TNPSC Mentors
Previous year questionsIndian PolityMatch the following : (a) 1963 (b) 1991 (c) 1971 (d) 1951…

Match the following :கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக :

List IList II
(a)19631.Prevention of Insults to National Honour Act
(b)19912.Representation of People Act
(c)19713.Government of Union Territory Act
(d)19514.Government of National Capital Territory of Delhi Act
பட்டியல் Iபட்டியல் II
(a)19631.நாட்டின் பெருமை அவமதிக்கப்படுவதைத் தடை செய்யும் சட்டம்
(b)19912.மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்
(c)19713.இந்திய ஒன்றியப் பகுதிச் சட்டம்
(d)19514.தேசியத் தலைநகர் டெல்லி ஒன்றியப் பகுதிச் சட்டம்
  1. (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2 ✓
  2. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
  3. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
  4. (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
Correct answerசரியான விடை (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) (a)-3 (b)-4 (c)-1 (d)-2.சரியான விடை (A) (a)-3 (b)-4 (c)-1 (d)-2.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013

    Assertion (A) : Delhi has not been accorded the status of a full state.கூற்று (A) : டில்லிக்கு முழுமையான மாநிலத்திற்குரிய அந்தஸ்து வழங்கப்படவில்லை.

    Reason (R) : Being capital of India, it occupies a special status

    காரணம் (R) : இந்தியாவின் தலைநகரமாக டில்லி விளங்குவதால் அது சிறப்பு அந்தஸ்தினைப் பெற்றுள்ளது.

    1. Both (A) and (R) are true and (R) is correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்✓
    2. Both (A) and (R) are true and (R) is not correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல
    3. (A) is true but (R) is wrong(A) சரி, ஆனால் (R) தவறு
    4. (A) is wrong but (R) is true(A) தவறு, ஆனால் (R) சரி.

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022

    Jawaharlal Nehru wrote in 1961 'India as a secular state honours all faiths equally and gives them equal opportunities'. S. Radhakrishnan as President of India too expressed 'when India is said to be a secular state, it does not mean that we as a people reject the reality of an unseen spirit or the relevance of religions to life or that we exalt irreligion. It does not mean that secularism itself becomes a positive religion or that the state assumes divine prerogatives'.
    Which one of the following is best implied in the passage?
    இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கிறது மற்றும் அவர்களுக்கு சம வாய்ப்புகளை வழங்குகிறது என 1961ல் நேரு எழுதினார். அதை இந்தியாவின் குடியரசுத் தலைவர்யாக இருந்த ராதாகிருஷ்ணன் "மக்களாகிய நாம் கண்ணுக்கு தெரியாத ஆவியின் யதார்த்தையோ அல்லது வாழ்க்கைக்கு மதங்களின் பொருத்தையோ நிராகரிக்கிறோம், அல்லது மதத்தை உயர்த்துகிறோம், என்று அர்த்தமல்ல மதச்சார்பின்மையே ஒரு நேர்மறையான மதமாக மாறுகிறது அல்லது அரசு தெய்வீக உரிமைகளை ஏற்றுக்கொள்கிறது என்று அர்த்தம் இல்லை" என்று வெளிப்படுத்தினார்.
    பின்வருவனவற்றில் எது சிறப்பாக பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது?
    1. Indian secularism is a religious, irreligious or antireligiousஇந்திய மதச்சார்பின்மை என்பது ஒரு மத, மதச்சார்பற்ற அல்லது மதத்திற்கு எதிரானது
    2. Indian secularism is perfectly compatible with religiosityஇந்திய மதச்சார்பின்மை மதவாதத்துடன் முழுமையாக ஒத்துப்போகிறது
    3. Indian secularism does not recognise the importance of religion in the public spaceஇந்திய மதச்சார்பின்மை பொது வெளியில் மதத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கவில்லை✓
    4. Indian secularism is not required to give each religion equal considerationஇந்திய மதச்சார்பின்மை என்பது ஒவ்வொரு மதத்தையும் சமமாக கருத வேண்டிய அவசியமில்லை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022

    Which among the following was not a nomenclature for "Union Territory" previously?கீழ்க்காணப்படுபவைகளில் எது "ஒன்றிய பிரதேசங்களின்" முந்தைய பெயர்கள் கிடையாது?
    1. Scheduled districtsஅட்டவணையிட சேர்க்கப்பட்ட மாவட்டங்கள்
    2. Chief Commissioner's Provincesதலைமை ஆணையர்களின் மாகாணங்கள்
    3. Part C and Part D statesபகுதி C மற்றும் பகுதி D மாநிலங்கள்
    4. Peculiar central enclavesதனித்துவமான மத்திய பகுதிகள்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Match the following : (a) 1963 (b) 1991 (c) 1971 (d) 1951 1. Prevention of Insults to National Honour Act 2.…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) (a)-3 (b)-4 (c)-1 (d)-2.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்