TNPSC Mentors
Previous year questionsTamil Nadu History, Culture & Socio-Political MovementsCultureThirukkural is a compilation of the sublime, pure human…

Thirukkural is a compilation of the sublime, pure human thoughts according to M. Ariel – Based on this saying who has referred the Thirukkural as the Tamil's sacred book'உன்னதமான, தூய்மையான மனிதச் சிந்தனையின் தொகுதியே திருக்குறள்' - என்னும் எம். ஏரியலின் கருத்தை அடியொற்றி திருக்குறளை 'தமிழர் வேதம்' எனக் குறிப்பிட்டவர்

  1. Mahatma Gandhiமகாத்மா காந்தியடிகள் ✓
  2. Arignar Annaஅறிஞர் அண்ணா
  3. M. Varatharajanமு. வரதராசன்
  4. G.U. Popeஜி.யு. போப்
Correct answerசரியான விடை Mahatma Gandhiமகாத்மா காந்தியடிகள்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Mahatma Gandhi.சரியான விடை (A) மகாத்மா காந்தியடிகள்.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021

    The saying 'Thirukkural' has a balanced religious quality is because'சமய நடுநிலைமை பண்பு' கொண்டது திருக்குறள் என்பார் இக்கூற்றுக்கு காரணம்
    • 1. People from all religions say that it belongs to them
    • 2. Because people who say there is God and people who say there is no God accept it whole heartedly
    • 3. It is beyond Type, caste, religion, class
    • 4. Because it writes about ethics and knowledge needed for human race.
    • 1. எல்லா சமயத்தவரும் இது எம் துல் என்று கூறும் சிறப்பு பெற்றதால்
    • 2. கடவுள் உண்டு என்பவர் மட்டுமின்றி இல்லை என்பவரும் உளம் ஏற்கும் சிறப்பு பெற்றதால்
    • 3. இனம், சாதி, சமயம், வகுப்பு என்னைவற்றிற்கும் அப்பாற்பட்டதால்
    • 4. மனித இனத்திற்கும் பொதுவான ஒழுக்கமும், அறிவும் அறிவுறுத்தப்படுவதால்
    1. Only 1 is right1 மட்டும் சரி
    2. Only 2 is right2 மட்டும் சரி
    3. Only 3 and 4 are right3 மற்றும் 4 மட்டும் சரி
    4. All the above are rightஅனைத்தும் சரி✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024

    Who did eulogise Thirukkural as given below?
    "Will any other didactic book is needed if one knows Thirukkural".
    வள்ளுவன் செய்த திருக்குறளை நன்கு கற்றுணர்ந்தோர் உள்ளுவரோ மனுவாதி நூல்களை என்று திருக்குறளைப் புகழ்ந்துரைத்தவர் யார்?
    1. Avvaiyaarஒளவையார்
    2. Prof. Sundarampillaiபேரா. சுந்தரம் பிள்ளை✓
    3. Bharathiyaarபாரதியார்
    4. Shuddhananda Bharathiசுத்தானந்த பாரதியார்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024

    Why is Thirukkural called, 'Ulaga Pothumarai' (Universal Book of Principles)?திருக்குறள் 'உலகப் பொதுமறை' என அழைக்கப்படக் காரணம் யாது?
    1. It is translated in many languagesபல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது
    2. Many have written paraphraseபலர் உரை எழுதி உள்ளனர்
    3. It was composed 2000 years agoஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது
    4. It has principles common for all, irrespective of country, religion and timeஅனைத்து நாட்டினருக்கும், சமயத்தவருக்கும், காலத்திற்கும் பொருந்துகிறது✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 101 Culture questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Thirukkural is a compilation of the sublime, pure human thoughts according to M. Ariel – Based on this saying who has…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Mahatma Gandhi.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Tamil Nadu History, Culture & Socio-Political Movements — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 100 previous-year questions we hold on Culture, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 100 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்