TNPSC Mentors
Previous year questionsIndian PolityThe Government of India issued the citizenship…

The Government of India issued the citizenship (Pondicherry) order in the yearஇந்திய அரசாங்கம் குடிமக்கள் உரிமை (பாண்டிச்சேரி) ஆணையை வெளியிட்ட ஆண்டு

  1. 19621962 ✓
  2. 19641964
  3. 19691969
  4. 19671967
Correct answerசரியான விடை 19621962

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) 1962.சரியான விடை (A) 1962.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022

    In a Modern Democratic state, citizenship is aஒரு நவீன மக்களாட்சி நாட்டில், குடியுரிமை என்பது
    1. Natural rightஇயற்கை உரிமை
    2. Legal Rightசட்ட உரிமை
    3. Statutory rightநாடாளுமன்றச் சட்ட உரிமை✓
    4. Fundamental rightஅடிப்படை உரிமை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025

    Assertion [A] : Indian constitution is federal in nature.கூற்று [A] : இந்திய அரசியலமைப்பு உள்ளடக்கம் கூட்டாட்சி அரசியலமைப்பு ஆகும்.

    Reason [R] : Indian constitution provides dual citizenship like United States of America.

    காரணம் [R] : இந்திய அரசியலமைப்பு ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA) போல் இரட்டைக் குடியுரிமையை வழங்கியுள்ளது.

    1. [A] is false [R] is trueகூற்று [A] தவறு காரணம் [R] சரி
    2. Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] சரியானவை ஆகும், மற்றும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமாகும்
    3. [A] is true [R] is falseகூற்று [A] சரி காரணம் [R] தவறு✓
    4. Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] சரியானவை ஆகும், ஆனால் காரணம் [R] கூற்று [A] ஐ சரியாக விளக்கவில்லை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025

    Read the following Assertion [A] and Reason [R] and find the correct answer :கூற்று [A] காரணம் [R] வகை வினா, சரியான விடையை தேர்ந்தெடுக்க :

    Assertion [A] : Considering apart from, citizenship among in India, there are two types of Aliens, Friendly Aliens and Enemy Aliens.

    Reason [R] : The citizens of enemy Aliens also enjoys protection against arrest and detention under Article 22.

    கூற்று [A] : இந்தியாவில் இருக்கும் குடியிரிமைகளையும் கடந்து பார்க்கும் பொழுது, நட்பு வகை அன்னியர்கள், எதிரி வகை அன்னியர்கள் என இரண்டு வகையினர் இருக்கின்றனர்.

    காரணம் [R] : எதிரி வகைப்பட்ட அன்னியர்கள் அரசகளின் குடிமக்களுக்கு, அரசமைப்பு சட்ட உறுப்பு 22-ன் கீழ் கைதுக்கு எதிராகவும், தடுப்பு காவலுக்கு எதிராகவும் பாதுகாப்பை பெறுகின்றனர்.

    1. [A] and [R] are correct; [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] என்ற இரண்டும் சரி; [R] என்பது [A] க்கு சரியான விளக்கமாகும்
    2. [A] and [R] are correct; [R] is not correct explanation of [A][A] மற்றும் [R] என்ற இரண்டும் சரி; [R] என்பது [A] க்கு சரியான விளக்கமல்ல
    3. [A] is correct; [R] is false[A] என்பது சரி, [R] என்பது தவறு✓
    4. [R] is correct; [A] is false[R] என்பது சரி, [A] என்பது தவறு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The Government of India issued the citizenship (Pondicherry) order in the year"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) 1962.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்