposed ------------- as the front office for issuing passport in far flung areas.2017 நிதிநிலை அறிக்கையில் தொலை தூர பகுதிகளில் கடவுச்சீட்டு வழங்குவதற்கு முகமை அலுவலகமாக அறிவிக்கப்பட்டது எது?- Airportவிமான நிலையம்
- Telegraph officeதந்தி அலுவலகம்
- Post officeதபால் நிலையம்✓
- Railway stationபுகைவண்டி நிலையம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
Choose the correct statement related to recent Bank mergers in India.இந்தியாவில் சமீப காலங்களில் நடைபெறும் வங்கி இணைப்பு தொடர்பான கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்யவும்.- (a) Large Banks will be able to borrow more from the market and thereby help the economy revive.
- (b) Bank merger will lead to increased operational efficiency of the banking sector
- (a) பெரிய வங்கிகள் சந்தையிலிருந்து அதிகமாக கடன் வாங்கும் சக்தி கொண்டவராக இருக்கும் என்பதால், பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும்.
- (b) வங்கி இணைப்பு, வங்கித் துறையின் செயல்திறனை உயர்த்தும்.
- (a) only(a) மட்டும்
- (b) only(b) மட்டும்✓
- (a) and (b)(a) மற்றும் (b)
- neither (a) nor (b)(a) இல்லை (b) இல்லை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
In which year "National Award to Teachers" was instituted?"ஆசிரியர்களுக்கான தேசிய விருது" எந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது?- 19601960
- 19581958✓
- 19591959
- 19621962
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
Match List I with List II and select the correct answer using the codes given below lists :
List I (Event) List II (Year)பொருத்துக பட்டியல் I மற்றும் II யை பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையை தேர்வு செய்க.
பட்டியல் I (நிகழ்வு) பட்டியல் II (ஆண்டு)List I Year (a) Special Economic zones policy 1. 1991 (b) New Foreign Trade policy 2. 2000 (c) Goods and services Tax act 3. 2015 (d) Narasimham Committee Report 4. 2017 பட்டியல் I ஆண்டு (a) சிறப்பு பொருளாதார மண்டல கொள்கை 1. 1991 (b) புதிய பன்னாட்டு வாணிப கொள்கை 2. 2000 (c) பொருள் மற்றும் பணி வரிச் சட்டம் 3. 2015 (d) நரசிம்மம் கமிட்டி 4. 2017 - 2 3 4 12 3 4 1✓
- 2 4 1 32 4 1 3
- 4 2 3 14 2 3 1
- 4 3 2 14 3 2 1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Match the following events based on the year of introduction :கீழ்க்கண்ட நிகழ்வுகளை அறிமுகமான ஆண்டின் அடிப்படையில் சரியாகப் பொருத்துக.List I Year (a) Blue Revolution 1. 1965 (b) White Revolution 2. 1974 (c) Green Revolution 3. 1985 (d) Total Revolution 4. 1970 பட்டியல் I ஆண்டு (a) நீலப்புரட்சி 1. 1965 (b) வெண்மைப்புரட்சி 2. 1974 (c) பசுமைப்புரட்சி 3. 1985 (d) முழுமையான புரட்சி 4. 1970 - (a) 3 (b) 4 (c) 1 (d) 2(a) 3 (b) 4 (c) 1 (d) 2✓
- (a) 4 (b) 2 (c) 1 (d) 3(a) 4 (b) 2 (c) 1 (d) 3
- (a) 2 (b) 3 (c) 4 (d) 1(a) 2 (b) 3 (c) 4 (d) 1
- (a) 3 (b) 4 (c) 2 (d) 1(a) 3 (b) 4 (c) 2 (d) 1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
A scheme to provide Support to Training and Employment of Women (STEP) was launched in the yearபெண்களின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பிற்கான ஆதரவு (STEP) என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு- 1986 - 871986 - 87✓
- 1990 - 911990 - 91
- 1995 - 961995 - 96
- 1996 - 971996 - 97
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
Which of the following statement is correct?பின்வருவனவற்றுள் எது சரியானவை?- (a) Equitable development is the main target of Eleventh Five Year Plan (XI FYP)
- (b) Rapid, sustainable and more inclusive growth are main targets of Eleventh Five Year Plan.
- (a) சமத்துவமான முன்னேற்றம் 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கமாகும்.
- (b) அதிவேகமான, நிலையான மற்றும் அதிகப்படியான உள்ளடக்கிய வளர்ச்சி 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
- Both (a) and (b) are correct(a) மற்றும் (b) இரண்டும் சரியானவை
- (b) alone is correct(b) மட்டும் சரியானது✓
- (a) alone is correct(a) மட்டும் சரியானது
- Both (a) and (b) are incorrect(a) மற்றும் (b) இரண்டும் தவறானவை
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →