General Scienceபொது அறிவியல்
Physics — 85 previous-year questions — page 1 of 4
Every Physics question TNPSC has asked in the papers we hold, under General Science, with the correct answer marked in Tamil and English and the exam and year each one comes from. Explanations are free with an account.பொது அறிவியல் பாடத்தின் கீழ், எங்களிடம் உள்ள வினாத்தாள்களில் TNPSC கேட்ட அனைத்து வினாக்களும், சரியான விடை குறிக்கப்பட்டு. விளக்கங்கள் இலவசக் கணக்கில் கிடைக்கும்.
- 85questionsவினாக்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
Pick out the correct reasons :
Oil mixed with petrol for two wheelers due to the following reason(s) :சரியான காரணங்களை தெரிவு செய்க :
பின்வரும் காரணங்களினால் இரு சக்கர வாகனங்களுக்கு, பெட்ரோலுடன் எண்ணெய் கலக்கப்படுகிறது.- 1. It lubricates the engine parts.
- 2. It remove heat inside two engines.
- 3. It allows for the deposit of carbon on the spark plug.
- 1. இயந்திர பாகங்களை உராய்விலிருந்து பாதுகாக்கும்.
- 2. இரு இயந்திரங்களுக்கிடையிலான வெப்பத்தை இது வெளியேற்றும்.
- 3. தீப்பொறிச் செருகில் (plug), இது கரியைப் படிய வைக்கும்.
- (1), (2) and (3)(1), (2) மற்றும் (3)
- (1) and (2) only(1) மற்றும் (2) மட்டும்✓
- (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்
- (1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
The star seen closed to earth isபூமிக்கு மிக அருகாமையில் காணப்படும் விண்மீன்- Siriusசிரியஸ்
- Alpha centauriஆல்ஃபா சென்டெளரி✓
- Cyginசைகின்
- Luytenலைடென்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
Focal length of a convex mirror whose radius of curvature 40 cm is40 செ.மீ வளைவு ஆரம் உடைய குவியாடி ஒன்றின் குவியத் தொலைவு- 20 cm20 செ.மீ✓
- 40 cm40 செ.மீ
- 80 cm80 செ.மீ
- infinityமுடிவிலி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2014TNPSC குரூப் 4 / VAO · 2014
Match the following :பொருத்துக :List I List II (a) Force 1. Watt (b) Momentum 2. Joule (c) Power 3. Kg.m.s⁻¹ (d) Energy 4. Newton பட்டியல் I பட்டியல் II (a) விசை 1. வாட் (b) உந்தம் 2. ஜூல் (c) திறன் 3. கி.கி.மீ.வி.⁻¹ (d) ஆற்றல் 4. நியூட்டன் - (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2011TNPSC குரூப் 4 / VAO · 2011
Newton's third law is applicable to bodiesநியூட்டனின் மூன்றாம் விதி ................... உள்ள பொருள்களுக்கு பொருந்தும்.- at rest onlyஓய்வு நிலையில் மட்டும்
- in motion onlyஇயக்க நிலையில் மட்டும்
- both at rest and in motionஓய்வு மற்றும் இயக்க நிலை இரண்டிலும்✓
- with same massசமமான நிறை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
Consider the following statements and select your answerகீழ்கண்ட கூற்றுகளை கவனித்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :
துணிவுரை (A) : ஒளியியல் நுண்ணோக்கிகளைக் காட்டிலும் எலக்டிரான் நுண்ணோக்கிகள் மேன்மையான பகுதிறனைத் தரவல்லன.
காரணம் (R) : உயர் ஆற்றல் கொண்ட துகள், சிறிய டீ-பிராக்லி அலைநீளத்தினைப் பெறும். அதனால் மற்ற துகள்களது சிறிய-அளவீடு உள்கட்டமைப்பினை ஆய்வு செய்ய வல்லது.Assertion (A) : Electron microscopes can give better resolution than optical microscopes.
Reason (R) : A high energy particle has a short de Broglie wavelength and so can probe the small scale interior structure of other particles.
- Both (A) and (R) are true and (R) is the correct explanation for (A).(A) மற்றும் (R) இரண்டும் சரியானவை. மேலும் (R), (A) விற்கான சரியான விளக்கமாகும்.✓
- Both (A) and (R) are true and (R) is not the correct explanation for (A).(A) மற்றும் (R) இரண்டும் சரியானவை. ஆனால் (R), (A) விற்கான சரியான விளக்கமல்ல.
- Both (A) and (R) are false.(A) மற்றும் (R) இரண்டும் தவறானவை.
- (A) is true but (R) is false.(A) சரியானது ஆனால் (R) தவறானது.
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
Calculate the dimensions of Planck's constant 'h', using the equation E=hγ, where E → energy and γ → frequencyE=hγ என்ற சமன்பாட்டை பயன்படுத்தி, பிளாங்க் மாறிலி 'h'ன் பரிமாணத்தைக் கணக்கிடுக. இங்கு E → ஆற்றல், γ → அதிர்வெண்- MLT⁻¹MLT⁻¹
- ML²T⁻¹ML²T⁻¹✓
- ML⁻¹T⁻²ML⁻¹T⁻²
- ML⁻²T⁻¹ML⁻²T⁻¹
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
Match the following :கீழ்க்கண்டவற்றை பொருத்துக :List I List II (a) Aeroplane 1. Newton's Law (b) Air Balloon 2. Bernoulli's Principle (c) Rocket 3. Law of thermodynamics (d) Steam Engine 4. Buoyant Force பட்டியல் I பட்டியல் II (a) விமானம் 1. நியூட்டனின் விதி (b) காற்று பலூன் 2. பெர்னாலிஸ் தத்துவம் (c) ராக்கெட் 3. வெப்ப இயக்க விதி (d) நீராவி எந்திரம் 4. பையாண்ட் விசை - (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
Identify the particle physicist through the clues given belowகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் கொண்டு துகள் இயற்பியலாளரை அடையாளம் காண்க.- 1. He won the Nobel Prize in physics for the year 2013 along with Francois Englert
- 2. He won the Royal Society's Copley medal on 20, July 2015
- 1. இவர், ஃப்ரான்காய்ஸ் என்க்லர்ட் என்பவருடன் 2013 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசினை வென்றார்.
- 2. 20 ஜூலை 2015 இல், இராயல் சொசைட்டியினது காப்லே பதக்கத்தினை இவர் வென்றுள்ளார்
- Franck Wikzekஃப்ரான்க் விக்செக்
- Peter. W. Higgsபீட்டர். டபிள்யூ. ஹிக்ஸ்✓
- Stephen Hawkingsஸ்டீபன் ஹாக்கின்ஸ்
- Joseph Taylorஜோசப் டைலர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
The Measurement standards laboratory of India isஇந்தியாவின் அளவீட்டு படித்தர ஆய்வகம் என்பது- Indian Institute of Scienceஇந்தியன் அறிவியல் நிறுவனம்
- National Aero Space Laboratoriesதேசிய வான்வெளியியல் ஆய்வகங்கள்
- National Physical Laboratoryதேசிய இயற்பொருள் ஆய்வகம்✓
- National Metallurgical Laboratoryதேசிய உலோக தொழில் ஆய்வகம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2014TNPSC குரூப் 4 / VAO · 2014
Find the odd one out :
Related with heat in one action.வேறுப்பட்டு இருப்பதை கண்டுபிடி :
வெப்பத்துடன் சம்பந்தப்பட்டது – ஒரு செயலில்- Conductionகடத்தல்
- Convectionசலனம்
- Absorptionஉட்கவர்தல்✓
- Radiationகதிர்வீசல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
A man has to exert a force of 10 N at the edge of a door to push it open. How much force will the man have to exert if he pushes the centre of the door?ஒரு நபர் ஒரு கதவை அதன் முனையில் (கைப்பிடியில்) 10 N அளவு விசையை செலுத்தி திறப்பார், எனில் அதே கதவை அதன் மையப் பகுதியில் இருந்து திறக்க தேவைப்படும் விசையின் மதிப்பு என்ன?- 10 N10 N
- 5 N5 N
- 15 N15 N
- 20 N20 N✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
If the focal length of a concave lens is 2 m, then the power of the lens is2 மீ குவியத் தொலைவு உடைய குழிலென்சின் திறன்- 2 dioptre2 டையாப்டர்
- 1 dioptre1 டையாப்டர்
- 0.5 dioptre0.5 டையாப்டர்
- − 0.5 dioptre− 0.5 டையாப்டர்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
Match the following:கீழ்க்காண்பவற்றை பொருத்துக :List I List II (a) Ganymede 1. Moves in opposite direction to the direction of the spin of its planet (b) Titan 2. Greenish star like appearance (c) Neptune 3. Moon with clouds in our solar system (d) Triton 4. Largest moon of our solar system பட்டியல் I பட்டியல் II (a) கேனிமீட் 1. அதன் கோளின் சுழற்சிக்கு எதிர்திசையில் சுற்றும் (b) டைட்டன் 2. பச்சை நிற விண்மீன் போன்ற தோற்றம் (c) நெப்டியூன் 3. சூரிய மண்டலத்தின் மேகங்களுடன் கூடிய நிலவு (d) டிரைட்டான் 4. சூரிய மண்டலத்தின் மிகப் பெரிய நிலவு - (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2016TNPSC குரூப் 4 / VAO · 2016
How many electrons are there in one coulomb charge?1 கூலொம் மின்னூட்டத்தில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எத்தனை?- 1.6 × 10⁻¹⁹ electrons1.6 × 10⁻¹⁹ எலக்ட்ரான்கள்
- 6.25 × 10¹⁸ electrons6.25 × 10¹⁸ எலக்ட்ரான்கள்✓
- 6.25 × 10⁻¹⁸ electrons6.25 × 10⁻¹⁸ எலக்ட்ரான்கள்
- 1.6 × 10¹⁹ electrons1.6 × 10¹⁹ எலக்ட்ரான்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
Match List 1 with List 2 and answer through the codes given below :பட்டியல் 1-ல் உள்ளவற்றை பட்டியல் 2 -டன் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் மூலம் பொருத்துக
(அ) அகச்சிவப்பு நிறமாலைமானி
(ஆ) பொலாரிமானி
(இ) பேரோமானி
(ஈ) திரிபுமானிList 1 List 2 (a) Infrared spectrometer 1. Measures the purity of sugar (b) Polarimeter 2. Test aeroplane surfaces under stress (c) Barometer 3. Study of molecular structure (d) Strain gauge 4. Measure atmospheric pressure பட்டியல் 1
பட்டியல் 2- 1. சக்கரையினைத் தூய்மையினை அளவிடு
- 2. தலைவுக்கு உட்படுத்தப்பட்ட ஆகாய விமான பரப்பை சோதனைசெய்
- 3. மூலக்கூறு வடிவமைப்பினை ஆராய
- 4. வளிமண்டல அழுத்தத்தினை அளவிடு
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(அ)-2 (ஆ)-4 (இ)-1 (ஈ)-3
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(அ)-2 (ஆ)-3 (இ)-4 (ஈ)-1
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(அ)-3 (ஆ)-1 (இ)-4 (ஈ)-2✓
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(அ)-4 (ஆ)-3 (இ)-1 (ஈ)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012
Which one of the following is considered as dwarf planet ?கீழ்க்கண்டவற்றுள் மிகவும் குறுகிய கோள் யாது ?- Saturnசனி
- Venusவீனஸ்
- Plutoபுளூட்டோ✓
- Neptuneநெப்டியூன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
Arrange the following in the increasing order of their penetration powers
I. Alpha rays
II. Beta particles
III. Gamma raysபின்வருவனவற்றை, அவற்றின் ஊடுருவும் திறனின் ஏறு வரிசையில் வரிசைப்படுத்துக.
I. ஆல்ஃபா கதிர்கள்
II. பீட்டா துகள்கள்
III. காமா கதிர்கள்- I – II – IIII – II – III✓
- II – I – IIIII – I – III
- II – III – III – III – I
- III – II – IIII – II – I
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
EDGE stands forEDGE என்பதன் விரிவாக்கம்- Extended Data for GSM EvolutionExtended Data for GSM Evolution
- Enhanced Data for GSM EvolutionEnhanced Data for GSM Evolution✓
- Enhanced Data for Global EvolutionEnhanced Data for Global Evolution
- Extended Data for Global EvolutionExtended Data for Global Evolution
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012
In Tamil Nadu the most windforms are with districts ofதமிழ்நாட்டில் அதிக காற்றாலை உள்ள மாவட்டங்கள் ?- Kanyakumari, Coimbatore, Tiruppurகன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருப்பூர்
- Tuticorin, Kanyakumari, Tirunelveliதூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி✓
- Neyveli, Kanchipuram, Chennaiநெய்வேலி, காஞ்சிபுரம், சென்னை
- Coimbatore, Erode, Dharmapuriகோயம்புத்தூர், ஈரோடு, தர்மபுரி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2011TNPSC குரூப் 4 / VAO · 2011
The unit of radiation exposure isகதிர்வீச்சின் அலகு- candelaகேன்டிலா
- dioptreடையாப்டர்
- kelvinகெல்வின்
- roentgenராண்ட்ஜென்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
1 Femto is equal to ———— m.1 பெம்டோ (Femto) = ———— மீட்டர்.- 10⁻⁶10⁻⁶
- 10⁻¹⁵10⁻¹⁵✓
- 10⁻⁵10⁻⁵
- 10⁻⁹10⁻⁹
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
Where is India-based Neutrino Observatory (I.N.O) going to be built?இந்திய நியூட்ரினோ ஆய்வகம் (ஐ.என்.ஓ) இந்தியாவில் எங்கு அமைக்கப்பட இருக்கிறது?- Ramanathapuram District, Tamil Naduஇராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு
- Kollam District, Keralaகொல்லம் மாவட்டம், கேரளா
- Theni District, Tamil Naduதேனி மாவட்டம், தமிழ்நாடு✓
- Udupi District, Karnatakaஉடுப்பி மாவட்டம், கர்நாடகம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
Name the satellite envisaged to launch four tonne class of satellite into geo synchronous transfer orbit.
I. GSAT-2
II. GSLV-MK III
III. EDUSAT
IV. INSAT-4CR4 டன் எடை உள்ளதை புவி காலக் கட்டமைப்படுத்தி கோளப்பாதையில் மாற்று எதிர் தோக்கியுள்ள துணைக்கோள் எவை?
I. GSAT-2
II. GSLV-MK III
III. EDUSAT
IV. INSAT-4CR- I onlyI மட்டும்
- II onlyII மட்டும்✓
- II and III onlyII மற்றும் III மட்டும்
- IV onlyIV மட்டும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2016TNPSC குரூப் 4 / VAO · 2016
A bullet of mass 15 g is horizontally fired with velocity 100 ms⁻¹ from a pistol of mass 2 kg. Total momentum of the pistol and bullet before firing is equal to15 கிராம் நிறையுள்ள துப்பாக்கி குண்டு 100 மீவி⁻¹ வேகத்தில் கிடைமட்டமாக சுடப்படுகிறது. துப்பாக்கியின் நிறை 2 கிகி எனில் சுடுவதற்கு முன் துப்பாக்கி மற்றும் குண்டு ஆகியவற்றின் மொத்த உந்தம் என்ன?- zeroசுழி✓
- 201.5 kg ms⁻¹201.5 கிகி மீவி⁻¹
- 215 kg ms⁻¹215 கிகி மீவி⁻¹
- 200 kg ms⁻¹200 கிகி மீவி⁻¹
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →