TNPSC Mentors
Previous year questionsIndian PolityAssertion (A) : Delhi has not been accorded the status of…

Assertion (A) : Delhi has not been accorded the status of a full state.கூற்று (A) : டில்லிக்கு முழுமையான மாநிலத்திற்குரிய அந்தஸ்து வழங்கப்படவில்லை.

Reason (R) : Being capital of India, it occupies a special status

காரணம் (R) : இந்தியாவின் தலைநகரமாக டில்லி விளங்குவதால் அது சிறப்பு அந்தஸ்தினைப் பெற்றுள்ளது.

  1. Both (A) and (R) are true and (R) is correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம் ✓
  2. Both (A) and (R) are true and (R) is not correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல
  3. (A) is true but (R) is wrong(A) சரி, ஆனால் (R) தவறு
  4. (A) is wrong but (R) is true(A) தவறு, ஆனால் (R) சரி.
Correct answerசரியான விடை Both (A) and (R) are true and (R) is correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Both (A) and (R) are true and (R) is correct explanation of (A).சரியான விடை (A) (A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024

    Match the following :கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக :
    List IList II
    (a)19631.Prevention of Insults to National Honour Act
    (b)19912.Representation of People Act
    (c)19713.Government of Union Territory Act
    (d)19514.Government of National Capital Territory of Delhi Act
    பட்டியல் Iபட்டியல் II
    (a)19631.நாட்டின் பெருமை அவமதிக்கப்படுவதைத் தடை செய்யும் சட்டம்
    (b)19912.மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்
    (c)19713.இந்திய ஒன்றியப் பகுதிச் சட்டம்
    (d)19514.தேசியத் தலைநகர் டெல்லி ஒன்றியப் பகுதிச் சட்டம்
    1. (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
    2. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
    3. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
    4. (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017

    The special status provided to Jammu and Kashmir under Art. 370 limits parliament to enact laws relating toஇந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370 படி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றம் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில தொடர்புடைய சட்டங்கள் இயற்றுவது
    1. List-I and List-III of the Seventh Scheduleபட்டியல் I மற்றும் III (ஏழாவது அட்டவணை)✓
    2. List-I only of the Seventh Scheduleபட்டியல் I (ஏழாவது அட்டவணை) மட்டும்
    3. List-II only of the Seventh Scheduleபட்டியல் II (ஏழாவது அட்டவணை) மட்டும்
    4. List-I, II & III of the Seventh Scheduleபட்டியல் I, II மற்றும் III (ஏழாவது அட்டவணை)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025

    "Co-operative Societies" gave a constitutional status under"கூட்டுறவு சங்கங்களுக்கு" இந்த அரசமைப்பு பிரிவின் கீழ் அரசியலமைப்பு தகுதி வழங்கப்பட்டுள்ளது
    1. Article 243 - ZH to 243 - ZTசரத்து 243 - ZH to 243 - ZT✓
    2. Article 243 - PH to 243 - ZAசரத்து 243 - PH to 243 - ZA
    3. Article 243 - NH to 243 - ZHசரத்து 243 - NH to 243 - ZH
    4. Article 243 - HZ to 243 - ZHசரத்து 243 - HZ to 243 - ZH

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Assertion (A) : Delhi has not been accorded the status of a full state. Reason (R) : Being capital of India, it…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Both (A) and (R) are true and (R) is correct explanation of (A).சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2013 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2013 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்