What are the causes for the defeat of Justice Party in the Madras Legislative Assembly Elections – 1937?1937 ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சியின் தோல்விக்கான காரணங்கள் என்ன?
(i)The Justice Party could not match the new methods employed by the Congress.
(ii)The hostility of the press towards Justice Party.
(iii)The emotional appeal for Poorna Swaraj by the Congress.
(iv)The entry of people's party of Maharaja of Pithapuram as a third force.
(i)காங்கிரஸ் பின்பற்றிய புதிய முறைகளை நீதிக்கட்சியால் எதிர்கொள்ள முடியவில்லை.
(ii)நீதிக்கட்சியின் மீதான பத்திரிகைகளின் விரோதப்போக்கு.
(iii)பூரண சுவராஜ்யத்திற்கான காங்கிரசின் உணர்ச்சி பூர்வமான வேண்டுகோள்.
(iv)பிதாபுரம் மகாராஜாவின் 'மக்கள் கட்சி' மூன்றாவது சக்தியாக நுழைந்தது.
A(i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
B(i), (ii) and (iv) only(i), (ii) மற்றும் (iv) மட்டும்
C(i), (iii) and (iv) only(i), (iii) மற்றும் (iv) மட்டும்✓
D(i), (ii), (iii) and (iv)(i), (ii), (iii) மற்றும் (iv)
CCorrect answerசரியான விடை(i), (iii) and (iv) only(i), (iii) மற்றும் (iv) மட்டும்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (C) (i), (iii) and (iv) only.சரியான விடை (C) (i), (iii) மற்றும் (iv) மட்டும்.
Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?
Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
The life line of Thirukkural is reverence for life towards all the living beings on the earth. This idea was perpetrated becauseஉலகில் உள்ள எல்லா உயிர்களையும் மதித்து போற்றுதல் (Reverence for life) வள்ளுவரின் உயிர் நாடியாகும் என்னும் கருத்து முக்கியத்துவம் பெறக்காரணம் :
AIt insists that we should think of the suffering of others as our ownபிற உயிர்கள் படும் துன்பத்தை தன் துன்பமாகக் கருதி நீக்க வலியுறுத்தல்
BIt insists that we not do to others what we think is badதுன்பம் என்று தான் அறிந்தத மற்றவர்களுக்குச் செய்யாதிருத்தல்
CIt insists that we never do any harm to others even if we think its very smallசிறிய தீமை தானே என்று எண்ணி யாருக்கும் எப்போதும் தீமை செய்யாதிருத்தல்
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "What are the causes for the defeat of Justice Party in the Madras Legislative Assembly Elections – 1937? (i) The…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) (i), (iii) and (iv) only.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 43 previous-year questions we hold on History Culture Heritage of TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 43 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.