26 marks · Group 1 2026 Prelims26 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian History & National Movement — 506 previous-year questions — page 16 of 21இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — 506 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 16 of 21
Indian History & National Movement questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English and the exam and year it was asked in. This subject carries 26 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன், எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26 இந்தப் பாடத்திலிருந்து.
- 506questionsவினாக்கள்
- 1topicsபிரிவுகள்
- 26marks in 2026மதிப்பெண் 2026
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022
Which of the following act was described by Jawaharlal Nehru as the 'Charter of Slavery'?கீழ்க்காணும் சட்டங்களில் எது அடிமைகளின் பட்டயம் என ஜவஹர்லால் நேருவினால் விவரிக்கப்பட்டது?- Government of India Act of 1909இந்திய அரசாங்கச் சட்டம் 1909
- Government of India Act of 1919இந்திய அரசாங்கச் சட்டம் 1919
- Government of India Act of 1935இந்திய அரசாங்கச் சட்டம் 1935✓
- Government of India Act of 1947இந்திய அரசாங்கச் சட்டம் 1947
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
Identify the party which started Anti-Non Cooperation League in Madras Presidency.மதராஸ் மாகாணத்தில் ஒத்துழையாமை இயக்க எதிர்ப்பு சங்கத்தை தொடங்கிய கட்சியை அடையாளம் காண்க.- Swatantra Partyசுதந்திரா கட்சி
- Justice Partyநீதிக்கட்சி✓
- Communist Partyகம்யூனிஸ்ட் கட்சி
- Indian National Congressஇந்திய தேசிய காங்கிரஸ்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
During 1820s in Tamil Nadu the subordinate castes were generally prohibited from1820 களில் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு பொதுவாக தடைச் செய்யப்பட்டவை- (a) Using umbrella
- (b) Wearing shoes
- (c) Wearing golden ornaments
- (d) Wearing turban
- (a) குடைப் பயன்பாடு
- (b) காலணி அணிவது
- (c) தங்க நகை அணிவது
- (d) டர்பன் அணிவது
- (a), (b), (c)(a), (b), (c)✓
- (b), (c), (d)(b), (c), (d)
- (c), (d), (a)(c), (d), (a)
- (d), (a), (b)(d), (a), (b)
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
Who founded the All-India Muslim League in 1906?அனைத்திந்திய முஸ்லீம் லீக் கட்சியை 1906-ல் நிறுவியது யார்?- Muhammad Ali Jinnahமுகமது அலி ஜின்னா
- Khwaja Salimullahகவாஜா சலிமுல்லா✓
- Sir Aga Khanசர் ஹக கான்
- A.K. Faizul Haqஏ.கே. பைசல் ஹக
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Which of the following is correctly paired?பின்வருவனவற்றில் எது சரியான இணையாக அமைந்துள்ளது?- 1. 1964 - National Gallery of Modern Art (NGMA)
- 2. 1971 - National Council of Educational Research and Training (NCERT)
- 3. 1972 - Indian Council of Historical Research (ICHR)
- 4. 2007 - National Mission on Monuments and Antiquities (NMMA)
- 1. 1964 – தேசிய நவீன கலைக் கூடம் (NGMA)
- 2. 1971 – தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு (NCERT)
- 3. 1972 – இந்திய வரலாற்று ஆராய்ச்சி குழு (ICHR)
- 4. 2007 – தேசிய நினைவுச் சின்னங்கள் மற்றும் பழம்பொருட்கள் இயக்கம் (NMMA)
- Only (3) is correct(3) மட்டும் சரி
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி
- Only (4) is correct(4) மட்டும் சரி
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரி✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
Who stated "Man is born free, self Respect is his birthright, Social Justice ensures social equality"."மனிதன் சுதந்திரமாக பிறக்கிறான், சுய மரியாதை அவனின் பிறப்புரிமை, சமூகநீதி சமூக சமத்துவத்தை உறுதிப்படுத்தும்" என்று கூறியவர் யார்?- Thanthai Periyarதந்தை பெரியார்✓
- B G Tilakபால கங்காதர திலகர்
- Kamarajகாமராஜ்
- Omanthurarஒமந்தூரார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025
How did education contribute to the Indian Renaissance?இந்திய மறுமலர்ச்சிக்குக் கல்வியின் பங்களிப்பு எவ்வாறு உதவி செய்தது?- (i) Contributed Growth of Money
- (ii) Promoting scientific learning
- (iii) Promoted social and cultural progress
- (i) பண வளர்ச்சியை கொடுத்தது
- (ii) அறிவியல் அறிவு வளர்ச்சிக்காக
- (iii) சமூகப் பண்பாடு முன்னேற்றம் ஏற்பட்டது
- (i) only(i) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்✓
- (ii) only(ii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
Consider the following statements and identify the correct answer :பின்வருவனவற்றுள் எவை சரியானவை?- 1. In 1918, Madurai Harvi Mill labours strike happened.
- 2. B.B. Wadhiya was the labour union leader of Madurai Harvi Mill.
- 3. Dr. P. Varadharajulu's speech was an eye opener to the government.
- 4. Dr. P. Varadharajulu was the Author of "Prabanja Mitran" Magazine.
- 1. மதுரையில் ஹார்வி மில் தொழிலாளர்கள் 1918-இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
- 2. மதுரை ஹார்வி மில் தொழிற்சங்கத் தலைவராக பி.பி. வாடியா இருந்தார்.
- 3. டாக்டர். பி. வரதராசுலு அவர்களின் தொழிலாளர் ஆதரவு பேச்சு அரசாங்கத்தின் கண்களைத் திறக்கக் காரணமாயிற்று.
- 4. டாக்டர். பி. வரதராசுலு "பிரபஞ்ச மித்திரன்" என்ற பத்திரிக்கையை நடத்தினார்.
- (1) only(1) மட்டும்
- (2) only(2) மட்டும்
- (1), (3) and (4) only(1), (3) மற்றும் (4) மட்டும்✓
- (1), (2) and (3) only(1), (2) மற்றும் (3) மட்டும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
Which of the following pairs are correctly matched?கீழ்கண்ட இணைகளில் சரியாக இணைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடி?- 1. City of Jaunpur - Firuz Tughluq
- 2. City of Ahamadabad - Ahmad Shah
- 3. Zain-ul-Abidin - The Akbar of Kashmir
- 4. Founder of Khalji Dynasty in Malwa - Husain Shah
- 1. ஜவுன்பூர் நகரம் - பிரோஜா துக்லக்
- 2. அகமதாபாத் நகரம் - அகமது ஷா
- 3. ஜயின் உல் அபிதீன் - காஷ்மீரின் அக்பர்
- 4. மால்வாவில் கில்ஜி வம்சத்தை நிறுவியவர் - உசைன்-ஷா
- 1, 2, 3 only1, 2, 3 மட்டும்✓
- 2, 3 only2, 3 மட்டும்
- 3, 4 only3, 4 மட்டும்
- 1 only1 மட்டும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
Annamalai University was started in the yearஅண்ணாமலை பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு- 19151915
- 19291929✓
- 19211921
- 19451945
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025
The Justice Party was established in the year 1916 by whom?நீதிக்கட்சி யாரால் 1916 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது?- T.M. Nair and Thiyagaraya ChettyT.M. நாயர் மற்றும் தியாகராய செட்டி✓
- P. Rangaiah Naidu and P. Ananda CharluP. ரங்கையா நாயுடு மற்றும் P. ஆனந்த சார்லு
- Chidamparam Pillai and Subramania Sivaசிதம்பரம் பிள்ளை மற்றும் சுப்பிரமணிய சிவா
- Jotirao Phule and Ram Mohan Royஜோதிராவு பூலே மற்றும் ராம்மோகன் ராய்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
The Battle of Talikota was fought in the yearதலைக்கோட்டைப் போர் நடைபெற்ற வருடம்- 15751575
- 15651565✓
- 15451545
- 15551555
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2011TNPSC குரூப் 4 / VAO · 2011
The temple constructed by Rajaraja Chola I isமுதலாம் இராஜராஜனால் கட்டப்பட்ட கோவில் எது ?- Thanjavur big templeதஞ்சாவூர் பெரிய கோவில்✓
- Madurai Meenakshi templeமதுரை மீனாட்சியம்மன் கோவில்
- Sri Villiputtur Andal templeஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
- Chidambaram Natrajar templeசிதம்பரம் நடராசர் கோவில்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022
Match correctly the Excavated information with the Excavation sites :அகழ்வு (தொல்பொருள்) ஆராய்ச்சியின் இடம் மற்றும் அவை தரும் தகவல்களோடு சரியானவற்றைப் பொருத்துக :List I List II (a) Thanjavur excavation 1. Roman Pottery (b) Kilaiyur excavation 2. Centre of Buddhism (c) Tirukkampuliyur excavation 3. Commercial contact between Rome and Tamilagam (d) Uraiyur excavation 4. Culture of Kaveri பட்டியல் I பட்டியல் II (a) தஞ்சாவூர் அகழ்வாராய்ச்சி 1. ரோமானிய மட்பாண்டங்கள் (b) கீழையூர் அகழ்வாராய்ச்சி 2. புத்த மத மையம் (c) திருக்கம்புலியூர் அகழ்வாராய்ச்சி 3. ரோமானியருக்கும் தமிழர்களுக்கும் இடையே உள்ள வணிக தொடர்பு (d) உறையூர் அகழ்வாராய்ச்சி 4. காவேரியின் கலாச்சாரம் - (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3✓
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Assertion [A] : The Indian National Union was renamed as Indian National Congress.கூற்று [A] : இந்திய தேசிய யூனியன் என்பது இந்திய தேசிய காங்கிரஸ் என பெயர் மாற்றப்பட்டது.Reason [R] : Lord Reay was elected as the first President of the Indian National Congress.
காரணம் [R] : இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவராக லார்டு ரே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- [A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு✓
- Both [A] & [R] are true, and [R] is the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, மற்றும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமாகும்
- [A] is false, [R] is trueகூற்று [A] தவறு, காரணம் [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, ஆனால் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமல்ல
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2011TNPSC குரூப் 4 / VAO · 2011
The smallest unit of the Pallava administration isபல்லவ ஆட்சியின் மிகச்சிறிய நிர்வாகப் பிரிவு- Naduநாடு
- Kottamகோட்டம்
- Oorஊர்✓
- Mandalamமண்டலம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024
__________ type of Indus pottery is the earliest example of its kind in the ancient world__________ என்ற வகையிலான சிந்துசமவேளி மட்பாண்டம் பண்டைய உலகின் முதன்மைச் சான்றோடு ஒத்துள்ளது- Incisedவெட்டப்பட்ட
- Glazedபளபளப்பான✓
- Knobbedகுமிழிடப்பட்ட
- Perforatedதுளையிடப்பட்ட
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
Match correctly the Newspapers associated with its Founders :தோற்றுவித்தவர்களுடன் தொடர்புடைய செய்தித்தாளை சரியாக பொருத்தவும் :
(அ) ரிச்சர்டு ஜான்சன்
(ஆ) G.P. பிள்ளை
(இ) சார்லஸ் லாசன் மற்றும் ஹென்றி கார்னிஷ்
(ஈ) G. சுப்ரமணிய ஐயர்List I List II (a) Richard Johnston 1. Madras Courier (b) G.P. Pillai 2. Madras Mail (c) Charles Lawson and Henry Cornish 3. Madras Standard (d) G. Subramania Iyer 4. The Hindu - 1. மதராஸ் கூரியர்
- 2. மதராஸ் மெயில்
- 3. மதராஸ் ஸ்டாண்டர்டு
- 4. தி ஹிந்து
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
From when Women were granted the right to vote in British India?பிரிட்டீஷ் இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை எந்த ஆண்டிலிருந்து வழங்கப்பட்டது?- 19201920
- 19211921✓
- 19221922
- 19231923
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2011TNPSC குரூப் 4 / VAO · 2011
Jina meansஜீனர் என்றால்- Conquerorவென்றவர்✓
- Great heroசிறந்த வீரர்
- Enlightened manஅறிவு பெற்றவர்
- Priest.மத குரு.
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
University of Madras was started based on whose report?யாருடைய அறிக்கையின் அடிப்படையில் சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது?- Lord Riponரிப்பன் பிரபு
- Sir Charles Woodசர் சார்லஸ் உட்✓
- William Bentickவில்லியம் பென்டிக்
- Nortonநார்டன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
What was the form of Struggle that Congress adopted against the British in 1940.1940-ல் காங்கிரஸ் ஆங்கிலேயருக்கு எதிராக எவ்வகையான போராட்டத்தை கையாண்டது- Non-Cooperationஒத்துழையாமை இயக்கம்
- Individual Satyagrahaசத்தியாகிரகம்✓
- Mass Civil disobedienceபொருள் திரள் சட்டமறுப்பு இயக்கம்
- Armed struggleபோராட்டம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
Who said "I am an Indian Tomtom, waking up all the sleeping sleepers so that they may wake and work for their motherland .... This is my task"?"நான் ஒரு இந்திய டமார சேவல் தூங்கிக் கொண்டிருப்பவர்களை நான் எழுப்பிக் கொண்டே இருப்பேன். அப்போதுதான் அவர்கள் எழுந்து தங்கள் தாய் நாட்டிற்காக பாடுபடுவார்கள்...... இதுவே எனது பணி" என்று கூறியவர் யார்?- Mrs. Annie Besantஅன்னிபெஸன்ட், அம்மையார்✓
- Ravindranath Tagoreரவீந்திரநாத் தாகூர்
- Sarojini Naiduசரோஜினி நாயுடு
- None of the aboveமேற்கூறிய யாரும் இல்லை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012
Which one of the following is incorrectly matched ?கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை ?- Swaraj Party — C. R. Dasசுயராஜ்யக் கட்சி — C. R. தாஸ்
- Forward Bloc — Subhash Chandra Boseபார்வர்டு பிளாக் — சுபாஷ் சந்திரபோஸ்
- Muslim League — Nawab Salimullah Khanமுஸ்லீம் லீக் கட்சி — நவாப் சலிமுல்லாகான்
- Justice Party — E. V. R. Periyarநீதிக்கட்சி — பெரியார் ஈ.வே.ரா.✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025
Arrange the following events in chronological order :பின்வரும் நிகழ்வுகளை கால வரிசைப்படுத்துக.- 1. Salt Satyagraha
- 2. Swadeshi Movement
- 3. Quit India Movement
- 4. Non Co-operation Movement
- 1. உப்பு சத்தியாகிரகம்
- 2. சுதேசி இயக்கம்
- 3. வெள்ளையனே வெளியேறு இயக்கம்
- 4. ஒத்துழையாமை இயக்கம்
- (1), (2), (4), (3)(1), (2), (4), (3)
- (4), (3), (2), (1)(4), (3), (2), (1)
- (2), (3), (1), (4)(2), (3), (1), (4)
- (2), (4), (1), (3)(2), (4), (1), (3)✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →