Tamil Nadu History, Culture & Socio-Political Movementsதமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள்
Culture — 101 previous-year questions — page 4 of 5
Every Culture question TNPSC has asked in the papers we hold, under Tamil Nadu History, Culture & Socio-Political Movements, with the correct answer marked in Tamil and English and the exam and year each one comes from. Explanations are free with an account.தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 101questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012
Which of the following was written by Jayakanthan ?கீழ்க்காணும் நூல்களுள் ஜெயகாந்தன் எழுதியது எது ?- Marrapasuமரப்பசு
- Parasikku poபாரிசுக்குப் போ✓
- Kallo Kaviyamoகள்ளோ காவியமோ
- Moga Mulமோக முள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
Who did eulogise Thirukkural as given below?
"Will any other didactic book is needed if one knows Thirukkural".வள்ளுவன் செய்த திருக்குறளை நன்கு கற்றுணர்ந்தோர் உள்ளுவரோ மனுவாதி நூல்களை என்று திருக்குறளைப் புகழ்ந்துரைத்தவர் யார்?- Avvaiyaarஒளவையார்
- Prof. Sundarampillaiபேரா. சுந்தரம் பிள்ளை✓
- Bharathiyaarபாரதியார்
- Shuddhananda Bharathiசுத்தானந்த பாரதியார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
Match the place of excavation with the district it is located :
Place of excavationஅகழ்வாராய்ச்சி இடங்களை அதன் மாவட்டத்துடன் பொருத்துக.
அகழ்வாராய்ச்சி இடங்கள்List I List II (a) Keezhadi 1. Thoothukudi (b) Korkai 2. Ariyalur (c) Gangaikonda Cholapuram 3. Thanjavur (d) Kurumbanmedu 4. Sivagangai District
பட்டியல் I பட்டியல் II (a) கீழடி 1. தூத்துக்குடி (b) கொற்கை 2. அரியலூர் (c) கங்கை கொண்ட சோழபுரம் 3. தஞ்சாவூர் (d) குரும்பன்மேடு 4. சிவகங்கை மாவட்டம்
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
The first surveyor of the Archaeological Survey of India (ASI) wasஇந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் முதல் ஆய்வாளர்- Charles Masonசார்லஸ் மேசன்
- Alexander Burnesஅலெக்சாண்டர் பர்ன்ஸ்
- Alexander Cunninghamஅலெக்சாண்டர் கன்னிங்ஹாம்✓
- Sir John Marshalசர் ஜான் மார்ஷல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
Which of the traits differentiates all living things from human beings as according to Thiruvalluvar?பிறப்பினால் எல்லா உயிர்களும் சமம் எனக் கருதும் வள்ளுவர் எதன் வழி அவற்றை வேறுபடுத்துகிறார்?- Actionsதொழில்✓
- Foodsஉணவு
- Dressஉடை
- Placeஇடம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2014TNPSC குரூப் 4 / VAO · 2014
Match the following :பின்வருவனவற்றை பொருத்துக :List I List II (a) David Wilkie 1. Dance (b) Padma Subramaniyam 2. Music (c) Abdul Walid Khan 3. Sculpture (d) Auguste Rodin 4. Painting பட்டியல் I பட்டியல் II (a) டேவிட் வில்கி 1. நடனம் (b) பத்மா சுப்ரமண்யம் 2. இசை (c) அப்துல் வாலித் கான் 3. சிற்பம் (d) அகஸ்தே ரோடின் 4. ஓவியம் - (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
Match the Works/Books with the author's :கீழ்கண்ட நூல்களை ஆசிரியர்களோடு பொருத்தவும்.List I List II (a) Vetriverkai 1. Avaiyar (b) Nanneri 2. Kumara Kurubarar (c) Neethinerivilakam 3. Athiveerarama Pandiyar (d) Nalvazhi 4. Duraimangalam Sivaprakasar பட்டியல் I பட்டியல் II (a) வெற்றிவேற்கை 1. ஔவையார் (b) நன்னெறி 2. குமரகுருபரர் (c) நீதிநெறி விளக்கம் 3. அதிவீரராம பாண்டியர் (d) நல்வழி 4. துறைமங்கலம் சிவப்பிரகாசர் - (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3(a)-1 (b)-4 (c)-2 (d)-3
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
Tamil women who were competent in literature, music and drama were called asஇலக்கியம், இசை, நாடகம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற தமிழ்ப் பெண்கள் ———— என்று அழைக்கப்பட்டனர்.- Mudukkuravaiமுதுக்குறவை✓
- Mudinmagalirமுடின்மகளிர்
- Viraliyarவிரலியர்
- Kanigaiyarகணிகையர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
Name the chieftain who patronised Kabilarகபிலரை ஆதரித்து போற்றிய சிற்றரசர் பெயரைக் குறிப்பிடுக.- Ayஆய்
- Adhiyanஅதியன்
- Pariபாரி✓
- Anjiஅஞ்சி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
Who is the author of "Valluvarum Kuralum"?"வள்ளுவரும் குறளும்" என்ற நூலின் ஆசிரியர்- Tamilannalதமிழண்ணல்
- Ki.Aa.Pe. Vishwanathamகி.ஆ.பெ. விசுவநாதம்✓
- Ra.Pi. Sethupillaiரா.பி. சேதுப்பிள்ளை
- Thiru.Vi. Kalyanasundaramதிரு.வி. கலியாண சுந்தரனார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
"Thirukkural and Kamban's Epic would suffice to build a new civilization even if the present one is completely erased". Who said this?உலகினில் நாகரிக முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும், கம்பன் காவியமும் இருந்தால் போதும், மீண்டும் அதனைப் புதுத்துவிடலாம் – என்று கூறியவர்- Caldwellகால்டுவெல்✓
- G.U. Popeஜி.யு. போப்
- Veeramamunivarவீரமாமுனிவர்
- Ellisஎல்லீஸ்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
"Vaanalum Selvamum Mannarasum Yaan Venden"
[I don't want rule the sky, wealth and monarch]
Who said these words?"வானாலும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்" — என்று பாடியவர்.- Ramalinga Adigalarஇராமலிங்க அடிகளார்
- Sundararசுந்தரர்
- Nammalvarநம்மழ்வார்
- Kulasekhararகுலசேகரர்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012
How many Human emotions are mentioned by Tholkappiyar ?தொல்காப்பியர் குறிப்பிடும் நகை, அழுகை முதலான மெய்ப்பாடுகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடுக.- Sevenஏழு
- Eightஎட்டு✓
- Nineஒன்பது
- Ten.பத்து.
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
The Central Institute of Classical Tamil (CICT) is functioning in its own new dedicated premises from 2022 onwards inசெம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், 2022ஆம் வருடம் முதல் அதன் சொந்த புதிய பிரத்யேக வளாகத்தில் செயல்பட்டு வரும் இடம்- Chepaukசேப்பாக்கம்
- Mysoreமைசூர்
- Kilambakkamகிளாம்பாக்கம்
- Perumbakkamபெரும்பாக்கம்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
According to Valluvar, what is the weapon to destroy the arrogance of foes?'பகைவரின் கர்வத்தை அடக்கும் ஆயுதம்' என்று வள்ளுவர் எதனைக் குறிப்பிடுகிறார்?- Heroismவீரம்
- Forceபடை
- Fortஅரண்
- Wealthசெல்வம்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
Who is the author of the book "The Past Before Us"?"The Past Before Us" என்ற நூலின் ஆசிரியர் யார்?- Shashi Tharoorசசி தரூர்
- Kiran Desaiகிரண் தேசாய்
- Romila Thaparரொமிலா தாப்பர்✓
- V.P. GuptaV.P. குப்தா
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
Buddhist poet Asvaghosa wrote 'Buddha Charita' in ________ language.புத்த கவிஞர் 'அஸ்வகோஷர்' "புத்த சரிதை" யை ——— மொழியில் எழுதினார்.- Prakritபிராகிருதம்
- Paliபாலி
- Urduஉருது
- Sanskritசமஸ்கிருதம்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
Choose the wrong pair :தவறான இணையைக் கண்டுபிடி.- 1. South Dravidan Language — Malayalam
- 2. East Dravidan Language — Munda
- 3. Central Dravidan Language — Telugu
- 4. North Dravidan Language — Kuruk
- 1. தென்திராவிட மொழி — மலையாளம்
- 2. கிழக்கு திராவிட மொழி — முண்டா
- 3. நடுத்திராவிட மொழி — தெலுங்கு
- 4. வடதிராவிட மொழி — குரூக்
- (1)(1)
- (2)(2)✓
- (3)(3)
- (4)(4)
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
Assertion (A) : The Indian heritage advocates hospitality, charity, friendship, love, respect for parents and elders and tolerance.கூற்று : இந்திய பாரம்பரியம் என்பது விருந்தோம்பல், ஈகை, நட்பு, அன்பு, பெற்றோரையும் மற்றும் பெரியவர்களையும் மதித்தல் மற்றும் சகிப்புத் தன்மையை வலியுறுத்துவதாகும்.Reason (R) : All these help the people to live in unity.
காரணம் : மேற்கூறிய பண்புகள் வேற்றுமைகளை மறந்து மக்கள் ஒற்றுமையுடன் வாழ உதவுகின்றன.
- Both (A) and (R) are true (R) is the correct explanation of (A)கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்✓
- Both (A) and (R) are true (R) is not the correct explanation of (A)கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
- (A) is true but (R) is falseகூற்று சரி, காரணம் தவறு
- (A) is false but (R) is trueகூற்று தவறு, காரணம் சரி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012
Which one of the following poetry lines is not written by Bharathiyar ?கீழ்வரும் தொடர்களில் பாரதியார் கூறாத தொடரைச் சுட்டுக.- Nemirntha Nannadaiநிமிர்ந்த நன்னடை
- Tamizhan Enruoru Enamunduதமிழன் என்றொரு இனமுண்டு✓
- Thani Oruvanukku Unnavilaiyenilதனியொருவனுக்கு உணவிலை எனில்
- Kakai Kuruve Engal Sathi.காக்கைக் குருவி எங்கள் ஜாதி.
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
How does Valluvar compare the wealth of a wise man?ஒருவனுடைய செல்வம் சமுதாயத்திற்குப் பயன்படுவதை வள்ளுவர் எதனோடு ஒப்பிடுகிறார்?- Tank brimming with waterஊருணி✓
- Oceanகடல்
- Riverஆறு
- Lakeஏரி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
Match the Religion and Place of worship:
Religionமதம் மற்றும் வழிபாட்டுத் தலங்களைப் பொருத்துக :
மதம்List I List II (a) Jainism 1. Synagogue (b) Judaism 2. Agiyari (c) Buddhism 3. Basadi (d) Zorostrianism 4. Vihara Places of worship
பட்டியல் I பட்டியல் II (a) சமணம் 1. சினகாக் (b) ஜுடாய்ஸம் 2. அகியாரி (c) புத்தமதம் 3. பசாதி (d) ஜொராஸ்டிரியம் 4. விஹாரா வழிபாட்டு தலம்
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3(a)-1 (b)-4 (c)-2 (d)-3
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
"Utruzhi uthaviyum uruporul koduthum" –
What field is eulogised in this Purananootru Paadal?"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்" –
மேற்காணும் புறநானூற்றுப்பாடலில் அடி எதன் சிறப்பை வலியுறுத்துகின்றது?- Education (Kalvi)கல்வி✓
- Charity (Eegai)ஈகை
- Integrity (Nermai)நேர்மை
- Truth (Unmai)உண்மை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
Match the following :பொருத்துக :List I List II (a) Symbol of wooing 1. Kuruntogai (b) Symbol of love 2. Leaf of the Asoka tree (c) Crow a good harbinger 3. Natrinai (d) Pandil game mentioned in 4. White Lilly பட்டியல் I பட்டியல் II (a) ஆதரவு தேடுதலின் சின்னம் 1. குறுந்தொகை (b) அன்பின் சின்னம் 2. அசோக மரத்தின் இலை (c) காகம் ஒரு நல்ல முன்னறிவிப்பான் 3. நற்றிணை (d) பண்டில் விளையாட்டு குறிப்பிடப்பட்டுள்ளது 4. வெள்ளை அல்லி மலர் - (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
Which of the following are correctly paired?பின்வருபவைகளுள் எவை சரியாகப் பொருத்தியுள்ளன?- 1. Kurinji — Parrot
- 2. Mullai — Wild-cock
- 3. Marudam — Lark
- 4. Neydal — Owl
- 5. Palai — Pigeon
- 1. குறிஞ்சி — கிளி
- 2. முல்லை — காட்டுக் கோழி
- 3. மருதம் — வானம்பாடி
- 4. நெய்தல் — ஆந்தை
- 5. பாலை — புறா
- (1), (2), (3), (4), (5)(1), (2), (3), (4), (5)
- (2), (3), (4)(2), (3), (4)
- (3), (4), (5)(3), (4), (5)
- (1), (2), (5)(1), (2), (5)✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →