Assertion [A] : DMK played a leading role in the Anti-Hindi campaign.கூற்று [A] : திமுக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முக்கியமான பங்கேடுத்துக் கொண்டது.
Reason [R] : It urged people to write under the Tamil identity.
காரணம் [R] : திமுக மக்களைத் தமிழர் என்ற அடையாளத்தால் ஒன்றினைய வற்புறுத்தியது.
A[A] is true, but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
BBoth [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரி, மேலும் [R] இன் விளக்கம் [A]க்கு சரியானது✓
C[A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
DBoth [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] இன் விளக்கம் [A] க்கு தவறானது
BCorrect answerசரியான விடைBoth [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரி, மேலும் [R] இன் விளக்கம் [A]க்கு சரியானது
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (B) Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A].சரியான விடை (B) [A] மற்றும் [R] சரி, மேலும் [R] இன் விளக்கம் [A]க்கு சரியானது.
Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?
Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Name the Chief Minister of Tamil Nadu, during Anti-Hindi agitation in 1965?1965 ல் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்த போது தமிழ்நாட்டில் யார் முதலமைச்சராக இருந்தார்?
Select False statement : I. English language played an important role in Indian National Movement II. The Social Reformers had played no part in arising the National Movement III. The Policy of 'Drain of Wealth' by British leads to National Movement IV. Lyton's Delhi Darbar and Vernacular Press Act leads to national movementகீழ்கண்டவற்றுள் தவறானவை எவை? I. இந்திய தேசிய இயக்கத்தில் ஆங்கில மொழி பெரும் பங்காற்றியது II. இந்திய தேசியம் வளர சமூக சீர்திருத்த இயக்கங்கள் எந்த பங்களிப்பும் செய்யவில்லை III. பிரிட்டிஷாரின் பொருளாதார சுரண்டல் இந்திய தேசியம் வளர முக்கிய காரணம் IV. லிட்டனின் டெல்லி தர்பாரும், நாட்டு மொழி செய்தித்தாள் சட்டமும் தேசியம் வளர வழிகோலியது
Identify the party which started Anti-Non Cooperation League in Madras Presidency.மதராஸ் மாகாணத்தில் ஒத்துழையாமை இயக்க எதிர்ப்பு சங்கத்தை தொடங்கிய கட்சியை அடையாளம் காண்க.
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Assertion [A] : DMK played a leading role in the Anti-Hindi campaign. Reason [R] : It urged people to write under the…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A].சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.