Match List 1 with List 2 and answer through the codes given below :பட்டியல் 1-ல் உள்ளவற்றை பட்டியல் 2 -டன் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் மூலம் பொருத்துக (அ) அகச்சிவப்பு நிறமாலைமானி (ஆ) பொலாரிமானி (இ) பேரோமானி (ஈ) திரிபுமானி
List 1
List 2
(a)
Infrared spectrometer
1.
Measures the purity of sugar
(b)
Polarimeter
2.
Test aeroplane surfaces under stress
(c)
Barometer
3.
Study of molecular structure
(d)
Strain gauge
4.
Measure atmospheric pressure
பட்டியல் 1 பட்டியல் 2
1.சக்கரையினைத் தூய்மையினை அளவிடு
2.தலைவுக்கு உட்படுத்தப்பட்ட ஆகாய விமான பரப்பை சோதனைசெய்
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Why the wings of an aeroplane are shaped with lower surface being flat and the upper surface being curved?விமான இறக்கையின் கீழ்பரப்பு சமமாகவும், மேற்பரப்பு வளைவாகவும் இருப்பது ஏன்?
ATo reduce vibrationஅதிர்வை குறைக்க
BTo make difference in pressure to lift the plane verticallyமாறுபட்ட அழுத்தத்தை உண்டாக்கி விமானத்தை மேலெழும்ப செய்ய✓
CTo accommodate more passengers in the wingஅதிகமான பயணிகளை ஏற்ற
DTo strengthen the wheels fitted in wingsஇறக்கையில் பொருத்தப்பட்டுள்ள சக்கரத்திற்கு வலிமை சேர்க்க
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Match List 1 with List 2 and answer through the codes given below : List 1 (a) Infrared spectrometer (b) Polarimeter…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) (a)-3 (b)-1 (c)-4 (d)-2.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2016 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2016 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 84 previous-year questions we hold on Physics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 84 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.