What are the things "Being with Kings, Discerning unspoken thoughts, knowing the audience", stated in these Chapters by Thiruvalluvar?"மன்னரைச் சேர்ந்தொழுகுதல், குறிப்பறிதல், அவையறிதல்" ஆகிய அதிகாரங்களில் வள்ளுவர் உணர்த்துவன யாவை?
1.About Minister's behaviour
2.Minister's advised to King
3.How a king should treat another King
4.Related Psychology Ideas
1.அமைச்சரின் நடத்தை பற்றியது
2.அமைச்சர் மன்னனுக்கு ஆலோசனை வழங்குவது
3.மன்னன் பிற மன்னர்களோடு நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றியது
4.உளவியல் கருத்துக்கள் நிறைந்தது
A(1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்
B(2) and (4) only(2) மற்றும் (4) மட்டும்
C(3) only(3) மட்டும்
D(1), (2) and (4) only(1), (2) மற்றும் (4) மட்டும்✓
DCorrect answerசரியான விடை(1), (2) and (4) only(1), (2) மற்றும் (4) மட்டும்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (D) (1), (2) and (4) only.சரியான விடை (D) (1), (2) மற்றும் (4) மட்டும்.
Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?
Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
"___________ These four a light of dreaded kings reveal" What are the four virtues of a King according to Thiruvalluvar?"___________ நான்கும் உடையபாணம் வேந்தர்க்கு ஒளி", என வள்ளுவர் எவற்றை வேந்தனுக்குக் ஆகுமிறார்?
Statement : Thiruvalluvar has captured certain features like pride and administration of the Three Great Kings (Moovendhar) in his couplets. Reason : Thiruvalluvar wanted to portray the administrative skills of Kings.கூற்று : தமிழகத்தில் வாழ்ந்த மூவேந்தர்களின் பெருமை ஆட்சித் திறம் பற்றி ஒரு சில கருத்துக்களை மட்டுமே திருவள்ளுவர் தமது குறட்பாக்களில் தந்துள்ளார்.
காரணம் : மன்னர்களின் ஆட்சித் திறம் பற்றிய கருத்துக்களைக் கூற வேண்டும் எனக் கருதினார்.
ABoth Statement and Reason are correctகூற்று காரணம் இரண்டும் சரி
BReason is incorrect but Statement is correctகாரணம் தவறு ஆனால் கூற்று சரி
CBoth Statement and Reason are incorrectகூற்று காரணம் இரண்டும் தவறு
DStatement is incorrect but Reason is correctகூற்று தவறு ஆனால் காரணம் சரி✓
Which of the traits differentiates all living things from human beings as according to Thiruvalluvar?பிறப்பினால் எல்லா உயிர்களும் சமம் எனக் கருதும் வள்ளுவர் எதன் வழி அவற்றை வேறுபடுத்துகிறார்?
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "What are the things "Being with Kings, Discerning unspoken thoughts, knowing the audience", stated in these Chapters…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (D) (1), (2) and (4) only.சரியான விடை (D).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 102 previous-year questions we hold on Tamil Nadu History, Culture & Socio-Political Movements, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 102 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.