TNPSC Mentors
Previous year questionsTamil Nadu History, Culture & Socio-Political MovementsCultureStatement : Thiruvalluvar has captured certain features…

Statement : Thiruvalluvar has captured certain features like pride and administration of the Three Great Kings (Moovendhar) in his couplets.
Reason : Thiruvalluvar wanted to portray the administrative skills of Kings.
கூற்று : தமிழகத்தில் வாழ்ந்த மூவேந்தர்களின் பெருமை ஆட்சித் திறம் பற்றி ஒரு சில கருத்துக்களை மட்டுமே திருவள்ளுவர் தமது குறட்பாக்களில் தந்துள்ளார்.

காரணம் : மன்னர்களின் ஆட்சித் திறம் பற்றிய கருத்துக்களைக் கூற வேண்டும் எனக் கருதினார்.

  1. Both Statement and Reason are correctகூற்று காரணம் இரண்டும் சரி
  2. Reason is incorrect but Statement is correctகாரணம் தவறு ஆனால் கூற்று சரி
  3. Both Statement and Reason are incorrectகூற்று காரணம் இரண்டும் தவறு
  4. Statement is incorrect but Reason is correctகூற்று தவறு ஆனால் காரணம் சரி ✓
Correct answerசரியான விடை Statement is incorrect but Reason is correctகூற்று தவறு ஆனால் காரணம் சரி

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) Statement is incorrect but Reason is correct.சரியான விடை (D) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021

    "___________ These four a light of dreaded kings reveal" What are the four virtues of a King according to Thiruvalluvar?"___________ நான்கும் உடையபாணம் வேந்தர்க்கு ஒளி", என வள்ளுவர் எவற்றை வேந்தனுக்குக் ஆகுமிறார்?
    1. Creation, Production, Protection, Planningஇயற்றல், ஈட்டல், காத்தல், காத்தவருத்தல்
    2. Morality, Wealth, Happiness, Eternal dwelling placeஅறம், பொருள், இன்பம், வீடு
    3. Beneficience, Benevolence, Rectitude and care for his peopleகொடை, கருணை, நீதி, தன்றந்த குடிகளைக் காத்தல்✓
    4. All the aboveமேற்கண்ட அனைத்தும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024

    What are the things "Being with Kings, Discerning unspoken thoughts, knowing the audience", stated in these Chapters by Thiruvalluvar?"மன்னரைச் சேர்ந்தொழுகுதல், குறிப்பறிதல், அவையறிதல்" ஆகிய அதிகாரங்களில் வள்ளுவர் உணர்த்துவன யாவை?
    • 1. About Minister's behaviour
    • 2. Minister's advised to King
    • 3. How a king should treat another King
    • 4. Related Psychology Ideas
    • 1. அமைச்சரின் நடத்தை பற்றியது
    • 2. அமைச்சர் மன்னனுக்கு ஆலோசனை வழங்குவது
    • 3. மன்னன் பிற மன்னர்களோடு நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றியது
    • 4. உளவியல் கருத்துக்கள் நிறைந்தது
    1. (1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்
    2. (2) and (4) only(2) மற்றும் (4) மட்டும்
    3. (3) only(3) மட்டும்
    4. (1), (2) and (4) only(1), (2) மற்றும் (4) மட்டும்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022

    What Thiruvalluvar says are the qualities of an Ambassador?ஒரு தூதுவனின் குணங்களாகத் திருவள்ளுவர் எவற்றைக் கூறுகிறார்?
    1. Knowledge, Origin, Educationஅறிவு, தோற்றம், கல்வி
    2. Love, Knowledge, Clarity of speechஅன்பு, அறிவு, தெளிந்த பேச்சு
    3. Duty, Knowing the fitting time, Knowing the placeகடமை, காலமறிதல், இடமறிதல்
    4. Purity, Resources, Courageதூய்மை, துணைமைம், துணிவு✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 101 Culture questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Statement : Thiruvalluvar has captured certain features like pride and administration of the Three Great Kings…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) Statement is incorrect but Reason is correct.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Tamil Nadu History, Culture & Socio-Political Movements — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 100 previous-year questions we hold on Culture, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 100 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்