TNPSC Mentors
Previous year questionsTamil Nadu History, Culture & Socio-Political MovementsCultureWho disguised herself as "Kayasandigai" ?

Who disguised herself as "Kayasandigai" ?"காயசண்டிகை" உருவில் மறைந்து இருந்தவர்

  1. Manimekalaiமணிமேகலை ✓
  2. Adhiraiஆதிரை
  3. Madhariமாதரி
  4. Madavi.மாதவி.
Correct answerசரியான விடை Manimekalaiமணிமேகலை

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Manimekalai.சரியான விடை (A) மணிமேகலை.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

More Culture questionsமேலும் வினாக்கள்

Each one with its options, the correct answer marked, and the exam and year it was asked in.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு, எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன்.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024

    Choose the Sangam period in which the poet Nakkirar was considered the most predominant poet :கீழே கொடுக்கப்பட்டுள்ள காலத்தில் நக்கீரர் மிக முக்கிய புலவராக எந்தச் சங்க காலத்தைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார்?
    • (a) First Sangam
    • (b) Third Sangam
    • (c) Second Sangam
    • (d) Fourth Sangam
    • (a) முதல் சங்கம்
    • (b) மூன்றாம் சங்கம்
    • (c) இரண்டாம் சங்கம்
    • (d) நான்காம் சங்கம்
    1. (a) only(a) மட்டும்
    2. (b) only(b) மட்டும்✓
    3. (c) and (d) only(c) மற்றும் (d) மட்டும்
    4. (b) and (c) only(b) மற்றும் (c) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012

    Who had written the following lines ?
    "Ellorum Inbuttrikka Ninaipathuve
    Allamal Verondrariyen Parā Paramē"
    எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
    அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே ! - என்று பாடியவர் யார் ?
    1. Thaiyumanavarதாயுமானவர்✓
    2. Vallalarவள்ளலார்
    3. Arunagirinatharஅருணகிரிநாதர்
    4. Kumarakuruparar.குமரகுருபரர்.

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022

    Which of the following statements are true about the post sangam age?கீழ்கண்ட வாக்கியங்களில் சங்க மருவிய காலத்தின் சரியான கூற்று எது?
    • (i) Pathinen keel kanakku texts, include eighteen texts which mostly deal with ethics and morel codes.
    • (ii) The most important of these Thirukkural and Naladiyar.
    • (iii) Silappathikaram and Manimekalai are the two texts deals with Cultural and Religious history.
    • (i) பதினெட்டு நூல்களை உள்ளடக்கிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பெரும்பாலும் ஒழுக்க நெறிமுறைகளைப் பற்றி கூறுகிறது.
    • (ii) அவற்றுள் திருக்குறளும், நாலடியாரும் முதன்மையானதாகும்.
    • (iii) சிலப்பதிகாரமும், மணிமேகலையும் பண்பாடு மற்றும் சமயத்தை பற்றி கூறுகின்றன.
    1. (i) only True(i) மட்டும் சரி
    2. (ii) only True(ii) மட்டும் சரி
    3. (i), (ii) only True(i), (ii) மட்டும் சரி✓
    4. (i), (iii) only True(i), (iii) மட்டும் சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 101 Culture questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Who disguised herself as "Kayasandigai" ?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Manimekalai.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2011 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2011 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Tamil Nadu History, Culture & Socio-Political Movements — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 100 previous-year questions we hold on Culture, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 100 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்