Assertion (A) : The Indian heritage advocates hospitality, charity, friendship, love, respect for parents and elders and tolerance.கூற்று : இந்திய பாரம்பரியம் என்பது விருந்தோம்பல், ஈகை, நட்பு, அன்பு, பெற்றோரையும் மற்றும் பெரியவர்களையும் மதித்தல் மற்றும் சகிப்புத் தன்மையை வலியுறுத்துவதாகும்.
Reason (R) : All these help the people to live in unity.
காரணம் : மேற்கூறிய பண்புகள் வேற்றுமைகளை மறந்து மக்கள் ஒற்றுமையுடன் வாழ உதவுகின்றன.
ABoth (A) and (R) are true (R) is the correct explanation of (A)கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்✓
BBoth (A) and (R) are true (R) is not the correct explanation of (A)கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
C(A) is true but (R) is falseகூற்று சரி, காரணம் தவறு
D(A) is false but (R) is trueகூற்று தவறு, காரணம் சரி
ACorrect answerசரியான விடைBoth (A) and (R) are true (R) is the correct explanation of (A)கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (A) Both (A) and (R) are true (R) is the correct explanation of (A).சரியான விடை (A) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?
Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Aavirkku Neerendru Irappinum ______ ______ Ill. What is the message got through this Kural?ஆவிற்கு நீரென்று இரப்பினும் ______. ______ ______ இல். என்னும் குறள் மூலம் பெறப்படும் செய்தி :
1.Do not do charity by begging, try and work hard and do charity.
2.It is a virtue to live without hurting other beings.
3.Showing kindness and compassion to other beings.
4.Charity is to give unto those who are really in need.
1.பிச்சை எடுத்து அறம் செய்யாதே; முயன்று அறம் செய்.
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Assertion (A) : The Indian heritage advocates hospitality, charity, friendship, love, respect for parents and elders…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (A) Both (A) and (R) are true (R) is the correct explanation of (A).சரியான விடை (A).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 4 / VAO 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 100 previous-year questions we hold on Culture, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 100 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.