26 marks · Group 1 2026 Prelims26 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian History & National Movement — 506 previous-year questions — page 4 of 21இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — 506 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 4 of 21
Indian History & National Movement questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English and the exam and year it was asked in. This subject carries 26 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன், எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26 இந்தப் பாடத்திலிருந்து.
- 506questionsவினாக்கள்
- 1topicsபிரிவுகள்
- 26marks in 2026மதிப்பெண் 2026
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
Where was the first Indian National Congress met?முதல் இந்திய தேசிய காங்கிரஸின் கூட்டம் எங்கு கூடியது?- Delhiடெல்லி
- Bombayபம்பாய்✓
- Calcuttaகல்கத்தா
- Madrasசென்னை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
Match the following :கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக :List I List II (a) Non-Brahmin Movement 1. Jyothi Rao Phule (b) Self-Respect Movement 2. E.V. Ramasamy (c) Shuddhi Movement 3. Dayananda Saraswathi (d) Sathya Shodhak Samaj Movement 4. Sri Sahu Maharaj பட்டியல் I பட்டியல் II (a) பிராமணரல்லாதோர் இயக்கம் 1. ஜோதிராவ் பூலே (b) சுயமரியாதை இயக்கம் 2. ஈ.வெ. ராமசாமி (c) சுத்தி இயக்கம் 3. தயானந்த சரஸ்வதி (d) சத்ய சோதனாக் சமாஜ் இயக்கம் 4. ஸ்ரீ சாகு மகாராஜ் - (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3(a)-1 (b)-4 (c)-2 (d)-3
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
Shivaji got himself coronated atசிவாஜியின் முடிசூட்டு விழா நடைபெற்ற கோட்டை- Tornaதோர்னா
- Raigarhரெய்கார்✓
- Kalyanகல்யாண்
- Purandharபுரந்தர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2014TNPSC குரூப் 4 / VAO · 2014
Rabindranath Tagore renounced his Knighthood in protest against ——— incident.இரவீந்திரநாத் தாகூர் எந்த நிகழ்ச்சியினை எதிர்த்து தனது நைட்வுட் பட்டத்தை துறந்தார்?- The Jallian Walla Bagh Massacreஜாலியன் வாலாபாக் படுகொலை✓
- Rowlat Actரௌலட் சட்டம்
- Chauri Chaura Incidentசௌரி சௌரா நிகழ்ச்சி
- Dandhi Marchதண்டி யாத்திரை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
Which land distribution system adopted by sultans of Delhi?டெல்லி கல்தான்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நில விநியோக முறை எது?- Iqtadariஇக்ததாரி✓
- Mansapdhariமன்சாப்தாரி
- Subhadhariசுபதாரி
- Zamindhariஜமீந்தாரி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
Which of the following idea does not fall within Thanthai Periyar's definition of Civilization?நாகரிகம் பற்றிய தந்தை பெரியாரின் வரையறைக்குள் உட்படாத கருத்தாக்கம் யாது?- Accepting every religionஅனைத்து மதங்களையும் ஏற்றுக்கொள்ளுதல்
- Trying for others also to get whatever good one has gotதான் கொண்ட நன்மைகள் மற்றவர்களுக்கும் பயன்படும் வகையிலான முயற்சிகள் மேற்கொள்வது
- The total progress of all human beingsஅனைத்து மனிதர்களுக்குமான முன்னேற்றம்
- Progress based on the scientific inventions of today and making life pleasantஇன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளினால் ஏற்படும் முன்னேற்றமும் இனிமையான வாழ்க்கையும்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
Which is wrongly matched?தவறான பொருத்தத்தை கண்டுபிடிக்கவும்?- Indo – European Family – Aryaஇந்திய ஐரோப்பிய குடும்பம் – ஆர்யா
- Austric Family – Nishadaஆஸ்டிரிக் குடும்பம் – நிசாடா
- Dravidian Family – Dravidianதிராவிட குடும்பம் – திராவிடா
- Sino – Tibetan Family – Mundaசைனா திபெத்திய குடும்பம் – மூன்டா✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022
Arrange in chronological orderகால வரிசைப்படி அடுக்குக- 1. Nehru Report
- 2. Poona Pact
- 3. Simon Commission
- 4. Cripps Mission
- 1. நேரு அறிக்கை
- 2. பூனா ஒப்பந்தம்
- 3. சைமன் குழு
- 4. கிரிப்ஸ் குழு
- 1, 2, 3, 41, 2, 3, 4
- 3, 2, 4, 13, 2, 4, 1
- 3, 1, 2, 43, 1, 2, 4✓
- 2, 1, 4, 32, 1, 4, 3
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
Match List I with List II and choose the correct answer from the codes given below :பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, சரியான விடையை கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடுList I List II (a) Bombay Railway station 1. 1873 (b) Royapuram Railway station 2. 1908 (c) Chennai Central Railway station 3. 1853 (d) Egmore Railway station 4. 1856 பட்டியல் I பட்டியல் II (a) பம்பாய் ரயில் நிலையம் 1. 1873 (b) ராயபுரம் ரயில் நிலையம் 2. 1908 (c) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 3. 1853 (d) எழும்பூர் ரயில் நிலையம் 4. 1856 - (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
Match list I with list II correctly and select your answer using the codes given below :பட்டியல் ஒன்றில் காண்பனவற்றை, பட்டியல் இரண்டுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
வரிசை IList I List II (a) Dutch East India Company 1. 1600 (b) British East India Company 2. 1664 (c) French East India Company 3. 1510 (d) Portuguese Captured Goa 4. 1602 பட்டியல் I ஆண்டு (a) டச்சுக் கிழக்கிந்திய கம்பெனி 1. 1600 (b) ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி 2. 1664 (c) பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி 3. 1510 (d) போர்த்துக்கீசியர்கள் கோவாவைக் கைப்பற்றினர் 4. 1602 வரிசை II
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
On behalf of the Justice Party, who won and formed the ministry in 1923 election?1923-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி சார்பாக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தவர் யார்?- T.N. Sivagnanam PillaiT.N. சிவஞானம் பிள்ளை✓
- P. Thiyagaraja ChettiyarP. தியாகராஜ செட்டியார்
- T.M. NairT.M. நாயர்
- M.C. RajaM.C. ராஜா
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025
Which of the following statement/s is/are true about the rationalist marriage system 'Self Respect Marriage', devised by Periyar?பெரியார் வடிவமைத்த 'சுயமரியாதை திருமணம்' என்ற பகுத்தறிவுத் திருமணத்தைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானது?- (i) The Self Respect Marriages were conducted without any priests or chanting of the rituals in Sanskrit.
- (ii) They were often deliberately conducted in times considered auspicious.
- (iii) They did away with thali-tying ceremony.
- (iv) The couples took oaths promising to treat each other equally and as friends.
- (i) சுயமரியாதைத் திருமணங்கள் எந்த பூசாரிகளும் இல்லாமல் அல்லது சமஸ்கிருதத்தில் சடங்குகள் உச்சரிக்கப்படாமல் நடத்தப்பட்டன.
- (ii) அவை பெரும்பாலும் வேண்டுமென்றே மங்களகரமானதாக கருதப்படும் நேரங்களில் நடத்தப்பட்டன.
- (iii) அவர்கள் தாலி கட்டும் விழாவை ஒழித்தனர்.
- (iv) தம்பதிகள் ஒருவருக்கொருவர் சமமாகவும் நண்பர்களாகவும் நடத்துவதாக உறுதியளித்து சத்தியம் செய்தனர்.
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i), (ii) and (iv) only(i), (ii) மற்றும் (iv) மட்டும்
- (i), (iii) and (iv) only(i), (iii) மற்றும் (iv) மட்டும்✓
- (i), (ii), (iii) and (iv)(i), (ii), (iii) மற்றும் (iv)
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
Match the following:கீழ்க்காண்டவற்றைப் பொருத்துகList I List II (a) Senji 1. Stala durga (b) Anaimalai 2. Vana durga (c) Vellore 3. Giri durga (d) Panchalankurichi 4. Jala durga பட்டியல் I பட்டியல் II (a) செஞ்சி 1. ஸ்தல துர்கா (b) ஆனைமலை 2. வன துர்கா (c) வேலூர் 3. கிரி துர்கா (d) பாஞ்சாலங்குறிச்சி 4. ஜல துர்கா - (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025
Arrange the following events in their chronological order.பின்வரும் நிகழ்வுகளை அவற்றின் காலவரிசைப்படி வரிசைப்படுத்துக.- 1. Periyar published the book 'Pen Yaen Adimaiyanaai'.
- 2. Periyar started the Tamil bimonthly 'Unmai' at Tiruchirappalli.
- 3. Periyar was arrested for publishing a Tamil translation of Bhagat Singh's pamphlet 'Why I am An Atheist'.
- 4. The title 'Periyar' was conferred by the Tamilnadu Women Conference held in Madras.
- 1. பெரியார் 'பெண் ஏன் அடிமையானாள்' என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
- 2. பெரியார் 'உண்மை' என்ற தமிழ் இருமாத இதழை திருச்சிராப்பள்ளியில் தொடங்கினார்.
- 3. பகத் சிங்கின் 'நான் ஏன் நாத்திகன்' என்ற துண்டு பிரசுரத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிட்டதற்காக பெரியார் கைதுச் செய்யப்பட்டார்.
- 4. சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு பெண்கள் மாநாட்டில் 'பெரியார்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.
- (1), (3), (4), (2)(1), (3), (4), (2)✓
- (1), (4), (3), (2)(1), (4), (3), (2)
- (4), (1), (2), (3)(4), (1), (2), (3)
- (4), (3), (2), (1)(4), (3), (2), (1)
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
Arrange the annexation of states under the Doctrine of Lapse in chronological order and select the codes given below :
I. Jaipur
II. Udaipur
III. Jhansi
IV. Sataraபிறழ்வு கொள்கையின் கீழ் மாநிலங்கள் இணைக்கப்பட்டதை கால வரிசைப்படுத்தி கீழ்க்குறிக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு :
I. ஜெய்ப்பூர்
II. உதய்பூர்
III. ஜான்சி
IV. சதாரா- II, I, III, IVII, I, III, IV
- III, II, I, IVIII, II, I, IV✓
- I, III, II, IVI, III, II, IV
- II, III, IV, III, III, IV, I
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2011TNPSC குரூப் 4 / VAO · 2011
Rabindranath Tagore renounced his Knighthood as a measure of protest afterஎதன் காரணமாக இரவீந்திரநாத் தாகூர் ஆங்கில அரசு தனக்கு அளித்த நைட்ஹுட் பட்டத்தை துறந்தார் ?- Punjab tragedyபஞ்சாப் படுகொலை✓
- Defeat of Germany in World War Iமுதல் உலகப்போரில் ஜெர்மனியின் தோல்வி
- The Chauri-Chaura incidentசெளரி-செளரா நிகழ்ச்சி
- Gandhiji's arrestகாந்தியின் கைது
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
Match List-I with List-II and select the correct answer :பட்டியல்-I ஐ பட்டியல்-II உடன் பொருத்தி கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.List I List II (a) Chanhudharo 1. Aurel Stein (b) Kulli 2. J.P. Joshi (c) Rakhigarhi 3. Majumdar (d) Dholavira 4. Amrendranath பட்டியல் I பட்டியல் II (a) சான்ஹீதாரோ 1. ஆரல் ஸ்டைன் (b) குல்லி 2. J.P. ஜோஷி (c) ராகிகார்ஹி 3. மஜீம்தார் (d) தோலவிரா 4. அமரேந்திரநாத் - (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
Match the correct answer :பொருத்துக :- (a) Saradha Act - 1. 1992
- (b) Equal Pay Act - 2. 1976
- (c) Block Board Act - 3. Tmt. Indira Gandhi
- (d) 20 Point Programme - 4. 1929
- (a) சாரதா திட்டம் - 1. 1992
- (b) சம ஊதிய திட்டம் - 2. 1976
- (c) கரும்பலகை திட்டம் - 3. திருமதி. இந்திராகாந்தி
- (d) 20 அம்ச திட்டம் - 4. 1929
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3✓
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
Select the chronological order of mentor – student chain in the establishment of scientific methodsவிஞ்ஞான முறையினை நிறுவுவதில் வழிகாட்டி – மாணவர் சங்கிலியை காலவரிசைப்படி தோர்ந்தெடுக்கவும்- Aristotle – Alexander – Socrates – Platoஅரிஸ்டாட்டில் – அலெக்சாண்டர் – சாக்ரடீஸ் – பிளேட்டோ
- Plato – Socrates – Aristotle – Alexanderபிளேட்டோ – சாக்ரடீஸ் – அரிஸ்டாட்டில் – அலெக்சாண்டர்
- Socrates – Plato – Aristotle – Alexanderசாக்ரடீஸ் – பிளேட்டோ – அரிஸ்டாட்டில் – அலெக்சாண்டர்✓
- Alexander – Aristotle – Socrates – Platoஅலெக்சாண்டர் – அரிஸ்டாட்டில் – சாக்ரடீஸ் – பிளேட்டோ
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022
Which of the following are correctly paired?சரியாகப் பொருத்தப்பட்ட ஜோடிகளைத் தேர்ந்தெடுக்கவும் :- 1. Nizhal Thaankalgal - Vaigunda Swamigal
- 2. Hindu Progressive Improvement - Rajaram Mohan Roy Society
- 3. Samarasa Sanmarka Sangam - Vallalar
- 4. Self Respect Morality - Vedanayagam Pillai
- 1. நிழல் தாங்கல்கள் - வைகுண்ட சுவாமிகள்
- 2. இந்து முற்போக்கு முன்னேற்ற சங்கம் - ராஜாராம் மோகன் ராய்
- 3. சமரச சன்மார்க்க சங்கம் - வள்ளலார்
- 4. சுயமரியாதை அறம் - வேதநாயகம் பிள்ளை
- 1 and 31 மற்றும் 3✓
- 1 and 21 மற்றும் 2
- 1 only1 மட்டும்
- 1, 2 and 41, 2 மற்றும் 4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
Muhammadan Literary and Scientific Society of Calcutta was organised byகொல்கத்தாவில் முகமதியர்களின் இலக்கிய மற்றும் அறிவியல் அமைப்பை ஏற்படுத்தியவர்- Amir Aliஅமீர் அலி
- Dudhu Miyanதுதுஐ மியான்
- Abdul Latifஅப்துல் லத்தீப்✓
- Shariatullahஷரியத்துல்லாஹ்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
Which one of the statement is incorrect regarding the mesolithic period.கீழ்கண்டவைகளில் இடைக் கற்காலம் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?- 1. It is the Stone age between Palaeolithic period and mesolithic period.
- 2. They used tools of made up of Keny Small Stones
- 3. The Theri Kadugal of Thirunelveli region belonged to this period
- 4. This people burned their Dead bodies.
- 1. இக்காலம் பழைய கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலம்
- 2. இம்மக்கள் மிகச் சிறிய கற்களாலான கருவிகளை பயன்படுத்தினர்
- 3. திருநெல்வேலி மாவட்டத்தில் காணப்படும் தேரிக் காடுகள் இடைக் கற்காலத்தை சார்ந்தகருதப்படுகிது.
- 4. இக்கால மக்கள் இறந்தவர்களை எரிந்தனர்.
- 1 only1 மட்டும்✓
- 2 only2 மட்டும்
- 3 only3 மட்டும்
- 4 only4 மட்டும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025
Which of the following statements are true regarding Vellore Mutiny?பின்வரும் வாக்கியங்களில் வேலூர் கலகம் தொடர்புடைய உண்மையான கூற்றாவது.- (i) The Mutiny was lasted for eight hours.
- (ii) The Mutiny was lost its importance due to local treachery.
- (iii) After the Mutiny, the family of Tippu was transferred to Madras.
- (iv) The British captured more than 2000 Indian Soldiers.
- (i) அந்த கலகம் எட்டு மணி நேரம் வரை நீடித்தது.
- (ii) அந்த கலகம் உள்நாட்டு துரோகத்தால் அதன் முக்கியத்துவத்தினை இழந்தது.
- (iii) அந்த கலகத்திற்கு பிறகு நீப்பு சுல்தானின் குடும்பம் சென்னைக்கு மாற்றப்பட்டது.
- (iv) ஆங்கிலேயர்கள் 2,000-க்கு மேற்பட்ட இந்திய சிப்பாய்களைப் பிடித்தார்கள்.
- (i) only(i) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i), (ii) and (iv) only(i), (ii) மற்றும் (iv) மட்டும்✓
- (ii), (iii) and (iv) only(ii), (iii) மற்றும் (iv) மட்டும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024
Which of the following statements are true about S. Ambujammal?S. அம்புஜம்மாள் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?- (i) She joined the Non Cooperation Movement in 1920
- (ii) She was nominated to the Madras Legislative Council in 1926
- (iii) She formed the Women's Swadeshi League in Madras.
- (i) இவர் 1920-ல் நடந்த ஒத்துழையாமை இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்
- (ii) இவர் 1926-ல் சென்னை சட்டசபை கவுன்சிலுக்கு நியமனம் செய்யப்பட்டார்
- (iii) இவர் சென்னையில் பெண்கள் சுதேசி இயக்கத்தை உருவாக்கினார்.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024
Read the following passage and answer which event or movement is mentioned here :
"It left a profound impact on the political history of India. From a political angle the measure accentuated Hindu-Muslim differences in the region. By giving Muslims a separate territorial identity and a communal electorate the British government in a subtle manner tried to neutralise the possibility of major Muslim participation in the 'Indian National Congress'".கீழ்வரும் பந்தியைப் படித்து எந்த நிகழ்வு அல்லது இயக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது என்று பதில் தரவும்.
"இது இந்திய அரசியல் வரலாற்றில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு அரசியல் கோணத்தில் இந்த நடவடிக்கை அப்பகுதியில் இந்து - முஸ்லீம் வேறுபாடுகளை வலியுறுத்தியது. முஸ்லீம்களுக்கு ஒரு பிரத்திய அடையாளத்தையும் வகுப்புவாரி வாக்காளர்களையும் வழங்குவதன் மூலம் பிரிட்டிஷ் அரசாங்கம் நுட்பமான முறையில் இந்திய தேசிய காங்கிரஸில் முஸ்லீம் பங்கேற்பின் சாத்தியத்தை முறியடிக்க முயற்சித்தது".- Partition of Bengalவங்காளப்பிரிவினை✓
- Non Co-operation Movementஒத்துழையாமை இயக்கம்
- Partition of Indiaஇந்தியப் பிரிவினை
- Poona Pactபூனா ஒப்பந்தம்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →