Assertion [A] : Thanthai Periyar convened a special conference at Erode on October 23, 1948 and asked Perarignar Anna to preside over the Conference.கூற்று [A] : தந்தை பெரியார் அக்டோபர், 23, 1948 அன்று ஈரோட்டில் ஒரு சிறப்பு மாநாட்டைக் கூட்டினார். பேரறிஞர் அண்ணாவை அம் மாநாட்டிற்குத் தலைமையேற்கக் கூறினார்.
Reason [R] : The Inimitable comedian of Tamil screen N.S. Krishnan sang the invocation song.
காரணம் [R] : தமிழ் திரையுலகின் ஈடு இணையற்ற நகைச்சுவை நடிகரான என்.எஸ். கிருஷ்ணன் தொடக்கப் பாடலைப் பாடினார்.
A[A] is true, [R] is false[A] சரி, [R] தவறு
B[A] and [R] are true, [R] is correct explanation of [A][A] மற்றும் [R] சரி, [R], [A] விற்கான சரியான விளக்கம்
C[A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
D[A] and [R] are true, [R] is not correct explanation of [A][A] மற்றும் [R] சரி, [R], [A] விற்கான சரியான விளக்கம் அல்ல✓
DCorrect answerசரியான விடை[A] and [R] are true, [R] is not correct explanation of [A][A] மற்றும் [R] சரி, [R], [A] விற்கான சரியான விளக்கம் அல்ல
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (D) [A] and [R] are true, [R] is not correct explanation of [A].சரியான விடை (D) [A] மற்றும் [R] சரி, [R], [A] விற்கான சரியான விளக்கம் அல்ல.
Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?
Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Who was the female poet who gave focused on heroism in the Tamil Society of Sangam Era as 'Thondruvan Matho Porkalathane?சங்ககால தமிழ்ச் சமூகத்தில் 'தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே' என வீரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பாடிய பெண்பாற் புலவர் யார்?
Choose the right matches of the following places where Sangam period coins were found in Tamil Nadu.சரியான இணையைத் தேர்ந்தெடுக்க. தமிழகத்தில் சங்ககால காசுகள் கிடைத்த இடங்கள்.
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Assertion [A] : Thanthai Periyar convened a special conference at Erode on October 23, 1948 and asked Perarignar Anna…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (D) [A] and [R] are true, [R] is not correct explanation of [A].சரியான விடை (D).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 43 previous-year questions we hold on History Culture Heritage of TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 43 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.