TNPSC Mentors
Previous year questionsTamil Nadu History, Culture & Socio-Political MovementsCultureWho is the author of the book "Ambedkar : A Life"?

Who is the author of the book "Ambedkar : A Life"?"அம்பேத்கர் : ஒரு வாழ்க்கை" என்னும் புத்தகத்தை எழுதியவர் யார்?

  1. Shashi Tharoorசசி தரூர் ✓
  2. Ashwin Fernandesஅஸ்வின் பெர்னாண்டஸ்
  3. Meghnad Desaiமேக்நாத் தேசாய்
  4. Satyajit Rayசத்யஜித் ரே
Correct answerசரியான விடை Shashi Tharoorசசி தரூர்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Shashi Tharoor.சரியான விடை (A) சசி தரூர்.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026

    Arrange the following events in chronological order.பின்வரும் நிகழ்வுகளை காலவரிசைப்படி ஒழுங்கமைக்கவும் :
    • 1. Dr. Subbarayan's Independent Cabinet.
    • 2. Origin of Dravidian League.
    • 3. First Conference of Self Respect Movement.
    • 4. Conference of Non-Brahmins held in Madurai.
    • 1. டாக்டர். சுப்பராயனின் சுயேட்சை அமைச்சரவை.
    • 2. திராவிடர் கழகத்தின் தோற்றம்.
    • 3. சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு.
    • 4. மதுரையில் நிகழ்ந்த பிராமணர் அல்லாதோர் மாநாடு.
    1. (2), (3), (1), (4)(2), (3), (1), (4)
    2. (1), (2), (4), (3)(1), (2), (4), (3)
    3. (4), (3), (2), (1)(4), (3), (2), (1)
    4. (1), (4), (3), (2)(1), (4), (3), (2)✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025

    Who was the female poet who gave focused on heroism in the Tamil Society of Sangam Era as 'Thondruvan Matho Porkalathane?சங்ககால தமிழ்ச் சமூகத்தில் 'தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே' என வீரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பாடிய பெண்பாற் புலவர் யார்?
    1. Okkur Masathiarஓக்கூர் மாசாத்தியார்
    2. Kaval Penduகாவல் பெண்டு✓
    3. Velliveethiarவெள்ளிவீதியார்
    4. Avvaiyarஔவையார்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026

    Which of the following statements are true about Thanthai Periyar?கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்களில் தந்தை பெரியார் பற்றிய சரியான தொடரைக் கூறுக.
    • (i) When the Justice party renamed as Dravidar Kazhagam, Thanthai Periyar introduced the flag featured with red circle in black background.
    • (ii) The flag of Dravida Kazhagam was introduced in Trichy conference.
    • (iii) The red circle represented the revolutionary thoughts.
    • (i) நீதிக்கட்சி திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட போது கருப்பு பின்னணியுடன் சிவப்பு வட்டம் உள்ள கொடியை தந்தை பெரியார் அறிமுகப்படுத்தினார்.
    • (ii) திருச்சி மாநாட்டில் திராவிடர் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது.
    • (iii) கொடியின் சிவப்பு வட்டப்பகுதி புரட்சி சிந்தனைகளைக் குறிக்கிறது.
    1. (i) only(i) மட்டும்
    2. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
    3. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    4. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 101 Culture questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Who is the author of the book "Ambedkar : A Life"?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Shashi Tharoor.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Tamil Nadu History, Culture & Socio-Political Movements — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 100 previous-year questions we hold on Culture, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 100 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்