How much current is consumed for a tubelight which has 40W for domestic use ?வீட்டில் பயன்படுத்தப்படும் 40 வாட் குழல் விளக்குக்கு எவ்வளவு மின்னோட்டம் செலவிடப்படுகிறது ?
- 0.2 A0.2 ஆம்பியர் ✓
- 0.5 A0.5 ஆம்பியர்
- 1 A1 ஆம்பியர்
- 5.75 A5.75 ஆம்பியர்
The correct answer is (A) 0.2 A.சரியான விடை (A) 0.2 ஆம்பியர்.
Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
| List I | List II | ||
|---|---|---|---|
| (a) | Galvanometer | 1. | Used to fix the magnitude of the current through a circuit |
| (b) | Voltmeter | 2. | Used to measure current |
| (c) | Ammeter | 3. | Used to measure potential difference |
| (d) | Resistor | 4. | Used to detect the current and its directions |
Use of the component
| பட்டியல் I | பட்டியல் II | ||
|---|---|---|---|
| (a) | கால்வனோ மீட்டர் | 1. | மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை நிர்ணயம் செய்ய பயன்படுகிறது |
| (b) | வோல்ட் மீட்டர் | 2. | மின்னோட்டத்தை அளவிட |
| (c) | அம்மீட்டர் | 3. | மின்னழுத்த வேறுபாட்டை அளவிட |
| (d) | மின்தடையாக்கி | 4. | மின்னோட்டம் மற்றும் அதன் திசையைக் கண்டறிய |
மின்கூறின் பயன்பாடு
All 85 Physics questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 84 previous-year questions we hold on Physics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 84 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors