Tamil Nadu History, Culture & Socio-Political Movementsதமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள்
History Culture Heritage of TN — 44 previous-year questions — page 1 of 2
Every History Culture Heritage of TN question TNPSC has asked in the papers we hold, under Tamil Nadu History, Culture & Socio-Political Movements, with the correct answer marked in Tamil and English and the exam and year each one comes from. Explanations are free with an account.தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 44questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Assertion [A] : Cheran started to fan the Mosi Keeranar with the fan made of yac's hair.கூற்று மற்றும் காரணம் வகை :Reason [R] : Because the best pleasure is the purest pleasure of being with classical Thamizh.
கூற்று [A] : சேரன் மோசிகீரனாருக்குக் கவரி வீசினான்.
காரணம் [R] : செந்தமிழ் இன்பமே சிறந்த இன்பம் என்பதனால்.
- Both [A] and [R] are falseகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் தவறு
- Both [A] and [R] are trueகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி✓
- [A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
- [A] is false [R] is trueகூற்று [A] தவறு காரணம் [R] சரி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Match the following :சரியான இணையுடன் பொருத்துக :List I List II (a) Azhagar Kovil 1. Paddy Pot (b) Keezhadi 2. School of Samanam (c) Porunthal 3. Footprint of a dog (d) Adichanallur 4. Mudumakkal Thazhi பட்டியல் I பட்டியல் II (a) அழகர் கோவில் 1. நெல் பானை (b) கீழடி 2. சமணப் பள்ளி (c) பொருந்தல் 3. நாயின் கால்தடம் (d) ஆதிச்சநல்லூர் 4. முதுமக்கள் தாழி - (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4✓
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3(a)-1 (b)-4 (c)-2 (d)-3
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Which of the following statement(s) is / are true about the Madurai Bench of the Madras High Court?கீழ்க்கண்டவற்றுள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.- (i) It was started functioning on 24th June 2004.
- (ii) It was inaugurated by the Chief Justice of India, R.C. Vijaya Kamalesh Tahil Ramani.
- (iii) The Madurai Bench Currently (2026) covers 14 Judicial districts.
- (i) 24 ஜூன் 2004-ல் தொடங்கப்பட்டு செயல்பட்டுவருகிறது.
- (ii) இந்தியாவின் தலைமை நீதிபதி R.C. விஜயா கமலேஷ் தஹில் ரமணி ஆல் தொடங்கப்பட்டது.
- (iii) உயர் நீதிமன்ற மதுரை கிளை தற்போது (2026) பதினான்கு நீதித்துறை மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (iii) only(iii) மட்டும்✓
- (iii) and (ii) only(iii) மற்றும் (ii) மட்டும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Which is the part in Kalithogai that talks about taming bulls?கலித்தொகையில் ஏறுதழுவுதலைப் பற்றிய செய்திகளைக் குறிப்பிடும் பகுதி.- 1. Paalai Kali
- 2. Kurinji Kali
- 3. Mullai Kali
- 4. Marutha Kali
- 1. பாலைக் கலி
- 2. குறிஞ்சிக் கலி
- 3. முல்லைக் கலி
- 4. மருதக் கலி
- (1) and (2) correct(1) மற்றும் (2) சரி
- (2) and (4) correct(2) மற்றும் (4) சரி
- Only (3) correct(3) மட்டும் சரி✓
- Only (4) correct(4) மட்டும் சரி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
What are the causes for the defeat of Justice Party in the Madras Legislative Assembly Elections – 1937?1937 ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சியின் தோல்விக்கான காரணங்கள் என்ன?- (i) The Justice Party could not match the new methods employed by the Congress.
- (ii) The hostility of the press towards Justice Party.
- (iii) The emotional appeal for Poorna Swaraj by the Congress.
- (iv) The entry of people's party of Maharaja of Pithapuram as a third force.
- (i) காங்கிரஸ் பின்பற்றிய புதிய முறைகளை நீதிக்கட்சியால் எதிர்கொள்ள முடியவில்லை.
- (ii) நீதிக்கட்சியின் மீதான பத்திரிகைகளின் விரோதப்போக்கு.
- (iii) பூரண சுவராஜ்யத்திற்கான காங்கிரசின் உணர்ச்சி பூர்வமான வேண்டுகோள்.
- (iv) பிதாபுரம் மகாராஜாவின் 'மக்கள் கட்சி' மூன்றாவது சக்தியாக நுழைந்தது.
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i), (ii) and (iv) only(i), (ii) மற்றும் (iv) மட்டும்
- (i), (iii) and (iv) only(i), (iii) மற்றும் (iv) மட்டும்✓
- (i), (ii), (iii) and (iv)(i), (ii), (iii) மற்றும் (iv)
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
In Tamil nadu Khilafat Day was observed onதமிழ்நாட்டில் கிலாபத் தினம் அனுசரிக்கப்பட்ட நாள்- 17 April 192217 ஏப்ரல் 1922
- 17 April 192117 ஏப்ரல் 1921
- 17 April 192017 ஏப்ரல் 1920✓
- 17 April 192317 ஏப்ரல் 1923
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Which among the following statements are true in connection with the Vellore Revolt?வேலூர் கிளர்ச்சி தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?- (I) The Vellore Revolt was held in 1801.
- (II) The family members of Tipu were imprisoned at Vellore Fort after the Fourth Mysore War.
- (III) At the time of Vellore Revolt, the Governor of Madras was Lord William Bentinck.
- (IV) The Victory of Revolt of Vellore against British was one of the significant event in the history of India.
- (I) வேலூர் கிளர்ச்சி 1801 இல் நடைபெற்றது.
- (II) நான்காம் மைசூர் போருக்குப் பிறகு திப்புவின் குடும்ப உறுப்பினர்கள் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர்.
- (III) வேலூர் கிளர்ச்சியின் போது மெட்ராஸ் கவர்னராக இருந்தவர் வில்லியம் பென்டிக் பிரபு.
- (IV) ஆங்கிலேயருக்கு எதிராக வேலூர் கிளர்ச்சி பெற்ற வெற்றி இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்றாகும்.
- (I) and (II) are correct(I) மற்றும் (II) ஆகியவை சரி
- (II) and (IV) are correct(II) மற்றும் (IV) ஆகியவை சரி
- (II) and (III) are correct(II) மற்றும் (III) ஆகியவை சரி✓
- (I), (II) and (IV) are correct(I), (II) மற்றும் (IV) ஆகியவை சரி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Match the following type :சரியானவற்றைப் பொருத்துக :List I List II (a) Mahakavi Bharathiyar 1. Chennimalai (b) Kappalottiya Thamizhan V.O. Chidambaranar 2. Vathalagundu (c) Subramaniya Siva 3. Ettayapuram (d) Tiruppur Kumaran 4. Ottapidaram பட்டியல் I பட்டியல் II (a) மகாகவி பாரதியார் 1. சென்னிமலை (b) கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் 2. வத்தலகுண்டு (c) சுப்ரமணிய சிவா 3. எட்டயபுரம் (d) திருப்பூர் குமரன் 4. ஓட்டப்பிடாரம் - (a)-3, (b)-4, (c)-2, (d)-1(a)-3, (b)-4, (c)-2, (d)-1✓
- (a)-3, (b)-1, (c)-2, (d)-4(a)-3, (b)-1, (c)-2, (d)-4
- (a)-1, (b)-3, (c)-2, (d)-4(a)-1, (b)-3, (c)-2, (d)-4
- (a)-3, (b)-1, (c)-4, (d)-2(a)-3, (b)-1, (c)-4, (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Find the name of the personality based on the following statements.பின்வரும் கூற்றுகளின் அடிப்படையில் சரியான ஆளுமையைக் கண்டறிக.- 1. His major literary work is "The Comparative Grammar of the Dravidian Languages".
- 2. He opined that, "Tamil language flourished on its own, it's not depend on any other languages".
- 3. His statue stands on Marina Beach at Chennai.
- 1. "திராவிட மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம்" இவரது ஒரு முக்கிய இலக்கியப் படைப்பாகும்.
- 2. "தமிழ்மொழி தானே செழித்தது, அது மற்ற மொழிகளைச் சார்ந்து அல்ல" என்ற கருத்தை முன்மொழிந்தார்.
- 3. அவரது திருவுருவச்சிலை சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ளது.
- G.U. Popeஜி.யு. போப்
- Robert Caldwellராபர்ட் கால்டுவெல்✓
- St. Thomasசெயிண்ட். தாமஸ்
- Kamala Dasகமலாதாஸ்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Choose the correct answers from the given options : Commentators on the Thirukkuralகொடுக்கப்பட்ட விடைகளுள் சரியானவற்றைத் தேர்ந்தெடு :
திருக்குறள் உரையாசிரியர்கள்- 1. Pariperumal
- 2. Perumal Murugan
- 3. Abdul Raguman
- 4. Parithiyar
- 1. பரிப்பெருமாள்
- 2. பெருமாள் முருகன்
- 3. அப்துல் ரகுமான்
- 4. பரிதியார்
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரி
- (1) and (4) are correct(1) மற்றும் (4) சரி✓
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Choose the right matches :
Editors - Magazinesசரியாகப் பொருந்தியுள்ளவற்றை தேர்ந்தெடு :
பதிப்பாசிரியர் – இதழ்கள்- 1. Dr. Navalar - Puduvazhvu
- 2. K.A. Mathiyazhagan - Thennagam
- 3. Kanchi Manimozhiyar - Porval
- 4. Mayavaram Natarasan - Inamuzhakkam
- 1. டாக்டர். நாவலர் – புதுவாழ்வு
- 2. கே.ஏ. மதியழகன் – தென்னகம்
- 3. காஞ்சி மணிமொழியார் – போர்வாள்
- 4. மாயவரம் நடராசன் – இனமுழுக்கம்
- (1) and (3) are correct(1) மற்றும் (3) சரியானவை
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானவை
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானவை
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரியானவை✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Select the incorrect ones :தவறானதைத் தேர்ந்தெடுக்க :- (i) Cherar - Chempiyan
- (ii) Chozhar - Bhuzhi
- (iii) Pandiyar - Gowriyar
- (iv) Kathyanam - Pondu
- (i) சேரர் – செம்பியன்
- (ii) சோழர் – பூழி
- (iii) பாண்டியர் – கவுரியர்
- (iv) காத்யானம் – பாண்டு
- (i) and (iii) only incorrect(i) மற்றும் (iii) மட்டும் தவறு
- (ii) and (iv) only incorrect(ii) மற்றும் (iv) மட்டும் தவறு
- (i) and (ii) only incorrect(i) மற்றும் (ii) மட்டும் தவறு✓
- (iii) and (iv) only incorrect(iii) மற்றும் (iv) மட்டும் தவறு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Who hailed Kalingathu Barani as "Thenthamizh Deiva Bharani"?கலிங்கத்துப்பரணியைத் "தென்தமிழ் தெய்வப்பரணி" என்று சிறப்பித்தவர்?- Kambarகம்பர்
- Avvaiyaarஔவையார்
- Ottakkooththarஒட்டக்கூத்தர்✓
- Pugazhendhi Pulavarபுகழேந்திப் புலவர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Aavirkku Neerendru Irappinum ______ ______ Ill.
What is the message got through this Kural?ஆவிற்கு நீரென்று இரப்பினும் ______.
______ ______ இல்.
என்னும் குறள் மூலம் பெறப்படும் செய்தி :- 1. Do not do charity by begging, try and work hard and do charity.
- 2. It is a virtue to live without hurting other beings.
- 3. Showing kindness and compassion to other beings.
- 4. Charity is to give unto those who are really in need.
- 1. பிச்சை எடுத்து அறம் செய்யாதே; முயன்று அறம் செய்.
- 2. பிற உயிர்களை வருத்தாது வாழ்வது அறம்.
- 3. பிற உயிர்களிடம் இரக்கம் கொள்வது அறம்.
- 4. வறுமையில் இருப்போருக்குக் கொடுப்பதே ஈகை.
- (1) is correct(1) மட்டும் சரி✓
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரி
- (3) is correct(3) மட்டும் சரி
- (4) is correct(4) மட்டும் சரி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Assertion [A] : The more good things we hear the more noble we turn.கூற்று [A] : எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்Reason [R] : Listening skill/sense is subtler than any other sense. For effective education listening skill is the most effective.
(எத்துணை நல்லவற்றை நாம் கேட்கிறோமோ அத்துணை சிறப்புகள் நம்மைச் சேரும்).
காரணம் [R] : செவியறிவு என்பது மற்ற புலனறிவினை விட நுண்ணியது ஆகும். கற்றலில் கேட்டல் என்பது மிகச் சிறப்புடையதாக அமைகிறது.
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
- [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கு சரியான விளக்கமாகும்.✓
- Both [A] and [R] are true, and [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கு சரியான விளக்கமல்ல
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Arrange the following events in chronological order :பின்வரும் நிகழ்வுகளை காலவரிசைப்படி ஒழுங்கமைக்கவும் :- 1. Sivagnana Bodham
- 2. Thirukkalitruppadiyar
- 3. Thiruvundhiyar
- 4. Kodikavi
- 1. சிவஞான போதம்
- 2. திருக்களிற்றுப்படியார்
- 3. திருவுந்தியார்
- 4. கொடிக்கவி
- (3), (2), (1), (4)(3), (2), (1), (4)✓
- (1), (3), (2), (4)(1), (3), (2), (4)
- (2), (3), (1), (4)(2), (3), (1), (4)
- (4), (1), (3), (2)(4), (1), (3), (2)
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Which of the following statements are true about Thanthai Periyar?கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்களில் தந்தை பெரியார் பற்றிய சரியான தொடரைக் கூறுக.- (i) When the Justice party renamed as Dravidar Kazhagam, Thanthai Periyar introduced the flag featured with red circle in black background.
- (ii) The flag of Dravida Kazhagam was introduced in Trichy conference.
- (iii) The red circle represented the revolutionary thoughts.
- (i) நீதிக்கட்சி திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட போது கருப்பு பின்னணியுடன் சிவப்பு வட்டம் உள்ள கொடியை தந்தை பெரியார் அறிமுகப்படுத்தினார்.
- (ii) திருச்சி மாநாட்டில் திராவிடர் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது.
- (iii) கொடியின் சிவப்பு வட்டப்பகுதி புரட்சி சிந்தனைகளைக் குறிக்கிறது.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Match correctly the Newspaper with their Year of Foundation :செய்தித்தாளை அவற்றின் தொடங்கப்பட்ட ஆண்டோடு சரியாகப் பொருத்தவும் :List I Year (a) The Hindu 1. 1785 (b) Swadesamitran 2. 1925 (c) The Madras Courier 3. 1878 (d) Kudiyarasu 4. 1882 பட்டியல் I ஆண்டு (a) தி இந்து 1. 1785 (b) சுதேசமித்ரன் 2. 1925 (c) தி மெட்ராஸ் கொரியர் 3. 1878 (d) குடியரசு 4. 1882 - 3 4 1 23 4 1 2✓
- 2 3 1 42 3 1 4
- 1 3 2 41 3 2 4
- 1 4 3 21 4 3 2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Assertion [A] : Thanthai Periyar convened a special conference at Erode on October 23, 1948 and asked Perarignar Anna to preside over the Conference.கூற்று [A] : தந்தை பெரியார் அக்டோபர், 23, 1948 அன்று ஈரோட்டில் ஒரு சிறப்பு மாநாட்டைக் கூட்டினார். பேரறிஞர் அண்ணாவை அம் மாநாட்டிற்குத் தலைமையேற்கக் கூறினார்.Reason [R] : The Inimitable comedian of Tamil screen N.S. Krishnan sang the invocation song.
காரணம் [R] : தமிழ் திரையுலகின் ஈடு இணையற்ற நகைச்சுவை நடிகரான என்.எஸ். கிருஷ்ணன் தொடக்கப் பாடலைப் பாடினார்.
- [A] is true, [R] is false[A] சரி, [R] தவறு
- [A] and [R] are true, [R] is correct explanation of [A][A] மற்றும் [R] சரி, [R], [A] விற்கான சரியான விளக்கம்
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- [A] and [R] are true, [R] is not correct explanation of [A][A] மற்றும் [R] சரி, [R], [A] விற்கான சரியான விளக்கம் அல்ல✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Reason and Assertion type :கூற்று மற்றும் காரணம் வகை :Assertion [A] : Indian National Congress Party dubbed Sir. Pitti Theagaraya as an Anti-National.
Reason [R] : He issued the Non-Brahmin Manifesto.
கூற்று [A] : இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சர். பிட்டி தியாகராயரை தேச-விரோதி என அழைத்தது.
காரணம் [R] : அவர் பிராமணர் அல்லாதோர் கொள்கை விளக்க அறிவிப்பை வெளியிட்டார்.
- [A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] கூற்றும், [R] காரணமும் சரி, மற்றும் காரணம் [R], கூற்று [A]-க்கான சரியான விளக்கம்✓
- [A] is false, [R] is trueகூற்று [A] தவறு, காரணம் [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] கூற்றும் [R] காரணமும் சரி, ஆனால் காரணம் [R], கூற்று [A]-க்கான சரியான விளக்கமல்ல
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Nandi Kalambagam Manda Kadhai Nadu ariyum
Where was the line taken from and who was the author of this poem?நந்தி கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும் - இவ்வடி இடம்பெற்ற நூல் எது? பாடிய ஆசிரியர் யார்?- Nandi Kalambagam – Author unknownநந்திக்கலம்பகம் – ஆசிரியர் தெரியவில்லை✓
- Moodhumozhi Venba – Somaicherமுதுமொழி வெண்பா – சோமேசர்
- Deiva ula – Seraman Perumal Nayanarதெய்வ உலா – சேரமான் பெருமாள் நாயனார்
- Thondar Artrupadai – R. Elangkumaranதொண்டர் ஆற்றுப்படை – இரா. இளங்குமரன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
How death has been compared by Valluvar?சாக்காடு என்பதை வள்ளுவர் எதனோடு ஒப்பிடுகிறார்?- (i) Sleep
- (ii) Meditation
- (iii) Wisdom
- (iv) Wake up
- (i) உறக்கம்
- (ii) தியானம்
- (iii) ஞானம்
- (iv) விழிப்பு
- (i) only(i) மட்டும்✓
- (ii) and (iii)(ii) மற்றும் (iii)
- (iii) and (iv)(iii) மற்றும் (iv)
- (iv) only(iv) மட்டும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
காலமறிதல் பற்றிய வள்ளுவர் கூற்றில் சரியான பதிலைத் தேர்வு செய்க.- (i) A crow can conquer an owl in daytime.
- (ii) The crocodile is all powerful in deep water. But on land other animals defeat it.
- (iii) As ship cannot sail on land. The wheeled chariots cannot run on the seas.
According to the statement mentioned above which is/are belongs to Valluvar's Kaalam Arithal (Choose proper time)
- (i) ஒரு கூகை இரவில் வலிமைமிக்கதாக இருந்தாலும், பகலில் வலிமை குறைந்த காக்கை அதனை வீழ்த்திவிடும்.
- (ii) ஆழமான நீர்நிலையில் முதலை பிற உயிரினங்களை வெல்லும். அந்த நீர் நிலையையிவிட்டு வெளியே வந்தால் முதலையைப் பிற உயிரினங்கள் வெல்லும்.
- (iii) நிலத்தில் ஓடும் வலிய தேர்கள் கடலில் ஓடாது. கடலில் ஓடும் நாவாயும் நிலத்தில் ஓடாது.
- (i) only correct(i) மட்டும் சரி✓
- (ii) only correct(ii) மட்டும் சரி
- (ii) and (iii) only correct(ii) மற்றும் (iii) மட்டும் சரி
- (i) and (iii) only correct(i) மற்றும் (iii) மட்டும் சரி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
A cash price of Rs.________ is given to each of the two College students – One male and one female – who win the 'Bharathi Young Poet Award'.'பாரதி இளம் கவிஞர் விருது' பட்டத்தை வெல்லும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் கல்லூரி மாணவருக்கு தலா ரூ. ________ ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது.- Rs. 25,000ரூ. 25,000
- Rs. 50,000ரூ. 50,000✓
- Rs. 75,000ரூ. 75,000
- Rs. One lakhரூ. ஒரு லட்சம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Match the following and choose the correct answer from the codes given below :கீழ்கண்டவற்றைப் பொருத்தி சரியான விடையைக் குறியீடுகளிலிருந்து தேர்வு செய்க :List I List II (a) P.S. Kumarasamy Raja 1. Bharathi Asiramam (b) Subramaniya Siva 2. Bharatha Matha Sangam (c) Neelakanda Brammachari 3. Gandhi Asiramam (d) Rajaji 4. Meenakshi Sahaya Viveka Vidyalayam பட்டியல் I பட்டியல் II (a) பி.எஸ். குமாரசாமி ராஜா 1. பாரதி ஆசிரமம் (b) சுப்ரமணிய சிவா 2. பாரத மாதா சங்கம் (c) நீலகண்ட பிரம்மச்சாரி 3. காந்தி ஆசிரமம் (d) இராஜாஜி 4. மீனாட்சி சகாய விவேகா வித்யாலயம் - (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →