Tamil Nadu History, Culture & Socio-Political Movementsதமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள்
Culture — 101 previous-year questions — page 1 of 5
Every Culture question TNPSC has asked in the papers we hold, under Tamil Nadu History, Culture & Socio-Political Movements, with the correct answer marked in Tamil and English and the exam and year each one comes from. Explanations are free with an account.தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 101questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
"The Cultural Development is characterised by intellectual, aesthetic and spiritual attainments" Who said the above statement?"கலாச்சார வளர்ச்சி என்பது அறிவு அழகியல் மற்றும் ஆன்மீக சாதனைகளால் வடைகப்படுத்தப்படுகிறது" என்ற மேற்கண்ட கூற்று யாருடையது?- J.S. Millஜே.எஸ்.மில்.
- S.M. Fairchildஎஸ்.எம். ஃபேர்சைல்டு✓
- Max Weberமேக்ஸ் வெப்பர்
- Tansenடான்சேன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012
Who had written the following lines ?
"Ellorum Inbuttrikka Ninaipathuve
Allamal Verondrariyen Parā Paramē"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே ! - என்று பாடியவர் யார் ?- Thaiyumanavarதாயுமானவர்✓
- Vallalarவள்ளலார்
- Arunagirinatharஅருணகிரிநாதர்
- Kumarakuruparar.குமரகுருபரர்.
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2011TNPSC குரூப் 4 / VAO · 2011
Who disguised herself as "Kayasandigai" ?"காயசண்டிகை" உருவில் மறைந்து இருந்தவர்- Manimekalaiமணிமேகலை✓
- Adhiraiஆதிரை
- Madhariமாதரி
- Madavi.மாதவி.
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
Choose the Sangam period in which the poet Nakkirar was considered the most predominant poet :கீழே கொடுக்கப்பட்டுள்ள காலத்தில் நக்கீரர் மிக முக்கிய புலவராக எந்தச் சங்க காலத்தைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார்?- (a) First Sangam
- (b) Third Sangam
- (c) Second Sangam
- (d) Fourth Sangam
- (a) முதல் சங்கம்
- (b) மூன்றாம் சங்கம்
- (c) இரண்டாம் சங்கம்
- (d) நான்காம் சங்கம்
- (a) only(a) மட்டும்
- (b) only(b) மட்டும்✓
- (c) and (d) only(c) மற்றும் (d) மட்டும்
- (b) and (c) only(b) மற்றும் (c) மட்டும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
Which of the following statements are true about the post sangam age?கீழ்கண்ட வாக்கியங்களில் சங்க மருவிய காலத்தின் சரியான கூற்று எது?- (i) Pathinen keel kanakku texts, include eighteen texts which mostly deal with ethics and morel codes.
- (ii) The most important of these Thirukkural and Naladiyar.
- (iii) Silappathikaram and Manimekalai are the two texts deals with Cultural and Religious history.
- (i) பதினெட்டு நூல்களை உள்ளடக்கிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பெரும்பாலும் ஒழுக்க நெறிமுறைகளைப் பற்றி கூறுகிறது.
- (ii) அவற்றுள் திருக்குறளும், நாலடியாரும் முதன்மையானதாகும்.
- (iii) சிலப்பதிகாரமும், மணிமேகலையும் பண்பாடு மற்றும் சமயத்தை பற்றி கூறுகின்றன.
- (i) only True(i) மட்டும் சரி
- (ii) only True(ii) மட்டும் சரி
- (i), (ii) only True(i), (ii) மட்டும் சரி✓
- (i), (iii) only True(i), (iii) மட்டும் சரி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
What Thiruvalluvar says are the qualities of an Ambassador?ஒரு தூதுவனின் குணங்களாகத் திருவள்ளுவர் எவற்றைக் கூறுகிறார்?- Knowledge, Origin, Educationஅறிவு, தோற்றம், கல்வி
- Love, Knowledge, Clarity of speechஅன்பு, அறிவு, தெளிந்த பேச்சு
- Duty, Knowing the fitting time, Knowing the placeகடமை, காலமறிதல், இடமறிதல்
- Purity, Resources, Courageதூய்மை, துணைமைம், துணிவு✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
Match the following and choose the correct option :அல்லருல்லவற்றை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்பவும் :List I List II (a) Flute 1. Ali Akbar Khan (b) Tabla 2. Nishat Khan (c) Sitar 3. Zakir Hussain (d) Sarod 4. Rajendra Prasanna பட்டியல் I பட்டியல் II (a) புல்லாங்குழல் 1. அலி அக்பர் கான் (b) தபலா 2. நிஷத் கான் (c) சிதார் 3. ஸாகிர் ஹுசைன் (d) சரோடு 4. ராஜேந்திர பிரசன்னா - (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
Thirukkural is a compilation of the sublime, pure human thoughts according to M. Ariel – Based on this saying who has referred the Thirukkural as the Tamil's sacred book'உன்னதமான, தூய்மையான மனிதச் சிந்தனையின் தொகுதியே திருக்குறள்' - என்னும் எம். ஏரியலின் கருத்தை அடியொற்றி திருக்குறளை 'தமிழர் வேதம்' எனக் குறிப்பிட்டவர்- Mahatma Gandhiமகாத்மா காந்தியடிகள்✓
- Arignar Annaஅறிஞர் அண்ணா
- M. Varatharajanமு. வரதராசன்
- G.U. Popeஜி.யு. போப்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012
Which literature deals with the five disciplines to be followed in life ?ஐம்பெருங்காப்பியங்களில் ஐந்து ஒழுக்க நெறிகளை விளக்கும் காப்பியம் எது ?- Silappathikaramசிலப்பதிகாரம்
- Manimegalaiமணிமேகலை✓
- Seevaga Sinthamaniசீவகசிந்தாமணி
- Valaiyapathi.வளையாபதி.
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
In which year did the Govt. of India declare Tamil as the first Classical Language?எந்த ஆண்டு இந்திய அரசால் முதல் செம்மொழியாக தமிழ் மொழி அறிவிக்கப்பட்டது?- 20082008
- 20102010
- 20042004✓
- 20022002
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
Which of the following is correctly paired?சரியான இணையைத் தேர்வு செய்க.- 1. Pattadakkal - Chalukyas of Vatapi
- 2. Elephanta Caves - Ashoka
- 3. Ellora Caves - Rashtrakutas
- 4. Mamallapuram - Narasimha Varma I
- 1. பட்டடக்கல் - வாதாபி சாளுக்கியர்
- 2. எலிபெண்டா குகைகள் - அசோகர்
- 3. எல்லோரா குகைகள் - ராஷ்டிரக்கூடர்கள்
- 4. மாமல்லபுரம் - முதலாம் நரசிம்மவர்மன்
- 1, 3, 4 are correct1, 3, 4 சரியானது✓
- 2, 3, 4 are correct2, 3, 4 சரியானது
- 4, 3, 2 are correct4, 3, 2 சரியானது
- 4, 1, 2 are correct4, 1, 2 சரியானது
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012
Who released gold coin for Thiruvalluvar in British period ?ஆங்கிலேயர் காலத்தில், திருவள்ளுவர் உருவில் தங்க நாணயம் வெளியிட்டவர் யார் ?- G. U. Popeஜி. யு. போப்
- Caldwellகால்டுவெல்
- Ellizeஎல்லீசு✓
- Vinsuloவின்சுலோ
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
Name the first Novel in Tamil Literature.தமிழ் இலக்கியத்தில் புனையப்பட்ட முதல் புதினம் எது?- Tembavaniதேம்பாவணி
- Tolkappiyamதொல்காப்பியம்
- Kutrala Kuravanchiகுற்றால குறவஞ்சி
- Pratapa Mudaliar Charitamபிரதாப முதலியார் சரிதம்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
"———— that man desire it is plain whom others wealth Delights not, feeling envious pain".
Whom does Thiruvalluvar refers to in the given above Thirukkural?"———— இறனாகும்".
பெண்ணது அழுக்காறுப் பாய்".
என்று யாரை திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?- Nor wealth nor virtue does that manஅறன் ஆக்கம் வேண்டாதான்✓
- Man of envious heartஅல்லிய நெஞ்சத்தான்
- Envy they have withinஅழுக்காறு உடையான்
- Goodmanசெவ்வியான்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
Who converted Mahendra Varma I from Jainism to Saivism?முதலாம் மகேந்திரவர்மனை சமணா மதத்திலிருந்து சைவ மதத்திற்கு மாற்றியவர் யார்?- Sambandarசம்பந்தர்
- Apparஅப்பர்✓
- Sundararசுந்தரர்
- Perundevarபெருந்தேவர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
What removes inner negativity of a Mankind like a lamp according to Valluvar?அகத்தின் இருளைப் போக்கும் விளக்காக வள்ளுவர் எதனைக் கூறுகின்றார்?- Lamp of Penanceதவ விளக்கு
- Blessed Lampஅருள் விளக்கு
- Light of the Familyகுடும்ப விளக்கு
- Lamp with truth's pure radianceபொய்யா விளக்கு✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
Statement : Thiruvalluvar has captured certain features like pride and administration of the Three Great Kings (Moovendhar) in his couplets.
Reason : Thiruvalluvar wanted to portray the administrative skills of Kings.கூற்று : தமிழகத்தில் வாழ்ந்த மூவேந்தர்களின் பெருமை ஆட்சித் திறம் பற்றி ஒரு சில கருத்துக்களை மட்டுமே திருவள்ளுவர் தமது குறட்பாக்களில் தந்துள்ளார்.காரணம் : மன்னர்களின் ஆட்சித் திறம் பற்றிய கருத்துக்களைக் கூற வேண்டும் எனக் கருதினார்.
- Both Statement and Reason are correctகூற்று காரணம் இரண்டும் சரி
- Reason is incorrect but Statement is correctகாரணம் தவறு ஆனால் கூற்று சரி
- Both Statement and Reason are incorrectகூற்று காரணம் இரண்டும் தவறு
- Statement is incorrect but Reason is correctகூற்று தவறு ஆனால் காரணம் சரி✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012
Who is the author of Iniyavai Narpathu ?'இனியவை நாற்பது' என்ற நூலின் ஆசிரியர் யார் ?- Vilambi Naganarவிளம்பி நாகனார்
- Kabilarகபிலர்
- Poothan Senthanarபூதஞ்சேந்தனார்✓
- Madurai Kannan Koothanar.மதுரைக்கண்ணன் கூத்தனார்.
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
Identify the Playwright who published the work "Dark horse and other plays" in October 2017?2017-ம் ஆண்டு அக்டோபரில் வெளியிடப்பட்ட "Dark horse and other plays" என்ற நாடகத்தை வெளியிட்டவர்- Gowri Ramnarayanகௌரி ராம்நாராயண்✓
- Gowri Lankeshகௌரி லங்கேஷ்
- Arun Kolatkarஅருண் கொலாத்கர்
- Mahesh Dattaniமகேஷ் தத்தானி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
Match the List I with List II and select your answer using the codes given below :பட்டியல் ஒன்றை பட்டியல் இரண்டுடன் இணைத்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :List I List II (a) Yakshagana 1. Maharastra (b) Tamasha 2. Karnataka (c) Raslila 3. Bengal (d) Yatra 4. Manipur பட்டியல் I பட்டியல் II (a) யக்ஷகானா 1. மகாராஷ்டிரம் (b) தமாஷா 2. கர்நாடகம் (c) ராஸ்லீலா 3. வங்காளம் (d) யாத்ரா 4. மணிப்பூர் - (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-4 (b)-2 (c)-4 (d)-1(a)-4 (b)-2 (c)-4 (d)-1
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2011TNPSC குரூப் 4 / VAO · 2011
"Kadhai podhi paadal" is known as"கதை பொதி பாடல்" என அழைக்கப்படுவது- Periyapuranamபெரியபுராணம்✓
- Thiruvilaiyadal puranamதிருவிளையாடற் புராணம்
- Vishnu puranamவிஷ்ணு புராணம்
- Kandha puranamகந்தபுராணம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
In which one describes the social conditions of the Sangam Tamils?எந்த ஒன்று சங்கத் தமிழரின் சமுதாய நிலையை விளக்குகிறது?- Ettuthogaiஎட்டுத்தொகை
- Pathupattuபத்துப்பாட்டு
- Porulathikaram in Tolkappiamதொல்காப்பியத்தில் உள்ள பொருள்திகாரம்✓
- Silapadhikaramசிலப்பதிகாரம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
Choose the correct statements :சரியான கூற்றுக்களைக் கண்டறிக.- 1. Bharathi edited a Tamil weekly 'India'. Which became the voice of the moderates
- 2. Bharathi participated the Surat session of congress in 1907
- 3. Chakravartini, Swadesamitran Newspapers was edited by Bharathi
- 4. G. Subramaniya Iyer Published newspaper The Hindu
- 1. பாரதியின் 'இந்தியா' வார இதழ் மிதவாத தேசியவாதிகளின் குரலாகத் திகழ்ந்தது.
- 2. 1907-இல் சூரத் காங்கிரஸ் மாநாட்டில் பாரதி கலந்துகொண்டார்.
- 3. சக்ரவர்த்தினி, சுதேசமித்ரன் போன்ற பத்திரிகைகளில் பாரதி பணியாற்றினார்.
- 4. தி இந்து பத்திரிக்கையை வெளியிட்டவர் G. சுப்ரமணிய ஐயர்.
- 1 and 2 only correct1 மற்றும் 2 மட்டும் சரி
- 1, 2 and 3 only correct1, 2 மற்றும் 3 மட்டும் சரி
- 2 and 3 only correct2 மற்றும் 3 மட்டும் சரி
- 2, 3 and 4 only correct2, 3 மற்றும் 4 மட்டும் சரி✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
What according Valluvar is actually possessed by the people who are called as possessors?உடையவர்கள் என்போர் எதை உடையவர் என்று வள்ளுவர் கூறுகிறார்?- Motivatedஊக்கம் உடையோர்✓
- Heroicவீரம் உடையோர்
- Wealthyசெல்வம் உடையோர்
- Educatedகல்வி உடையோர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
Christianity was first brought to India by ——————— an apostle of Christ in the First Century A.D.கி.பி. முதலாம் நூற்றாண்டில் கிருத்துவ மதம் இந்தியாவில் இயேசுவின் சீடரான ——————— என்பவரால் கொண்டு வரப்பட்டது.- Saint Peterபுனித பீட்டர்
- Saint Johnபுனித ஜான்
- Saint Matthewபுனித மேத்யூ
- Saint Thomasபுனித தாமஸ்✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →