(i) A crow can conquer an owl in daytime. (ii) The crocodile is all powerful in deep water. But on land other animals defeat it. (iii) As…காலமறிதல் பற்றிய வள்ளுவர் கூற்றில் சரியான பதிலைத் தேர்வு செய்க.
(i)A crow can conquer an owl in daytime.
(ii)The crocodile is all powerful in deep water. But on land other animals defeat it.
(iii)As ship cannot sail on land. The wheeled chariots cannot run on the seas.
According to the statement mentioned above which is/are belongs to Valluvar's Kaalam Arithal (Choose proper time)
(i)ஒரு கூகை இரவில் வலிமைமிக்கதாக இருந்தாலும், பகலில் வலிமை குறைந்த காக்கை அதனை வீழ்த்திவிடும்.
(ii)ஆழமான நீர்நிலையில் முதலை பிற உயிரினங்களை வெல்லும். அந்த நீர் நிலையையிவிட்டு வெளியே வந்தால் முதலையைப் பிற உயிரினங்கள் வெல்லும்.
(iii)நிலத்தில் ஓடும் வலிய தேர்கள் கடலில் ஓடாது. கடலில் ஓடும் நாவாயும் நிலத்தில் ஓடாது.
A(i) only correct(i) மட்டும் சரி✓
B(ii) only correct(ii) மட்டும் சரி
C(ii) and (iii) only correct(ii) மற்றும் (iii) மட்டும் சரி
D(i) and (iii) only correct(i) மற்றும் (iii) மட்டும் சரி
ACorrect answerசரியான விடை(i) only correct(i) மட்டும் சரி
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (A) (i) only correct.சரியான விடை (A) (i) மட்டும் சரி.
Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?
Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
"________, ________, ________ these three for aye to rulers of the land belong". In the above Thirukural the word "These three" means"________, ________, ________ இம்மூன்றும் ஆள்வினை வேந்தர்க்கு உரியன வாம்" மேற்கண்ட திருக்குறளில் 'இம்மூன்றும்' என்னும் சொல் குறிப்பினை
AEducation, wealth, braveryகல்வி, செல்வம், வீரம்
BVirtue, wealth, blissஅறம், பொருள், இன்பம்
CSleepless promitude, knowledge, decision makingதுஞ்சாமை, கல்வி, துணிவு✓
What are the two things that one should keep in mind when setting out to conquer the world in the Kural? "Gnalam Karuthinum Kaikoodum""ஞாலம் கருதினும் கை கூடும்" — மேற்கூறிய திருக்குறளின்படி ஒருவர் உலகம் முழுவதையும் கைப்பற்றக் கருதினாலும் அவர் எந்த இரண்டை அறிந்து செயல்பட வேண்டும்?
According to the Kural; "Gnalam Karuthinum kaikoodum" when a man wants to conquer the world what are the two things he should keep in mind?"ஞாலம் கருதினும் கைகூடும்" – மேற்கூறிய திருக்குறளின்படி ஒருவர் உலகம் முழுவதையும் கைப்பற்றக் கருதினால் அவர் எந்த இரண்டை அறிந்து செயல்பட வேண்டும்?
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "(i) A crow can conquer an owl in daytime. (ii) The crocodile is all powerful in deep water. But on land other animals…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (A) (i) only correct.சரியான விடை (A).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 43 previous-year questions we hold on History Culture Heritage of TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 43 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.