TNPSC Mentors
Previous year questionsTamil Nadu History, Culture & Socio-Political MovementsHistory Culture Heritage of TNNandi Kalambagam Manda Kadhai Nadu ariyum Where was the…

Nandi Kalambagam Manda Kadhai Nadu ariyum
Where was the line taken from and who was the author of this poem?
நந்தி கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும் - இவ்வடி இடம்பெற்ற நூல் எது? பாடிய ஆசிரியர் யார்?

  1. Nandi Kalambagam – Author unknownநந்திக்கலம்பகம் – ஆசிரியர் தெரியவில்லை ✓
  2. Moodhumozhi Venba – Somaicherமுதுமொழி வெண்பா – சோமேசர்
  3. Deiva ula – Seraman Perumal Nayanarதெய்வ உலா – சேரமான் பெருமாள் நாயனார்
  4. Thondar Artrupadai – R. Elangkumaranதொண்டர் ஆற்றுப்படை – இரா. இளங்குமரன்
Correct answerசரியான விடை Nandi Kalambagam – Author unknownநந்திக்கலம்பகம் – ஆசிரியர் தெரியவில்லை

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Nandi Kalambagam – Author unknown.சரியான விடை (A) நந்திக்கலம்பகம் – ஆசிரியர் தெரியவில்லை.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2011TNPSC குரூப் 4 / VAO · 2011

    "Kadhai podhi paadal" is known as"கதை பொதி பாடல்" என அழைக்கப்படுவது
    1. Periyapuranamபெரியபுராணம்✓
    2. Thiruvilaiyadal puranamதிருவிளையாடற் புராணம்
    3. Vishnu puranamவிஷ்ணு புராணம்
    4. Kandha puranamகந்தபுராணம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025

    Choose the right matches of the following places where Sangam period coins were found in Tamil Nadu.சரியான இணையைத் தேர்ந்தெடுக்க.
    தமிழகத்தில் சங்ககால காசுகள் கிடைத்த இடங்கள்.
    • 1. Dharmapuri - Thoppoor
    • 2. Salem - Kanniyan Kuttai
    • 3. Erode - Mukkombu
    • 4. Trichy - Vembavoor
    • 1. தர்மபுரி - தொப்பூர்
    • 2. சேலம் - கன்னியன் குட்டை
    • 3. ஈரோடு - முக்கொம்பு
    • 4. திருச்சி - வெம்பாவூர்
    1. (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி
    2. (2) and (3) are correct(2) மற்றும் (3) சரி
    3. (3) and (4) are correct(3) மற்றும் (4) சரி
    4. (2) and (4) are correct(2) மற்றும் (4) சரி✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022

    Choose the correct kural for the explanation given below :
    It is more pleasant to hold the dart that has missed an Elephant than that which has targeted the hare in the forest.
    ✅ a) Kaana Muyaleydha Ampinil Yaanai
    Pizhaiththavel Endhal Inidu
    b) Aakaaru Alavitti Thaayinung Ketillai
    Pokaaru Akalaak Katai
    c) Kettinum Untor Urudhi Kilagnarai
    Neetti Alappadhor Kol
    d) Ulluvathu Ellam Uyarvullal Matradhu
    Thallinum Thallamai Neerthu
    ✅ Correct Answer: (A) Kaana Muyaleydha Ampinil Yaanai
    Pizhaiththavel Endhal Inidu
    🏷 Thirukkural verse meaning
    [2022] Q46 │ CULT │ Difficulty: Low
    Match the following books with their authors and find the correct order :
    கீழ்க்காணும் பொருளுக்குரிய திருக்குறளை தெரிவு செய்க.
    சிறிய காரியங்களிலே முயன்று வெற்றி பெறுவதை விட பெரிய காரியங்களிலே முயன்று தோல்வி அடைவது சிறப்பு
    ✅ a) கான முயலெய்த அம்பினில் யானை
    பிழைத்தவேல் எந்தல் இனிது
    b) ஆகாரு அளவிட்டு தாயினும் கேட்டிலை
    போகாரு அகலாக் கடை
    c) கேட்டினும் உண்டொர் உறுதி கிளைஞரை
    நீட்டி அளப்பதோர் கோல்
    d) உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
    தள்ளினும் தள்ளாமை நீர்த்து
    ✅ சரியான விடை: (A) கான முயலெய்த அம்பினில் யானை
    பிழைத்தவேல் எந்தல் இனிது
    🏷 Thirukkural verse meaning
    [2022] Q46 │ CULT │ நிலை: குறைவு
    பட்டியல் I-இல் உள்ள நூல்களைப் பட்டியல் II-இல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
    List IList II
    (a)Ulagam Sutrum Thamilan1.Desiya Kavi
    (b)Gnanaratham2.Swaminathan
    (c)Thanneer Thanneer3.Ve. Ramalingam
    (d)En Kadhai4.A. Karuppan
    பட்டியல் Iபட்டியல் II
    (a)உலகம் சுற்றும் தமிழன்1.தேசியக் கவி
    (b)ஞானரதம்2.சுவாமிநாதன்
    (c)தண்ணீர் தண்ணீர்3.வெ. இராமலிங்கம்
    (d)என் கதை4.ஏ. கருப்பன்
    1. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
    2. (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
    3. (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
    4. (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 44 History Culture Heritage of TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Nandi Kalambagam Manda Kadhai Nadu ariyum Where was the line taken from and who was the author of this poem?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Nandi Kalambagam – Author unknown.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Tamil Nadu History, Culture & Socio-Political Movements — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 43 previous-year questions we hold on History Culture Heritage of TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 43 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்