TNPSC Mentors
Previous year questionsTamil Nadu History, Culture & Socio-Political MovementsCultureChoose the odd man out :

Choose the odd man out :பொருந்தாததைச் சுட்டுக :

  1. Arivaiஅறிவை
  2. Madanthaiமடந்தை
  3. Vidalaiவிடலை ✓
  4. Mangaiமங்கை
Correct answerசரியான விடை Vidalaiவிடலை

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Vidalai.சரியான விடை (C) விடலை.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

More Culture questionsமேலும் வினாக்கள்

Each one with its options, the correct answer marked, and the exam and year it was asked in.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு, எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன்.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013

    Match the cultural centres in India with their zonal head quarters :
    Zone
    இந்தியாவின் கலைமையங்களை அதன் மண்டல தலைமையகத்துடன் பொருத்துக :
    மண்டலம்
    List IList II
    (a)Southern zone1.Patiala
    (b)Northern zone2.Udaipur
    (c)Eastern zone3.Thanjavur
    (d)Western zone4.Kolkatta

    Head quarters

    பட்டியல் Iபட்டியல் II
    (a)தெற்கு1.பாட்டியாலா
    (b)வடக்கு2.உதய்பூர்
    (c)கிழக்கு3.தஞ்சாவூர்
    (d)மேற்கு4.கொல்கத்தா

    தலைமையகம்

    1. (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
    2. (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
    3. (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
    4. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025

    Match the following :பொருத்துக :
    List IList II
    (a)Bharathiar1.Pandian Parisu
    (b)Kavimani Desiga Vinayagam Pillai2.Tamilan Ithayam
    (c)Bharathidasan3.Kannan Pattu
    (d)Ramalingam Pillai4.Asia Jothi
    பட்டியல் Iபட்டியல் II
    (a)பாரதியார்1.பாண்டியன் பரிசு
    (b)கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை2.தமிழன் இதயம்
    (c)பாரதிதாசன்3.கண்ணன் பாட்டு
    (d)இராமலிங்கம் பிள்ளை4.ஆசிய ஜோதி
    1. (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4✓
    2. (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
    3. (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
    4. (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022

    Under the duties of the father; what is the duty of the father to his son − as found in the Kural. "Thanthai magarkaatrum nandri" −?"தந்தை மகற்காற்றும் நன்றி" என்னும் திருக்குறளின் படி தந்தை மகனுக்குச் செய்யும் நன்றி எது?
    1. Avaiyil Munthi irukka Seyalஅவையில் முந்தியிருக்கச் செய்தல்✓
    2. Selvathil Munthirukka Seyalசெல்வத்தில் முந்தியிருக்கச் செய்தல்
    3. Kudiperumaiyil Munthiyirukka Seyalகுடிப்பெருமையில் முந்தியிருக்கச் செய்தல்
    4. Nermaiyil Munthi irukka Seyalநேர்மையில் முந்தியிருக்கச் செய்தல்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 101 Culture questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Choose the odd man out :"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Vidalai.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2012 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2012 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Tamil Nadu History, Culture & Socio-Political Movements — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 100 previous-year questions we hold on Culture, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 100 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்