TNPSC Mentors
Previous year questionsIndian PolityAssertion [A] : Attorney - General of India has the…

Assertion [A] : Attorney - General of India has the privilege of addressing both the houses of Parliament.கூற்று [A] : நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றும் சிறப்புரிமை இந்திய தலைமை வழக்குரைஞருக்கு உண்டு.

Reason [R] : Attorney - General enjoys the same previleges and immunities as the members of Parliament.

காரணம் [R] : நாடாளுமன்ற உறுப்பினர்களை போன்றே இந்திய தலைமை வழக்குரைஞரும் சிறப்பு சலுகைகளையும் விலக்களிப்புகளையும் கொண்டுள்ளார்.

  1. [A] is true but [R] is falseகூற்று [A] சரி, ஆனால் காரணம் [R] தவறு
  2. Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி; மற்றும் காரணம் [R] கூற்று [A]வின் சரியான விளக்கம்
  3. [A] is false, but [R] is trueகூற்று [A] தவறு, ஆனால் காரணம் [R] சரி
  4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி; ஆனால் காரணம் [R] கூற்று [A]வின் சரியான விளக்கமல்ல ✓
Correct answerசரியான விடை Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி; ஆனால் காரணம் [R] கூற்று [A]வின் சரியான விளக்கமல்ல

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A].சரியான விடை (D) கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி; ஆனால் காரணம் [R] கூற்று [A]வின் சரியான விளக்கமல்ல.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014

    Match the following :பின்வருவனவற்றைப் பொருத்துக :
    List IList II
    (a)44 Constitutional Amendment Act1.Delimitation of constituencies on basis of 2001 census
    (b)61 Constitutional Amendment Act2.Reservation of seats to last until 2010
    (c)79 Constitutional Amendment Act3.Voting age reduced from 21-18
    (d)87 Constitutional Amendment Act4.Privileges of each house of parliament, its committees and members
    பட்டியல் Iபட்டியல் II
    (a)44 அரசியலமைப்பு சட்டத்திருத்தம்1.2001 மக்கட்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறு வரையறுத்தல்
    (b)61 அரசியலமைப்பு சட்டத்திருத்தம்2.2010 வரை இட ஒதுக்கீடு தொடரும்
    (c)79 அரசியலமைப்பு சட்டத்திருத்தம்3.வாக்களிக்கும் வயது 21-18 ஆக குறைக்கப்படுதல்
    (d)87 அரசியலமைப்பு சட்டத்திருத்தம்4.பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அவையின் சிறப்பு நிலைகள், அதன் குழுக்கள் மற்றும் உறுப்பினர்கள்
    1. (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
    2. (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
    3. (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2
    4. (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026

    Which of the following statement(s) is/are true about the election of the President of India?கீழ்க்காணும் இந்திய குடியரசு தலைவர் தேர்வுமுறைகளுள் எது/எவை சரியானது?
    • (i) The elected members of both Houses of Parliament.
    • (ii) The elected members of the Legislative Assemblies of the States.
    • (iii) The members of the Legislative Assemblies of the all Union Territories.
    • (i) பாராளுமன்றத்தின் ஈரவைகளிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இந்திய குடியரசுத் தலைவரை தேர்வு செய்கின்றனர்.
    • (ii) தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திய குடியரசுத் தலைவரை தேர்வு செய்கின்றனர்.
    • (iii) அனைத்து ஒன்றிய பிரதேசங்களில் உள்ள உறுப்பினர்கள் இந்திய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
    1. (i) only(i) மட்டும்
    2. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
    3. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
    4. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019

    Which one of the following statement is not with regard to powers of the Parliament?நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் தொடர்பாக பின்வருபவனவற்றில் எவை சரியல்ல?
    1. Parliament can approve three types of emergency provisionsநாடாளுமன்றம் மூன்று விதமான அவசர நிலைப் பிரகடனத்தை அனுமதிக்கலாம்
    2. It cannot abolish State Legislative Councilநாடாளுமன்றம் மாநில சட்ட மேலவையை நீக்க முடியாது✓
    3. It can alter boundaries of the statesமாநிலங்களின் எல்லைகளை மாற்ற முடியும்
    4. It can establish a common High Court for two or more statesஒரு உயர்நீதிமன்றத்தை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஏற்படுத்தலாம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Assertion [A] : Attorney - General of India has the privilege of addressing both the houses of Parliament. Reason [R]…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A].சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்